PDA

View Full Version : ஏளனப் புன்னகை



செல்விபிரகாஷ்
21-03-2007, 04:42 AM
http://bp2.blogger.com/_e_laRiU0vmM/RfZKksGU4zI/AAAAAAAAACM/ZjyyEmWtznA/s400/aelanam-punnagai.jpg
என் காதலைச் சொல்ல
உன் வீடு நுழைந்தபோது
நாள் தவறாமல் நீ
உபயோகப்படுத்தும்
பல்குச்சி...
என்னை எள்ளி
நகையாடுகிறது
உன் காதலைச் சொல்லவே
நீ தயங்குகிறாய்
ஆனால்..!
எனக்கு காதலைச் சொல்லாமலேயே
தினம் இருமுறை
முத்தமிடுகிறாள்
என்று ஏளனம் செய்கிறது

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

பென்ஸ்
21-03-2007, 05:13 AM
செல்வி...
எழுத்து தெளிவாக தெரிய மட்டும் அல்ல, விமர்சணங்கள் செய்யும் பொது நண்பர்கள் "கோட்" செய்யவும் எழுத்து தேவை படும் , அதனால் தாண் அப்படி...
முக்கியமாக....
எனக்கு இந்த படம் பதிவிறங்கவில்லை... என்னால் கவிதையை வாசிக்க முடியவில்லை....
எழுத்தையும் பதிங்களேன்...

செல்விபிரகாஷ்
21-03-2007, 05:32 AM
மன்னிக்கவும் நான் திரும்பவும் அனுப்புகிறேன்