PDA

View Full Version : நம் மன்ற கவிகள்



ஓவியா
21-03-2007, 12:08 PM
நம் மன்ற கவிகள்

ராம்பால் : http://www.tamilmantram.com/vb/search.php?searchid=74484

நண்பன் : http://www.tamilmantram.com/vb/search.php?searchid=74481

பூ : http://www.tamilmantram.com/vb/search.php?searchid=74471


இளசு : http://www.tamilmantram.com/vb/search.php?searchid=74467

பாரதி : http://www.tamilmantram.com/vb/search.php?searchid=74469

இவன்பிரியன் : http://www.tamilmantram.com/vb/search.php?searchid=74475


மனோஜி : http://www.tamilmantram.com/vb/search.php?searchid=74477

தாமரைச் செல்வன் : http://www.tamilmantram.com/vb/search.php?searchid=74479


அறிஞர்
இனியன்
பிரியன்
கவிநிலா

ராகவன்
மன்மதன்
முத்து
கவிதா

லாவண்யா
சுமா
பப்பி
நிலா

பிரதீப்
பெஞ்சமின்
லியோமோகன்
மீரா


சுவேதா
நிலா
இனியவன்
முகிலன்

பிச்சி
ஆதவா
ஷி-நிசி
ஓவியா

லெனின்
மதுரகன்
பிராங்க்லின்ராஜா
மனோஜ்அலெக்ஸ்

ஜெப்தீபன்
நோனின்
தமிழ்ப்பித்தன்
ஃபர்ஹம் முகமட்

பிருந்தன்
காரைக்குடியான்
நம்பிகோபாலன்
அன்புடையன்


தமிழ்த் தொண்டன்
ஜெபி லதா
கெ.ஜோதிரா
காந்தி


குணா
ஸ்ரீராம்
ஆனந்த்
ஜே.எம்

மாசன்
கிருஷாந்த்
மொக்கசாமி
மீனாகுமார்

அனிதன் ஹிட்லர்
மயன்
கிரிஷ்கோ
மேமன்கவி

அல்லிராணி
பிச்சுமணி
அரிஃஹ ஷஹுல்
றெனிமல்


கண்மனி
மோகன்காந்தி
கவிதை மலர்
ராஜாசி13

இ.எசக்
ருஷ்8080
பிரசன்னா
ஆர்.ராஜா


ஷாம்
அகிலரசு
திலகா
விஷ்தா


ஆதியன்
உமாநாத்
ராஜேஷ்குமர் (மதி)
நிரஞ்சனா

வி.சி.கண்ணன்
ஜீவா
சண்ணி
கன்ஸ்5001

தயா
விஜய்
பாரதபிரியன்
ராகா


சரா
மஸாகி
தமிழ்வசன்
பாலாக்மு (பாலா)

திருக்கனகா
சந்த்ரு007
திவ்யா
கல்வெட்டு

இளந்திரையன்
நோவேல்டிவி
ஓஷொ
மீராவி

ஃபரீட்
இண்டியா
சிம்சோன்
ஷிரிதர்

தீப்ஸ்
பாபு4780
தாமரை
அசன் பசர்


இளைஞன்
மகனேஷ்
கமலகண்ணன்
செல்விபிரகாஷ்

அன்பு மக்களே மீதி வேளையை இரவு முடித்து தருகிறேன். பின் இதை மதிப்புமிகு அட்மின் டீம் எற்றுக் கொண்டால் ஒட்டி வைத்து :music-smiley-009: ஜமாய்ப்போம். :sport-smiley-018:

இப்ப படிக்க போகணும் வாறேன்.:icon_dance:

ஆதவா
21-03-2007, 12:20 PM
ஆஹா!! நல்ல வேலைதான்... (படிக்கறத வுட்டுட்டு...) எல்லா கவிகளின் பெயர் அறிந்ததில் சந்தோசம்... கூடவே வந்தனம் ஓவி அவர்களே!

அதோடு புதிதாக வருபவர்களுக்கு இது மிகவும் உபயோகப்படும் என்பதால் நானும் வழிமொழிகிறேன் ஒட்டியாக்க.........:ernaehrung004:

ஓவியா
21-03-2007, 12:24 PM
படிப்புதான் முக்கியம் பலமா படிக்கறேன்.

இது என் 3000 பதிவா மாமல்லி மன்றத்திற்கு சமர்ப்பணம்.

பின் வரும் கவிஞர்கள் கவிதைகளைப் படிக்க வசதியாக இருக்குமே. அதான்.

leomohan
21-03-2007, 02:25 PM
நல்ல தொகுப்பு

மனோஜ்
21-03-2007, 02:31 PM
ஓவி நல்ல ஆராய்ச்சிதான் ..
இதில் நானும் இணைந்ததில் மகிழ்ச்சி..

அறிஞர்
21-03-2007, 02:56 PM
இது என்னது.. எல்லார் பெயரும் இருக்கிறது...

நான் கவி லிஸ்ட்டில் எப்படி??

மதி
22-03-2007, 03:42 AM
ஐ....என்னாதிது என் பெயரும் இருக்குது...!

pradeepkt
22-03-2007, 06:18 AM
அட ஆமாங்க...
இதில எம்பேரும் இருக்குது...
ஏஏஏஏஏஏஏஎய்... நிஜமாவே என்னை வச்சுக் காமெடி கீமெடி பண்ணலையே...????

மயூ
24-03-2007, 06:36 PM
ஒரு உண்மை ஏன் பெயர் இல்லீங்க..!!!
தாங்சு தாங்சு...

இளசு
24-03-2007, 08:10 PM
காலமெடுக்கும் பணி..

தாளாத ஆர்வத்தால் மட்டுமே செய்யக்கூடிய பணி..

பாராட்டுகள் ஓவியா..

(ஆனால் படிப்பு நேரம் தவிர சிறு இளைப்பாறலுக்கு மட்டுமே மன்றப்பணிகள்..சரிதானே?)


என் அன்பான ஆலோசனைகள்:
1) அகர வரிசையில் தரலாம்..
(நான் கொஞ்சம் வரிசையை மாற்றியிருக்கிறேன்..)

2) இசாக், ஆசிப் மீரான், வந்தியத்தேவன் போன்ற முக்கியமான சில கவிஞர்கள் பெயர் விடுபட்டிருக்கிறது.

நேரம் இருக்கும்போது நானும் கைகொடுக்கிறேன்.

3) இதுதவிர மோகன், பிச்சி போல ஒவ்வொரு கவிஞரும் - தனித்திரியில் கவிதைகள் படைத்து பின்னூட்டம் பெற்ற பிறகு
ஒரு சிறப்புத்திரியில் அவரவர்கள் கவிதைகளை தொகுத்துவைக்கலாம்.

மன்மதன்
25-03-2007, 08:31 PM
ரொம்ப நேரம் எடுத்திருக்குமே... குட் ஒர்க் ஓவியா..:aktion033:

பிரதீப், கவிதை எழுதியதை நீயே மறந்திட்டியாபா..:icon_hmm:

க.கமலக்கண்ணன்
26-03-2007, 01:26 PM
நேரத்தை மட்டுமல்ல கவனத்தையும் சிரத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும் வேலை...

ஓவியா மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

அதில் எனது பெயர் கண்டதும் மிக உற்சாகமாக இருந்தது...

ஓவியாவுக்கு மிக சிறந்த பாராட்டுக்கள்...

pradeepkt
28-03-2007, 05:10 AM
ரொம்ப நேரம் எடுத்திருக்குமே... குட் ஒர்க் ஓவியா..:aktion033:

பிரதீப், கவிதை எழுதியதை நீயே மறந்திட்டியாபா..:icon_hmm:
இல்ல, நம்ம எழுதியதையும் கவிதைன்னு ஒத்துக்கிறாங்களே... அதுனால ஏதும் உள்நாட்டு சதி இருக்குமோன்னு சந்தேகம்... ஹி ஹி:4_1_8:

விகடன்
28-03-2007, 05:16 AM
கவிஞர் பட்டாளாத்தை வட்டம் போட்டுக்காட்டிவிட்டீர்கள். அருமையான முயற்சிதான்

leomohan
28-03-2007, 06:16 AM
காலமெடுக்கும் பணி..

