PDA

View Full Version : உலககோப்பை கிரிக்கெட்டை இலவசமாக காண



ஜெயாஸ்தா
17-03-2007, 04:47 PM
உலககோப்பை கிரிக்கெட்டை இலவசமாக காணவேண்டுமா? நிறைய இணையதளங்கள் பணம் வாங்கிக்கொண்டு இந்த சேவையை செய்தாலும், சூரியன்எப்எம்.நெட் இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது. பார்த்து மகிழுங்கள்.
http://www.sooriyanfm.net/wc2007/sooriyan.html

அறிஞர்
17-03-2007, 04:59 PM
இவர்களும் நான் குறிப்பிட்ட தளமும் ஒரே இடத்திலிருந்து எடுத்து கொடுக்கிறார்கள்...

எல்லாம் நம் தமிழர்கள் செய்வது தான்..

மன்மதன்
17-03-2007, 05:45 PM
பச்சை கலரில் ஸ்கீரின் வருது. டவுன்லோடு 1MB,2MB என்று காட்டிகிட்டே இருக்கு. படம் வரலையே..:fragend005: :fragend005:

ஜெயாஸ்தா
18-03-2007, 01:24 AM
பச்சை கலரில் ஸ்கீரின் வருது. டவுன்லோடு 1MB,2MB என்று காட்டிகிட்டே இருக்கு. படம் வரலையே..:fragend005: :fragend005:

நான் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உபயோகிக்கிறேன். எனக்கு நன்றாக தெரிகிறது. ஒரு வேளை உங்கள் கணிணியில் directX file இல்லையோ என்னமோ? அதே போல் உங்கள் இணையஇணைப்புபின் இறக்குமதி வேகம் 512 கே.பி.பிஎஸ் இருக்க வேண்டும்.

pradeepkt
19-03-2007, 04:56 AM
இனிமேல் என்னாத்துக்கு இந்தக் கொடுமையப் பாக்கணும்னேன்... :fragend005: :fragend005: