PDA

View Full Version : எனது திருமண அழைப்பிதழ்



க.கமலக்கண்ணன்
20-03-2007, 10:51 AM
http://www.geocities.com/kamal_kkk/inv.gif

poo
20-03-2007, 10:58 AM
எதிலும் புதுமை.. ஏராள இனிமை...

கட்டுக்கோப்பு அழைப்பிதழ் சொல்கிறதே.. உங்கள் குணங்களை... கொடுத்துவைத்தவர்தாம் உன் இல்லறத்தோழி!! மேன்மேலும் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்!



அன்பு நண்பரே. உங்கள் பங்களிப்பு என்றென்றும் தொடரட்டும்!

ஷீ-நிசி
20-03-2007, 11:02 AM
நண்பருக்கு திருமண வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!

ஆதவா
20-03-2007, 11:06 AM
இப்போ பங்குனிதானே!! இன்னும் வலையில் மாட்ட 6 மாதங்கள் இருக்கிறதா? :D

கவிதை அழகு......... அழகோ அழகு......

ஒரே நேரத்தில் ஏழுபேர் இங்கே பார்வையிடுகிறார்கள் என்பது உங்கள் கவிதைக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்

Currently Active Users Viewing This Thread: 6 (6 members and 0 guests)

ஷீ-நிசி
20-03-2007, 11:10 AM
உங்களின் உண்மையான திருமண அழைப்பிதழா?? அல்லது கவிதையா??

பென்ஸ்
20-03-2007, 11:11 AM
உன்மையானதே ஷீ--- பாருங்கள் அக்டோபர் 1999-ல் திருமணம் ஆயிருக்கு...

ஷீ-நிசி
20-03-2007, 11:16 AM
உன்மையானதே ஷீ--- பாருங்கள் அக்டோபர் 1999-ல் திருமணம் ஆயிருக்கு...

ஆஹா! சரியா பார்க்கலை.. நன்றி பென்ஸ்..

பரவாயில்லை.. 8 ஆம் ஆண்டிற்கான திருமண வாழ்த்துக்கள் நண்பரே!

அன்புரசிகன்
20-03-2007, 11:21 AM
உமக்கு எதிலய்யா குறை.:nature-smiley-006: நன்றாக இருப்பீர். :medium-smiley-029: இருந்தாலும் வாழ்த்துகிறேன் நலமுடன் வாழ.

gragavan
20-03-2007, 11:22 AM
வாழ்த்துகள் கமலக்கண்ணரே. ஆனா தேதி எட்டு வருசத்துக்கு முன்னாடி காட்டுதே? பழைய பத்திரிகைய எடுத்துப் பாத்ததும் கவிதை பொங்கி விட்டதா? வாழ்க. வளமுடன்.

மயூ
20-03-2007, 06:13 PM
வாழ்த்துக்கள்!!!
இராகவன் அண்ணா சொன்னப்புறம்தான் பார்த்தன் 1999 ம் ஆண்டு....
என் பிறந்தநாளுக்கு முதல் நாள் திருமணம் செய்திருக்கின்றீர்கள்... பேஷ் பேஷ்...

mgandhi
20-03-2007, 06:33 PM
உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!

அறிஞர்
20-03-2007, 07:02 PM
8 ஆண்டுகள் சிறப்பாய் சென்ற திருமண வாழ்க்கை இன்னும் பல்லாண்டுகள் சிறப்புடன் நீடிக்க வாழ்த்துக்கள்

மனோஜ்
20-03-2007, 08:28 PM
அன்புடன் திருமணமடல் தந்து
ஆன்டுகள் எட்டைகடந்து
இல்லற வாழ்வில் இனிதே
ஈகைகள் பல செய்து
உற்ற உறவுடன்
ஊர்கூடி வாழ்த்தியா நாளை
என்றும் மறவாது
ஏட்டில் எழதியபேன்று மன்றத்தில் தந்து எங்களை
ஐய்யம் திற செய்து
ஒருமனதாய் நாங்கள்
ஓதுகிறன்ற பதிவுகளை கன்டு
ஒளசதமாய் மகிழ அன்புடன் வாழ்த்துகிறோன்

இளசு
20-03-2007, 11:06 PM
வாழ்த்துகள் கமலக்கண்ணன்..

தமிழ்போல உங்கள் வாழ்வு
தழைத்தோங்கும்..

தாயை, தாய்மொழியை மதிப்பவன்..
தன்னாலே உயர்வான்...

முன்பு பூ மன்றத்தில் தந்த திருமண அழைப்பிதழ் இங்கே
பிரபலம்..

மனோஜ் பாணி பதில் கவிதை - அமர்க்களம்!

க.கமலக்கண்ணன்
21-03-2007, 05:40 AM
நன்றி நண்பர்களே மிக்க நன்றி. இன்று என் இல்லறத்தோழியிடம் காட்டுவேன். இது என்னுடைய உண்மையான திருமண அழைப்பிதழ்தான் நண்பர்களே...


நன்றி இளசு அவர்களே...

மனோஜ் அதே அகரவரிசையில் பதில் அளித்து என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் நன்றி மனோஜ்...

அனுராகவன்
18-04-2008, 06:27 AM
அட உண்மையிலே கவிதையாக திருமண வாழ்த்தா..அற்புதம் கமலகண்ணன் அவர்களே!!
நான் இப்போது கிண்டி பார்த்தேன்..
நல்ல இருக்கு..

தாமரை
18-04-2008, 06:39 AM
புரிஞ்சிடுச்சி, எப்பவோ நடந்த கல்யாண்த்துக்கு நம்ம கமலக் கண்ணன் இப்போ ரிஷப்சனுக்கு ஏற்பாடு பண்றார்.. சீக்கிரம் அந்த அழைப்பிதழ் போடுங்க க.க. (அச்சோ நெடிலில்லை குறிள்)

அழைப்பிதழ்ல சரியா இருக்கு.. உங்க கவிதைல ஆன்புடையோரேன்னு எழுதி இருக்கீங்க..

இது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இல்லை வேற எதாவது குறிப்பால் உணர்த்த இப்படிப் போட்டீங்களோன்னு யோசிக்கறேன்..

ஆஹா புரிஞ்சிருச்சி..

புடைச்சிக் கொடுத்தா அவங்களுக்கும் உதவியா இருக்குமே.. ஆண்(ன்)-புடையோரே, அதாவது ஆண்கள் புடைக்க மாட்டார்கள் என வெட்டி வாதம் எதுக்கு?

அப்புறம் அரிசியைப் புடைக்கிறதுக்கு பதிலா அவங்க உங்களைப் புடைச்சிரப் போறாங்க..

அன்புரசிகன்
18-04-2008, 07:01 AM
ஏன் தாமரை அண்ணா... இத்தனை கொல வெறி... :D :D :D

அதுதான் நன்னான அவுங்க வாழ்க்கை போகுதே.... (நையப்புடைக்கப்பட்டதா இல்லியா என்று ஆண்டவன் தான் சொல்லணும்)