தாளாத ஆர்வத்தால் மட்டுமே செய்யக்கூடிய பணி..

பாராட்டுகள் ஓவியா..

(ஆனால் படிப்பு நேரம் தவிர சிறு இளைப்பாறலுக்கு மட்டுமே மன்றப்பணிகள்..சரிதானே?)


என் அன்பான ஆலோசனைகள்:
1) அகர வரிசையில் தரலாம்..
(நான் கொஞ்சம் வரிசையை மாற்றியிருக்கிறேன்..)

2) இசாக், ஆசிப் மீரான், வந்தியத்தேவன் போன்ற முக்கியமான சில கவிஞர்கள் பெயர் விடுபட்டிருக்கிறது.

நேரம் இருக்கும்போது நானும் கைகொடுக்கிறேன்.

3) இதுதவிர மோகன், பிச்சி போல ஒவ்வொரு கவிஞரும் - தனித்திரியில் கவிதைகள் படைத்து பின்னூட்டம் பெற்ற பிறகு
ஒரு சிறப்புத்திரியில் அவரவர்கள் கவிதைகளை தொகுத்துவைக்கலாம்.

ஆலோசனைக்கு நன்றி இளசு. நான் கவிதை எழுதுவதில் ஆரம்ப பள்ளி தான் ஆதவா அற்புதராஜ் போன்றவர்கள் கலக்குகிறார்கள்.

kavitha
20-04-2007, 11:23 AM
சிறப்பான முயற்சி ஓவியா.. வாழ்த்துக்கள்.
அட.. பட்டியலில் வந்திருக்கும் கவிதா நானா?

பென்ஸ்
20-04-2007, 06:57 PM
சிறப்பான முயற்சி ஓவியா.. வாழ்த்துக்கள்.
அட.. பட்டியலில் வந்திருக்கும் கவிதா நானா?
மன்றத்திற்க்கு அடிக்கடி வந்து போனா இந்த சந்தேகம் வராதே கவி...

kavitha
21-04-2007, 11:05 AM
மன்றத்திற்கு அடிக்கடி வந்து போனா இந்த சந்தேகம் வராதே கவி...
__________________
நட்புடன்...
பென்ஸ்

வந்துகொண்டுதான் இருக்கிறேன் பென்ஸ். கவிதைகள்தான் வரவில்லை. பழையமன்றத்தில் கவிதா என்ற பெயரில் வேறு ஒருவரும் இருந்ததாக ஞாபகம். அதனால்தான் கேட்டேன்.

சுபன்
21-04-2007, 08:21 PM
என்ன இது எந்த தொடுப்பை(URL) சொடுக்கினாலும் (click)

Sorry - no matches. Please try some different terms. இப்படி வருதே!!

ஓவியா
22-04-2007, 08:02 PM
அனைவருக்கும் நன்றி.

கவிக்கு
ஆமாம் கவி அது தாங்கள் தான். நீங்க ஒரு சிறந்த கவிஞர் என்பதில் ஐயமில்லையே!


