PDA

View Full Version : ஸ்மைலீஸ்+வீடியோஅறிஞர்
15-03-2007, 01:38 PM
மன்றத்தில் புதிய மாற்றங்கள் வந்துக்கொண்டே இருக்கிறது...

புதிதாக 150 ஸ்மைலீஸ் சேர்க்கப்பட்டுள்ளது... சரியான ஸ்மைலீஸை பயன்படுத்துங்கள்... இந்த ஸ்மைலீஸால் மாத்திரம் பக்கங்களை நிரப்பவேண்டாம்.
-----------------
அனைவரும் நேரடியாக வீடியோ பதிவுகளை ரசிக்கும் படி, புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. M என்று தெரியும் மீடியா பட்டனை கொண்டு... youtube, yahoovideo பதிவுகளை இங்கு நேரடியாக கொடுக்கலாம்.

வீடியோ பதிவுகளை கையெழுத்தில் சேர்க்க கூடாது. மேலும் ஆபாசமான, மற்றவரை இழிவுபடுத்தும் வீடியோ பதிவுகள் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------
நம்மிடம் உள்ள ஸ்மைலீகள்..
:violent-smiley-010: :icon_give_rose: :aktion033: :love-smiley-073: :spezial: :icon_tongue: :violent-smiley-004: :icon_drunk: :aetsch013: :music-smiley-016: :food-smiley-009: :verkleidung021: :icon_dance: :209: :music-smiley-012: :icon_shout: :traurig001: :sport-smiley-017: :grin: :smilie_abcfra: :wuerg019: :nature-smiley-007: :icon_clap: :1: :liebe028: :wub: :nature-smiley-006: :angel-smiley-033: :medium-smiley-029: :082502now_prv: :lachen001: :shutup: :whistling: :icon_rollout: :angel-smiley-026: :082502hi_prv: :innocent0002: :weihnachten031: :icon_p: :teufel021: :food-smiley-022: :mini023: :waffen093: :icon_nono: :starwars006: :icon_wacko: :p :engel016: :natur008: :angel-smiley-004: :icon_v: ;) :icon_good: :icon_03: :062802sleep_prv: :icon_ush: :cool: :food-smiley-010: :medium-smiley-089: :Hellfighter1: :medium-smiley-088: :medium-smiley-031: :medium-smiley-025: :icon_35: :sport-smiley-002: :medium-smiley-045: :medium-smiley-044: :medium-smiley-042: :auto003: :food-smiley-007: :torsten_violent-smi :food-smiley-004: :medium-smiley-075: :mittelgr124: :icon_36: :080402uthere_prv: :medium-smiley-007: :food-smiley-015: :medium-smiley-053: :sport-smiley-003: :food-smiley-012: :violent-smiley-027: :allesmoegliche024: :angry: :medium-smiley-002: :medium-smiley-051: :medium-smiley-111: :080402cool_prv: :medium-smiley-006: :medium-smiley-115: :080402gudl_prv: :medium-smiley-065: :medium-smiley-009: :medium-smiley-068: :sport-smiley-008: :medium-smiley-077: :music-smiley-009: :medium-smiley-080: :medium-smiley-041: B) :huepfen024: :Nixe_nixe02b: :medium-smiley-110: :sport-smiley-005: :angel-smiley-023: :nature-smiley-004: :linie009: :smilie_bett: :nature-smiley-009: :medium-smiley-100: :eek: :rolleyes: :food-smiley-011: :musik010: :sprachlos020: :cool008: :party009: :icon_08: :spudnikbackflip: :icon_hmm: :violent-smiley-034: :redface: :angel-smiley-010: :nature-smiley-002: :ernaehrung004: :sauer028: :icon_wink1: :sport-smiley-007: :nature-smiley-003: :feiertag014: :schnelluebersicht_k :fragend005: :icon_b: :thumbsup: :food-smiley-002: :mad: :music-smiley-008: :frown: :sport-smiley-013: :icon_blush: :tiere025: :icon_shades: :smartass: :getimage: :sport-smiley-014: :animal-smiley-026: :icon_shok: :confused: :music-smiley-010: :4_1_8: :icon_cool1: :nature-smiley-008: :food-smiley-008: :love-smiley-008: :sport-smiley-018: :Christo_pancho: :icon_smokeing: :smilie_flags_kl: :love-smiley-043: :sport-smiley-019: :cool-smiley-008: :) :062802photo_prv: :music-smiley-019: :huh: :sport009: :cool-smiley-016: :D :ohmy:

