PDA

View Full Version : ஆறு - ஆறுகள் - கிப்ஸ்



அறிஞர்
17-03-2007, 10:07 PM
தென்னாப்பிரிக்கா.. கிப்ஸ் அடித்த ஆறு ஆறுகள்..

http://www.youtube.com/watch?v=1ZNx27Gm6Mw

மயூ
18-03-2007, 03:49 AM
நொந்து கிடந்தத சின்னப்புள்ள அணியைப் போட்டு அடி அடி யென்று அடிச்சிட்டாங்கள்!!!

ஷீ-நிசி
18-03-2007, 10:31 AM
சின்ன அணியோ, பெரிய அணியோ.. போட்டிக்குனு வந்தாச்சி... கிப்ஸ் பொரட்டி எடுத்துட்டாரு... மிக அருமையான சாதனை இது.

Mathu
18-03-2007, 12:30 PM
நொந்து கிடந்தத சின்னப்புள்ள அணியைப் போட்டு அடி அடி யென்று அடிச்சிட்டாங்கள்!!!

நேற்று அடி வாங்கியவர்கள் தான் இன்று அடி கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

இலங்கைக்கு எதிராக வைக்கபடதா சாதனைகளா...! இன்று அவர்கள் வைத்திருக்கும் சாதனைகள் எத்தனை.......

ஆனாலும் 6 பந்துக்கும் அடிப்பதற்கு ஒரு தெம்பு வேணும்.....
:violent-smiley-010: :violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

leomohan
18-03-2007, 12:35 PM
கிஃப்ஸை பற்றி அறிந்தவர்கள் இதையும் Match Fixing செய்திருப்பாரோ என்று நினைக்கலாம். :sport-smiley-007:

மனோஜ்
18-03-2007, 03:19 PM
பந்து பொ(போ)ட்ட ஆசாமிக்கும் இந்த பூ(பு)கழ் சாரும் பாவம்...

மயூ
18-03-2007, 04:20 PM
பந்து போட்டவர் முகத்தைப் பார்க்க முடியாமல் இருந்தது... பாவம்!!!

pradeepkt
19-03-2007, 04:53 AM
ஆனாலும் 6 பந்துக்கும் அடிப்பதற்கு ஒரு தெம்பு வேணும்.....
:violent-smiley-010: :violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:
அதற்கு ஏன் இந்தக் கொலைவெறி??? :music-smiley-012:

pradeepkt
19-03-2007, 04:54 AM
பந்து போட்டவர் முகத்தைப் பார்க்க முடியாமல் இருந்தது... பாவம்!!!
ஏன் துண்டைப் போட்டு முகத்தை மூடி இருந்தாரா :sport-smiley-018:

ஓவியன்
19-03-2007, 07:34 AM
நொந்து கிடந்தத சின்னப்புள்ள அணியைப் போட்டு அடி அடி யென்று அடிச்சிட்டாங்கள்!!!

நொந்து போன இன்னுமொரு சின்னப்புள்ளை என்று நினைத்த பங்களாதேஸ் இந்தியாவைப் புரட்டி எடுத்து விட்டதே?

ஒரு போதும் எதிராளியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது மயூரன்!!

பிரசாத்
26-03-2007, 04:22 AM
மீண்டும் அவராலேயே நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை. அவரின் பேட்டிங் திறமையை கண்டு பல முறை பிரம்மித்திருக்கிறேன்.

அடுத்து அந்த சாதனையை செய்ய இவர்களால் செய்ய வாய்ப்புண்டு என்று சில வீரர்களை அட்டவைப் படுத்தினால்,

1. கில்க்ரிஸ்ட்
2. லாரா

பரஞ்சோதி
26-03-2007, 07:10 AM
நம்ம யுவராஜ் கூட முயற்சி செய்யலாம்.

ஓவியன்
26-03-2007, 08:21 AM
நம்ம யுவராஜ் கூட முயற்சி செய்யலாம்.

யுவராஜ் எவ்வளவோ முன்னேறவேண்டியுள்ளது - மனதால் மற்றும் புதிய வழிமுறைகளால்