PDA

View Full Version : அன்புள்ள நண்பர்களுக்கு



செல்விபிரகாஷ்
19-03-2007, 03:45 PM
இனிய வணக்கங்கள்,

என்னை இந்த குழுமத்தில் அறிமுகம் செய்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். என் பெயர் ராஜசெல்வி. எனக்கு கவிதை எழுதும் பழக்கம் உண்டு. இந்த குழுமத்தின் மூலம் என் கவிதைகளை தமிழ் மக்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல முடியும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அதனை வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

என்றும் அன்புடன்
ராஜசெல்வி

அமரன்
19-03-2007, 03:56 PM
வாங்க செல்விப்பிரகாஷ். உங்க கவிதைகளைத் தாருங்கள். பருக நாம் ரெடி.

paarthiban
19-03-2007, 04:05 PM
வாங்க வாங்க ராஜசெல்வி,வணக்கம்,
தாங்க தாங்க உங்கள் ஆக்கம்
தருவோம் தருவோம் நாங்க ஊக்கம்

அறிஞர்
19-03-2007, 04:38 PM
வாருங்கள் செல்வி.. தங்களின் கவிதைகளை படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

ஓவியா
19-03-2007, 05:14 PM
ராஜசெல்வியை இருகரங்க்கூப்பி வரவேற்க்கிறேன்

வருக வருக
தங்கள் வருகை எங்கள் மகிழ்ச்சியே

தங்களின் கவிதைகளை காண ஆவலுடன் இருக்கிறோம்.

பென்ஸ்
19-03-2007, 05:51 PM
வாங்க செல்வி...

மன்றத்தில் கவிதை திருவிழா..
அந்த நேரத்தில் உங்கள் வரவு எங்கள் பாக்கியம்...

உங்கள் படைப்புகளை கொடுங்கள் ...
அப்ப்டியே மன்றத்தின் அனைத்து பகுதிக்கு சென்று படியுங்கள்.... உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்..

ஆதவா
19-03-2007, 06:04 PM
:icon_give_rose:
வாங்க வாங்க... உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்..

mgandhi
19-03-2007, 06:50 PM
ராஜசெல்வியை வரவேற்க்கிறேன்

செல்விபிரகாஷ்
19-03-2007, 06:51 PM
தங்கள் அனைவரின் வரவேற்ப்பிற்கும் நன்றி நண்பர்களே.

மன்மதன்
19-03-2007, 07:01 PM
கவிஞர் ராஜசெல்வியை அன்புடன் வரவேற்கிறேன்.

மனோஜ்
19-03-2007, 07:31 PM
வாருங்கள் செல்விப்பிரகாஷ் வருக வருக
தங்களின் கவிதைகளை தருக

இளசு
19-03-2007, 10:18 PM
இனிய வரவேற்பு..

உங்கள் முதல் கவிதையை இப்போதுதான் படித்துவிட்டு வருகிறேன்..

இணைந்திருங்கள்... மன்றத்தில் எந்நாளும்..
வாழ்த்துகள்..


(ராஜசெல்வி - செல்வி பிரகாஷ் - செல்வி..
எப்படி அழைக்கப்பட உங்கள் விருப்பம்?)

ஜெயாஸ்தா
20-03-2007, 02:25 AM
வாருங்கள் செல்வி..... புதிய நட்பொன்றை மகிழச்சியோடு வரவேற்கிறோம்...!

மயூ
20-03-2007, 02:34 AM
கவிஞரை அன்புடன் வரவேற்கின்றோம்..
உங்களுக்குத் தேவையான களம் இங்கு உள்ளது...
எழுதுங்கள்.. ஆவலுடன் காத்து இருக்கின்றோம்.

ஓவியன்
21-03-2007, 03:28 AM
ராஜ செல்வி!

உங்கள் ராஜ நடையை ஆரம்பியுங்கள்!!

pradeepkt
21-03-2007, 04:18 AM
மன்றத்தின் புதுக் கவிதாயினி..
வருக வருக!
படைப்புகளை அள்ளித் தருக தருக!

விகடன்
22-03-2007, 08:20 PM
எனக்கு கவிதை எழுதும் பழக்கம் உண்டு. என்றும் அன்புடன்
ராஜசெல்வி

அதற்காக அறிமுகத்திலும் கவிதை எழுதுவது கொஞ்சம் ஓவர். அதுதாங்க இரண்டுவரி அறிமுகம்.