leomohan
15-03-2007, 01:56 PM
மன்றத்தில் புதிய மாற்றங்கள் வந்துக்கொண்டே இருக்கிறது...புதிதாக 150 ஸ்மைலீஸ் சேர்க்கப்பட்டுள்ளது... சரியான ஸ்மைலீஸை பயன்படுத்துங்கள்... இந்த ஸ்மைலீஸால் மாத்திரம் பக்கங்களை நிரப்பவேண்டாம்.

பல அனைத்தும் தூள்.

அறிஞர்
15-03-2007, 01:58 PM
தங்களுக்கு பிடித்தமான ஸ்மைலீஸை சொல்லுங்கள்.....தாங்கள் பரிந்துரைந்த வீடியோ பற்றிய மற்றொரு அறிவிப்பும் கொடுத்துள்ளேன். .:medium-smiley-029: :medium-smiley-029: :spudnikbackflip: :spudnikbackflip:

எல்லாம் நிர்வாகி இராசகுமாரனின் கைவண்ணம்... :4_1_8: :4_1_8:

leomohan
15-03-2007, 09:35 PM
தங்களுக்கு பிடித்தமான ஸ்மைலீஸை சொல்லுங்கள்.....தாங்கள் பரிந்துரைந்த வீடியோ பற்றிய மற்றொரு அறிவிப்பும் கொடுத்துள்ளேன். .:medium-smiley-029: :medium-smiley-029: :spudnikbackflip: :spudnikbackflip:

எல்லாம் நிர்வாகி இராசகுமாரனின் கைவண்ணம்... :4_1_8:

ஓ மீடியா டாக் போட்டால் எந்த வீடியோவையும் இணைக்க முடியுமா, பலே. யூட்யூபிலிருந்து எடுத்து விடுகிறேன். நன்றி.:4_1_8:

அறிஞர்
15-03-2007, 09:40 PM
வீடியோ-உலக கோப்பை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8358) பதிவில் ஒரு வீடியோ உள்ளது..

பார்த்துவிட்டு தங்கள் எண்ணத்தை கூறுங்கள்.. வேகம் எப்படி உள்ளது என...

leomohan
15-03-2007, 10:07 PM
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்காவிடையே நடந்த ஒரு கிரிகெட் போட்டியில் இரு அணிகளும் 400 ஓட்டத்திற்கு மேல் எடுத்தன. இந்த ஆட்டத்தின் முழு ஒளிப்படம் கிடைக்குமா?:medium-smiley-029:

அறிஞர்
15-03-2007, 10:31 PM
நேரம் கிடைக்கும்பொழுது பழைய கிரிக்கெட் வீடியோக்களை தொகுத்து தருகிறேன்.

ஓவியா
15-03-2007, 11:45 PM
:shutup: = தங்களின் பதிவு படு அட்டாகாசம் சொல்ல வார்த்தையே இல்லை

:waffen093: = இதெல்லாம் ஒரு பதிவா? வண்மையாக கண்டிக்கிறேன்.

:violent-smiley-010: = மகனே நீ மாட்டினாய்.

:whistling: = பாட்டின் வரிகள் தெரியவில்லை. ராகம் மட்டும் தெரியும்.

:spudnikbackflip: = மிகவும் ஜாலியான பதிவு..

:icon_nono: = நினைக்காதே நடக்காது. முடியாது.

:icon_wacko: = பல் துலக்காமல் தமிழ்மன்றம் தான் என் முதல் கடமை.

:sport-smiley-019: = இந்த வார்தைதான் எங்கயோ இடிக்குதே

:love-smiley-008: = உங்க அன்புக்கு நான் அடிமை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:traurig001: = என் ஆழ்ந்த அனுதாபங்கள். அடடே இது என்ன சோதணை. சரி தொடருங்கள் நண்பரே

:food-smiley-002: = அருமையான சமையல் குறிப்பு (ரசம் சாதம்)

:icon_rollout: = இந்த தலைப்பில் நான் இன்னும் சிறு பிள்ளையே. கத்துகுட்டி

:icon_08: = கோபம் வேண்டாம் கண்ணே. (தனி மடலுக்கு முக்கியமான ஸ்மைலி)

:icon_good: = அருமையான பதிவு.