மக்களே,
கொஞ்சம் காத்திருங்கள். பரிட்சை முடிந்ததும் முடித்து கொடுக்கிறேன்

அரசன்
30-04-2007, 04:32 PM
புதிய வரவுகளுக்கு
புரியும் - இது ஒரு
புதுமொழி!
வாழ்த்துக்கள் ஓவியா

Mano.G.
01-05-2007, 02:11 AM
இந்த பதிவை பதிக்க எவ்வளவு நேரம்
செலவானதோ, படிப்புக்கூடே நேரம் எடுத்து
இந்த பதிவை பதித்தமைக்கு எனதருமை சகோதரிக்கு
வாழ்த்துக்கள் அதோடு நன்றியும் கூட.
கவிதைகள் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது,
எனக்கு எப்போதும் கார் ஓட்டும் போது திடீரென
வார்த்தைகள் வந்து விழும். காரை நிருத்தி எழுதி கொள்ளலாம்
என்றால் அனைத்தும் மறந்து போகும், அப்படி தப்பி வந்த
வரிகளை நீங்களும் கவிதைகள் என ஏற்றுகொண்டதற்கு
நன்றி, உங்கள் பினூட்டங்கள் மேலும் எழுத தூண்டுகிரது.

மனோ.ஜி

ஓவியா
01-05-2007, 10:36 PM
அனைவருக்கும் நன்றி.

இந்த பதிது இன்னும் முடிக்கப்பட வில்லை, படிப்பு முடிந்ததும் தொடர்கிறேன். அதுவரை மன்னிக்க மக்காஸ்.

நன்றி

franklinraja
03-05-2007, 07:00 AM
ஓஓவிவியாயாயா....

இவ்ளோ பெரிய லிஸ்ட்டா....

கலக்கிப்புட்டீங்க மக்கா....! :D

பரீட்ச்சை முடிந்ததா...?

ஓவியா
04-05-2007, 01:18 AM
ஓஓவிவியாயாயா....

இவ்ளோ பெரிய லிஸ்ட்டா....

கலக்கிப்புட்டீங்க மக்கா....! :D

பரீட்ச்சை முடிந்ததா...?

நன்றி நண்பா.

ஃபிரன்க் உங்க கவிஞர் அறிமுகத்தை விரைவில் பதியுங்கள், அப்பொழுதான் நான் என் மீதி வேலையை முடிக்க முடியும்.

பரிட்ச்சையெல்லாம் முடிந்து நல்லபடி பாஸ்ஸாகி விட்டேன், இப்போ ஆராச்சிதான் இதோ அதோனு போகுது. இது கொஞ்சம் பெரிய பரிட்ச்சை முடித்து பதில் வர இன்னும் நாளாகும்.

அக்னி
04-05-2007, 07:03 PM
கவிஞர் வரிசையில் அறிமுகமாகிவிட்டேன் ஒரு நம்பிக்கையுடன்...
ஓவியாவின் பட்டியலில் நானும் ஒரு புள்ளியாவேன் என் முயற்சியாலும், மன்றக்கவிகளின் ஊக்குவிப்பாலும்.
மன்றக்கவிகளை ஒன்றாக்கிய ஓவியா அவர்களுக்கு நன்றிகள்...

ஓவியா
04-05-2007, 07:06 PM
நன்றி அகினியாரே!!!

இந்த பதிவு முழுமையடைய அதிக நேரமெடுக்கும். தயவு கூர்ந்து கொஞ்சம் காத்திருங்கள். நன்றி நன்றி நன்றி.

அறிஞர்
04-05-2007, 07:12 PM
நன்றி அகினியாரே!!!

இந்த பதிவு முழுமையடைய அதிக நேரமெடுக்கும். தயவு கூர்ந்து கொஞ்சம் காத்திருங்கள். நன்றி நன்றி நன்றி.
எவ்வளவு நேரம்... 10 வருடமா... :icon_wacko: :icon_wacko: :icon_wacko:

ஓவியா
04-05-2007, 07:16 PM
எவ்வளவு நேரம்... 10 வருடமா... :icon_wacko: :icon_wacko: :icon_wacko:

இல்ல ஒரு 5 வருடம் போதும். :starwars006: :starwars006: :starwars006:

lolluvathiyar
11-05-2007, 01:51 PM
நல்ல வேல
என் பயரை இன்னும் சேத்தல

ஓவியா தப்பி தவறி என் பேரை போடாத
அப்புரம் இத்தனை உன்மையான
கவிஞர்களை இன்சல்ட் பன்னின மாதிரி ஆகும்

