PDA

View Full Version : சின்னவன்

sinnavan
20-03-2007, 12:33 PM
சான்றோர் பலர் இருக்கும் தமிழ் மன்றத்தில் ஒரு சின்னவனாக உலா வர ஆசை. அன்பர்களே சில நாட்களாக மன்றத்தில் உலாவுகிறேன். பல விசயங்கள் பிடித்துள்ளது...

தமிழகத்தை சேர்ந்தவன். தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்பவன்.

தமிழ் மீது, கிறிஸ்தவ மதத்தின் மீது பற்றுக் கொண்டவன்.

இங்கே மத சம்பந்தப்பட்ட தகவல்களை, மற்றவர்கள் மனம் கோணாமல் கொடுக்க விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா...

பென்ஸ்
20-03-2007, 12:37 PM

மன்றத்தில் உங்களை வரவேற்க்கிறென் சின்னவரே...
வலம் வந்த பிறகுதான் பதிவு கொடுக்கிறீர்கள் என்றால் தெளிவாகதான் இருக்கிறிர்கள்... தைரியமாக பதியுங்கள்... விவாதியுங்கள்...
ஆனால், உங்கள் பதிவுகள் மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாயிருக்கட்டும்... அதற்க்கு மேல் உங்கள் மனசாட்சிக்கு உட்பட்டதாயிருக்கட்டும்...
"சின்னவரே" என்று கூப்பிடலாம்தானே???

paarthiban
20-03-2007, 12:37 PM
வாங்க வணக்கம்.

அமரன்
20-03-2007, 03:53 PM
வாங்க சின்னவன். உங்க தொழில்ரீதியான பயணத்தில் பல சுவாரசியங்கள் இருக்கலாம். அதை எம்முடன் பகிர்ந்துகொள்ளலாமே.

ஆதவா
20-03-2007, 04:31 PM
வாருங்க சின்னவரே! வரவேற்புகள்

அறிஞர்
20-03-2007, 04:43 PM
வாருங்கள்... தங்களால் மன்றம் சிறப்படையட்டும்.

மனோஜ்
20-03-2007, 04:48 PM
வாருங்கள் தங்களை மகிழ்வோடு (வோடு) வரவேற்பதில் மகிழ்ச்சி நானும் கிறிஸ்தவன் என்பதால் என்பதிவுகள் ஒன்றிரண்டு கொடுத்துள்ளேன் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் ஆன்மீக பகுதியில்
மின்ண்டும் ஒரு முறை வருக பதிவுகள் தருக நன்றி வாழ்த்துக்கள்

மயூ
20-03-2007, 06:07 PM
வாங்க சின்னவரே!!
மன்றத்திலும் உங்கள் பயனம் சிறப்பாக இருக்கட்டும்!!

இளசு
20-03-2007, 10:02 PM
வாருங்கள் சின்னவரே...

அன்பையும் நல்லெண்ணத்தையும் பரப்பும் எல்லாப் பதிவுகளும்
மன்றத்துக்கு ஏற்புடையவையே..

உங்கள் பங்களிப்பால் மன்றம் மேலும் சிறக்கட்டும்..

வாழ்த்துகள்!

ஓவியன்
21-03-2007, 03:27 AM
சின்னவரே!

மன்றத்திலே பெரியவராக எனது வாழ்த்துக்கள்!!!

pradeepkt
21-03-2007, 04:19 AM
சின்னவன்,
வணக்கம்... வரவேற்புகள்.
மன்ற விதிகளுக்கு உட்பட்டு நீங்கள் என்ன தந்தாலும் வாங்கிக் கொள்ளச் சித்தமாயிருக்கிறோம்.

leomohan
21-03-2007, 08:41 AM
சான்றோர் பலர் இருக்கும் தமிழ் மன்றத்தில் ஒரு சின்னவனாக உலா வர ஆசை. அன்பர்களே சில நாட்களாக மன்றத்தில் உலாவுகிறேன். பல விசயங்கள் பிடித்துள்ளது...

தமிழகத்தை சேர்ந்தவன். தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்பவன்.

தமிழ் மீது, கிறிஸ்தவ மதத்தின் மீது பற்றுக் கொண்டவன்.

இங்கே மத சம்பந்தப்பட்ட தகவல்களை, மற்றவர்கள் மனம் கோணாமல் கொடுக்க விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா...

வாருங்கள் சின்னவன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். கிறிஸ்துவம் ஒரு அற்புதமான மதம். உலகத்திற்கு அன்பை போதித்த மதம். தாராளமாக தாருங்கள்.

ஓவியா
21-03-2007, 12:17 PM
உங்கள் வரவு நல்வரவாகுக :music-smiley-012:

sinnavan
21-03-2007, 01:03 PM
தங்கள் அனைவரின் வரவேற்பிற்கு நன்றி...

விகடன்
22-03-2007, 08:03 PM
வாங்கோ. வாங்கோ..

உங்கள் ஆன்மீகத் துறை மற்றவரை பாதிக்காதவரைக்கும் வரவேற்பு கட்டாயம் இருக்கும்.

வாழ்க வளமுடன்