PDA

View Full Version : Net Run Rate எவ்வாறு கணக்கிடுவது?



leomohan
22-03-2007, 09:56 AM
Net Run rate இவ்வாறாக கணக்கிடலாம்

மொத்தம் எடுத்த ஓட்டங்கள்/மொத்தம் சந்தித்த ஓவர்கள் -
மொத்தம் கொடுத்த ஓட்டங்கள்/மொத்தம் போட்ட ஓவர்கள்

உதாரணமாக

இந்தியா-பங்களாதேஷ்
இந்தியா 191 ஓட்டங்கள் 49.3 ஓவர்களில்
வங்காளதேசம் - 192 ஓட்டங்கள் 48.3 ஓவர்களில்
இந்தியா-பெர்மூடா
இந்தியா 413 50 ஓவர்களில்
பெர்மூடா - 156 43.1 ஓவர்களில்

இந்தியாவின் நெட் ரன் ரேட்

மொத்தம் எடுத்த ஓட்டங்கள்/மொத்தம் சந்தித்த ஓவர்கள் -
= (191+413)/100 = 6.04
மொத்தம் கொடுத்த ஓட்டங்கள்/மொத்தம் போட்ட ஓவர்கள்
= (192+156)/98.3 = 3.54

நெட் ரன் ரேட்= 6.04-3.54 = 2.5

குறிப்பு - ஒரு அணி அனைத்து வீரர்களையும் இழந்துவிட்டால் 50 ஓவர்கள் ஆடியதாக கொள்ள வேண்டும்.

ஆதவா
22-03-2007, 09:59 AM
தகவலுக்கு நன்றி... இரண்டாவதாக மட்டை பிடிக்கும்போது அந்த அணிக்கும் ஓட்டவிலை (Runrate) பாதிக்குமல்லவா?

pradeepkt
22-03-2007, 10:00 AM
ஓ, இது புரியாம ரொம்பக் கொழம்பிக் கெடந்தேனேங்க...
ஏன் இலங்கை ரெண்டாவது ஆட்டம் ஆடிய பிறகு அவர்கள் ரன் ரேட் குறைஞ்சு போச்சுன்னு புரியாம... இதை யாருகிட்டக் கேக்குறதுன்னு வெக்கப்பட்டுக்கிட்டுத் தெரியாம... நான் பட்ட பாடு எனக்குத்தேன் தெரியும்... (இங்க எல்லாப் பயலும் கிரிக்கெட்டுப் பருப்புகள் :D)

நல்ல வேளை... மோகன்... நன்றி நன்றி நன்றி..

pradeepkt
22-03-2007, 10:01 AM
தகவலுக்கு நன்றி... இரண்டாவதாக மட்டை பிடிக்கும்போது அந்த அணிக்கும் ஓட்டவிலை (Runrate) பாதிக்குமல்லவா?
ஏய்யா எப்படி நீ ரன் ரேட்டுக்கு ஓட்ட விலைன்னு போட்ட????
ஒரு வேளை ஓட்ட விகிதம் என்பது சரியா இருக்குமோ??? :shutup:

ஆதவா
22-03-2007, 10:34 AM
ஏய்யா எப்படி நீ ரன் ரேட்டுக்கு ஓட்ட விலைன்னு போட்ட????
ஒரு வேளை ஓட்ட விகிதம் என்பது சரியா இருக்குமோ??? :shutup:


விகிதமாவது சகிதமாவது.... விலை எப்படி இருக்கிறது பாருங்கள்.. காசு சம்பந்தமாக இருக்கிறதல்லவா? :shutup: :angel-smiley-026: :082502hi_prv: :innocent0002:

(எதுக்கு இந்த ஸ்மைலின்னு கேக்காதீங்க... ஏன்னா எனக்கே தெரியாது..)

மதி
22-03-2007, 10:35 AM
தகவலுக்கு நன்றி மோகன்..!

poo
22-03-2007, 10:36 AM
மேட்ச் பிக்ஸிங்- நடக்கறதால ஓட்ட விலை.. (அப்படியும் வைச்சுக்கலாமில்லையா ஆதவன்)

pradeepkt
22-03-2007, 11:04 AM
விகிதமாவது சகிதமாவது.... விலை எப்படி இருக்கிறது பாருங்கள்.. காசு சம்பந்தமாக இருக்கிறதல்லவா? :shutup: :angel-smiley-026: :082502hi_prv: :innocent0002:

(எதுக்கு இந்த ஸ்மைலின்னு கேக்காதீங்க... ஏன்னா எனக்கே தெரியாது..)
எதுக்கு இத்தனை ஸ்மைலி???

காசு விகிதம் சரிதாம்ப்பா... :feiertag014:

ஆதவா
22-03-2007, 11:22 AM
ஆமாம் பூ!! சரியாகச் சொன்னீர்கள்.. நான் எழுதும்போதுகூட யோசிக்கவேயில்லை...

பிரதீப் அண்ணா! நாம திரியை ஓட்டவிகிதப்(விலைப்)படி நடத்தறோம்னு நினைக்கிறேன்.. :feiertag014:

அறிஞர்
22-03-2007, 01:27 PM
தகவலுக்கு நன்றி... மோகன்...

என்னப்பா விலை, சகிதம் எனக்குழப்பம்...

ஒரு வழியாக இலங்கை அணியை விலைக்கு வாங்கிட சொல்வீங்க போல.

pradeepkt
22-03-2007, 01:42 PM
தகவலுக்கு நன்றி... மோகன்...

என்னப்பா விலை, சகிதம் எனக்குழப்பம்...

ஒரு வழியாக இலங்கை அணியை விலைக்கு வாங்கிட சொல்வீங்க போல.அறிஞரே...
அனேகமா நியூஜெர்ஸியை நோக்கி ஜமைக்கா போலீஸ் வந்துக்கிட்டு இருக்கப் போறாங்க... சாக்கிரத... சாக்கிரத... :icon_ush:

அறிஞர்
22-03-2007, 01:46 PM
அறிஞரே...
அனேகமா நியூஜெர்ஸியை நோக்கி ஜமைக்கா போலீஸ் வந்துக்கிட்டு இருக்கப் போறாங்க... சாக்கிரத... சாக்கிரத... :icon_ush:
நான் அங்க இல்லிங்க.. இப்ப......
-------------

அமரன்
22-03-2007, 03:53 PM
குழப்பம் தீர்ந்தது. நன்றி மோகன்.

தங்க கம்பி
22-03-2007, 04:07 PM
சந்தேகம் தீர்ந்தது.நன்றி.

ஷீ-நிசி
22-03-2007, 04:17 PM
ரன் ரேட் தெரியாமல் குழம்பியிருந்தேன்.. தகவலுக்கு நன்றி மோகன்ஜி.. இன்னும் கொஞ்சம் புரியும்படி தெளிவாக போட்டிருக்கலாம்.. எக்ஸெல் ஷீட்டில் போட்டு பார்த்த பின்னரே என் மண்டைக்கு புரிந்தது..:icon_blush:

ஓவியா
28-04-2007, 10:13 PM
தகவலுக்கு நன்றி...

எல்லா விசயத்திலும் கலக்கறீக மோகன்.


எனக்கு உங்களே பார்க்க ஒரே பொறாமையாதான் இருக்கு நண்பா.