வெற்றி
12-05-2007, 03:55 AM
குணா
ஸ்ரீராம்
ஆனந்த்
ஜே.எம்

மாசன்
கிருஷாந்த்
மொக்கசாமி(ஆஆஆஆ மொக்கை ...இதென்ன கலாட்டா???)
மீனாகுமார்

அமரன்
25-05-2007, 01:56 PM
நன்றி ஓவியா. ஆனால் உங்கள் படைப்புகளைத் தேடிப்பிடிப்பதில் சிக்கலாக இருக்கின்றதே. உங்கள் கவிதைகளின் சுட்டிகளைத் தந்தால் படித்துப் பயன்பெற இலகுவாக இருக்கும் அல்லவா. ஒருவேளை அமிர்தங்களைத் தேடித்தான் புடிக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்களோ.

அகத்தியன்
05-06-2007, 07:21 PM
[B][SIZE=5][B]நம் மன்ற கவிகள்

[COLOR=green]ஆதியன்
:
இந்த ஆதியன் நானா அக்கா? இல்ல வேறு யாருமா?angel-smiley-033:

கஜினி
11-10-2007, 10:56 AM
கவிஞர்களின் பெயர்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நானும் கவி எழுதுவேன். என் கவி உங்களால் கவிதை என்று தீர்மானிக்கப்பட்டப் பின் என்னையும் அந்த பட்டியலில் இணைத்துவிடுங்கள்.

aren
11-10-2007, 11:03 AM
கவிஞர்களின் பெயர்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நானும் கவி எழுதுவேன். என் கவி உங்களால் கவிதை என்று தீர்மானிக்கப்பட்டப் பின் என்னையும் அந்த பட்டியலில் இணைத்துவிடுங்கள்.

எழுதுங்கள் கஜினி, படிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

meera
26-03-2008, 10:12 PM
ஓவி உங்கள் சேவை இம்மன்றத்திற்க்கு தேவை. தொடருங்கள் தோழி.

நலமா ஓவி?

நம்பிகோபாலன்
27-03-2008, 06:23 AM
அனு, இதயம், கமலகண்ணன், கலைவேந்தன்,சாம்பவி, சாலைஜெயராமன், சிவா.ஜி, சுகந்தப்ரீதன், ஜெயாஸ்தா, நாகரா, பிச்சி, பூமகள், யவனிகா, யாழ்_அகத்தியன், வசீகரன் மற்றூம் உங்கள் நம்பி..

ஆதி
27-03-2008, 07:15 AM
அனு, இதயம், கமலகண்ணன், கலைவேந்தன்,சாம்பவி, சாலைஜெயராமன், சிவா.ஜி, சுகந்தப்ரீதன், ஜெயாஸ்தா, நாகரா, பிச்சி, பூமகள், யவனிகா, யாழ்_அகத்தியன், வசீகரன் மற்றூம் உங்கள் நம்பி..

நம்ம நிதியரசரையும் சேர்த்துக்கோங்க.. இலக்கியச் சோலையில் இவர் புலமையை அறியலாம்..

அன்புடன் ஆதி

shibly591
29-07-2008, 09:36 AM
அருமையான பணி...எத்தனை மாத உழைப்பிது என்று தெரிந்து கொள்ளலாமா...?

கலைவேந்தன்
11-04-2012, 03:00 PM
இப்பட்டியலில் நானும் இடம்பெற இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும்..!!

அருமையான பட்டியல். தொகுத்தோருக்கு நன்றி..!!

ஜான்
01-07-2012, 03:52 PM
பின்னொருநாள் இப்பட்டியலில் என்னையும் இணைப்பார்கள் என்ற நம்பிக்கையில் உழைக்கிறேன்

கும்பகோணத்துப்பிள்ளை
24-09-2012, 09:18 AM
தரமான பதிவு!
கனமான கவிப்பட்டியல்!
ம்!!! இப்பவே கண்ன கட்டுதே!