:icon_03: = மன்னிக்கவும். சமாதானமாக விரும்புகிறேன். ஆள விடுங்கப்பா

:angel-smiley-010: = இந்த பதிவில் என் எண்ண அலைகள் சிறகை விரித்து பறக்கின்றன.

:food-smiley-022: = தமிழ் மது இனிக்கும்.

:mini023: அய்க்கோ இந்த பதிவு ஒரே குழப்பமாக இருக்கே.

:sport009: = இதெல்லாம் நடகுற விசயமா?? நடந்தாலும் நடக்கலாம். தொடருங்கள்

:music-smiley-019: = நீங்க வாசிங்க, நான் ஓரமா உக்காந்து கேக்குறேன் சாமி. இந்த தலைப்பு ரொம்ப சோகம்.

:cool-smiley-008: = தல வந்தாச்சு,

:nature-smiley-008: = சூடான பதிவு.

:nature-smiley-008: :icon_good: = ஆதவாவின் விமர்சனம் அருமை

:4_1_8: = அருமையான பதிவு. நல்ல பதிவு. தேவையான பதிவு

:icon_clap: = சூப்பர் பதிவு. .........அலோ அலோ அலோ உங்களை இங்கே தேடுகிறார்கள்.

:sport-smiley-014: = கலக்கலான நகைச்சுவை பதிவு.

:getimage: = காப்பி போடுவதை கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி பிரதீப்.

:smartass: = வெற்றி பெற வாழ்த்துக்கள்

:medium-smiley-025: = உங்க பதிவு கலக்கல். நல்ல ரசனை, ரசித்தேன்.

:sport-smiley-005: = அண்பரே தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை,

:medium-smiley-100: = தெரியாம சொல்லிடேன். இனி நான் இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட மாட்டேன்.

:medium-smiley-075: மிக்க நன்றி. ஆனந்தமடைந்தேன். காத்துக்குட்டி

:icon_36: = ஹ ஹ ஹ ஹி ஹி ஹி ....இந்த பதிவு ஒரே சிரிப்புதான். நாகைச்சுவை. நல்லா சிரித்தேன்

:sport-smiley-003: = போட்டியின் வெற்றியாளர்.

:music-smiley-008: = சந்தோஷ கடலில் (மன்றதின் கொட்டுமுரசு) காப்புரிமையை வாங்கி பேட்டன் பன்னிடுவோம்...ஹி ஹி ஹி
:Nixe_nixe02b: = தாங்கள் ஒரு அருமையான சிந்தனையாளர்.

:food-smiley-004: = உங்கள் ஆனந்ததில் நாங்களும் கலந்துக் கொள்கிறோம். ஜமாய்க்கவும் நண்பரே.

:icon_give_rose: = வாழ்த்துக்கள் நண்பரே

:love-smiley-073: = அப்படியே ஆகட்டும்

:icon_tongue: = அச்சோ, நம்புங்க சாமி

:medium-smiley-029: = மிக்க நன்றி

:icon_drunk: = கவிதை போதையில் மட்டையாகிட்டேன்.. சுவையோ சுவை

:062802photo_prv: = நல்லாவே படங்காட்டுறீக. அருமையான புகைப்படம். இன்னும் கொடுங்கள்

:music-smiley-016: = மிகவும் பிடித்த பாடல் இது. நன்றி

:Christo_pancho: = பெரியவுக சொன்னா சரிதான். எனக்கு அனுபவமில்லை. மிக்க நன்றி அண்ணா :medium-smiley-029:

:music-smiley-012: = அருமையான கட்டுரை. (உரை). அருமையான (சினிமா) விமர்சனம்

:209: = காதல் கவிஞர், அன்புக்கு அடிமை...

:wuerg019: = தவளை தவளை தவளை

:icon_b: = அதே அதே சபாபதி

:medium-smiley-089: = யோசித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.

