PDA

View Full Version : மௌனத்தின் ஒலி



சே-தாசன்
22-03-2007, 06:17 AM
என் காதில் எப்போதும் ஒலிப்பது
உன் மௌனம்தான்

sham
22-03-2007, 06:34 AM
என் காதில் எப்போதும் ஒலிப்பது
உன் மௌனம்தான்

ஆமாம். அந்த மௌனம் பெண்களுக்கு நிம்மதியைத் தந்தாலும் ஆண்களுக்கு அது மனவிரக்தியை ஏற்படுத்துகிறது.

ஏன் தான் அப்படி இருக்கிறீங்களோ/இருக்கிறங்களோ தெரியல!!!!!!!!!!!!!!!

sham
22-03-2007, 06:36 AM
என் காதில் எப்போதும் ஒலிப்பது
உன் மௌனம்தான்

யாரது??????????????????/

ஆதவா
22-03-2007, 07:46 AM
அட!!!!

pradeepkt
22-03-2007, 09:44 AM
அட!!!!
இதுக்கு என்ன அர்த்தம் இதுக்கு என்ன அர்த்தம்..
அப்படின்னு ஒரு அர்த்தமுள்ள பாட்டு ஒண்ணு கொஞ்ச நாளைக்கு முன்னால வந்தது நினைவிருக்கா?

இளசு
25-03-2007, 10:13 AM
ஒரு ஊமைவலி உணர்கிறேன்..

பாராட்டுகள் கிருஷாந்த்..

தொடர்ந்து எழுதுங்கள்..

விகடன்
25-03-2007, 05:58 PM
அப்படியாயின் தாங்கள் தனிமை விரும்பியோ?

ஓவியா
25-03-2007, 06:11 PM
என் காதில் எப்போதும் ஒலிப்பது
உன் மௌனம்தான்

கிருஷாந்த்,
அருமையான 2டடி இல்ல 2வரி கவிதை. சபாஷ்.


ஆமாம். அந்த மௌனம் பெண்களுக்கு நிம்மதியைத் தந்தாலும் ஆண்களுக்கு அது மனவிரக்தியை ஏற்படுத்துகிறது. ஏன் தான் அப்படி இருக்கிறீங்களோ/இருக்கிறங்களோ தெரியல!!!!!!!!!!!!!!!

அது நிம்மதியை மட்டும் தராதுங்க. சும்மா வாட்டி எடுக்குமாமே!!!! யாருக்கு தெரியுமோ!!!!! ம்ம்ம்ம்ம்ம் :icon_03:

சே-தாசன்
26-03-2007, 12:21 PM
தாமதத்திற்கு மன்னிக்கவும். என் வரிகளை பாராட்டிய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.