PDA

View Full Version : அசை படத்தில் கவிதை - தொகுப்பு 1



இராசகுமாரன்
18-03-2007, 06:05 AM
புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ள அசைபட (வீடியோ) வசதி மூலமாகவும் கவிதைப் பகுதிக்கு ஏதும் பயனுண்டா என்று யோசித்தேன். அதன் விளைவு தான் இந்த தேடல், அதன் மூலம் கிடைத்தது தான் இந்த அசை படம்.

நன்றி: இதை உருவாக்கிய நண்பர் சிவா-வுக்கு
கிடைத்த இடம்: http://www.youtube.com/watch?v=iSrLAUIKXPI

(அசைபடத்தை முடுக்கிவிட படத்தின் நடுவே சொடுக்கவும்)


http://www.youtube.com/watch?v=iSrLAUIKXPI

மயூ
18-03-2007, 06:37 AM
கலக்கலாக இருக்கின்றது!!!

pradeepkt
19-03-2007, 05:07 AM
நல்ல முயற்சி...
அங்கங்கு சில எழுத்துப் பிழைகள்... ஆயினும் "பாய்ஸ்" ஹரிணி படம் நடுவில் வருவது மிகச் சிறப்பு :D

அறிஞர்
19-03-2007, 07:39 PM
வித்தியாசமான முயற்சி.. கொடுத்ததற்கு நன்றி தலைவரே...

இடம் மாற்றுகிறேன்.


ஆயினும் "பாய்ஸ்" ஹரிணி படம் நடுவில் வருவது மிகச் சிறப்பு :D கவிதையை படிக்கச் சொன்னா.. ஜெனிலியாவை பார்த்தூ ஜொள்ளு விடுகிறீரே.