PDA

View Full Version : அசை படத்தில் கவிதைகள் - தொகுப்பு 3



இராசகுமாரன்
18-03-2007, 07:39 AM
இந்த வரிசையில் மூன்றாவது தொகுப்பு:

வைரமுத்துவின் மேடை உரை அவருடைய கவிதைகளுடனும்... திரை இசைப் பாடல்களுடனும்...

கிடைத்த இடம்: http://www.youtube.com/watch?v=hdi_iCvkMqA


http://www.youtube.com/watch?v=hdi_iCvkMqA

மயூ
18-03-2007, 04:33 PM
கடைசியில் வைரமுத்து தாயாரிற்குத் தொடுக்கும் கவிதை அழகானது...
ஏற்கனவே இந்த மேடை நிகழ்ச்சியை எங்கோ பார்த்திருக்கின்றேன்...
காலப் பெருவெளியில் ஒரு பத்தாண்டு இடைவெளியில் பாடலுக்கு வந்து மறையும் பாலசுப்பிரமணியம் வழமைபோல அருமை!!

இளசு
18-03-2007, 08:40 PM
மன்றத்தின் புதிய பரிமாணத்தைக்
கவிதைப் பகுதிக்கும் கொண்டுவந்த
தலைவருக்கு நன்றி..

அன்னையர் தினத்தில் அம்மா பற்றிய
வைரமுத்து வரிகளில் மீண்டும் லயித்தேன்..

(முழு கவிதையும் இலக்கியப்பகுதியில் இருக்கிறது..)