:sport-smiley-017: = என் ஓட்டு இவருக்கே. வாருங்கள் அக்களித்து விவாதிக்களாம்.

:smilie_abcfra: = தங்களின் கேள்வி விளங்கவில்லை நண்பரே

:teufel021: = நீங்கள் சிறந்த பதிவாளர்....ஹி ஹி ஹி

...............................................................................................................................

இனி நான் பின்னூட்டங்களை எழுதப்போவதில்லை இப்படிதான் முகாபாவனை போட்டு சென்று விடுவேன். நன்றி

(சும்மா வாந்ததுக்கு ஒரு குசும்பு :nature-smiley-006: )

....................................................................................................

முகபாவனைகள் அனைத்தும் மிகவும் அருமை.

தமிழ்மன்றத்திர்க்கு எனது நன்றி.

:music-smiley-008:

இளசு
16-03-2007, 12:05 AM
மன்ற மேம்படுத்தல், புதிய வசதிகள் என 4 ஆம் ஆண்டை நிறைவு செய்யப்போகும் வேளையில் உற்சாகப்பரிசுகள் வழங்கிய
தலைவருக்கு நன்றி..

ஓவியாவின் நெறிகாட்டலில் ஸ்மைலிகள் புன்னகைக்கின்றன..
அட்டகாசம்..அசத்தல்..அமர்க்களம்.. அருமை...ஓவியா!

ஆதவா
16-03-2007, 01:24 AM
முதலில் கேட்காமலே திடீரென வரம்கொடுத்த ராசகுமாரன் நிர்வாகி அவர்களுக்கு எனது நன்றி :medium-smiley-029: . அதை அப்படியே எடுத்துரைத்த அறிஞருக்கும், வழிமொழிந்த மற்ற அனைவருக்கும் :medium-smiley-029: .....

ஸ்மைலீஸ் எனக்கு அவ்வளவாக உபயோகிக்கத் தெரியாது என்றாலும் அதை இந்தந்த இடங்களுக்கு உபயோகிக்கவேண்டும் என்று நேர்த்தியாக சொன்ன ஓவியாவிற்கு சிறப்பு நன்றி..:shutup: ..

வீடியோவை மற்றொரு திரியில் உபயோகித்துப்பார்க்கிறேன்.

:icon_give_rose:

ஓவியா
16-03-2007, 01:36 AM

:icon_give_rose: :icon_give_rose:

:shutup: = தங்களின் பதிவு படு அட்டாகாசம் சொல்ல வார்த்தையே இல்லை

:icon_give_rose: = வாழ்த்துக்கள்நன்றி ஆதவா.

அதுசரி இப்ப தாங்கள் ஸ்மெலி மூலம் பின்னூட்டமிட்டு இருகின்றீர்கள் தானே.........அடங்கொக்காமக்கா :shutup:

ஆதவா
16-03-2007, 01:49 AM
நன்றி ஆதவா.

அதுசரி இப்ப தாங்கள் ஸ்மெலி மூலம் பின்னூட்டமிட்டு இருகின்றீர்கள் தானே.........அடங்கொக்காமக்கா :shutup:

:aktion033: எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்த பாடம் டீச்சர்..:4_1_8:

ஓவியா
16-03-2007, 02:07 AM
:aktion033: எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்த பாடம் டீச்சர்..:4_1_8:

பார்ட் ஓன்

:icon_rollout: , :sport009: , :icon_drunk:, :teufel021:

கத்துகுட்டி
இது நடக்குர விசயமா
உன் அஸில் மட்டையாயிட்டேன். (நன்றி: பிரதீப்பு)
நீங்கதான் சிறந்த பதிவாளர்
பார்ட் டூ

:icon_rollout: = கத்துகுட்டி

:sport009: = இது நடக்குர விசயமா

:icon_drunk: = உன் அஸில் மட்டையாயிட்டேன். (நன்றி: பிரதீப்பு)

:teufel021: = நீங்கதான் சிறந்த பதிவாளர்
:medium-smiley-029: :medium-smiley-029: :medium-smiley-029:

உரிமை மொத்தமும் தெ கிரெட் ஓவியா

அறிஞர்
16-03-2007, 02:09 AM
ஓவியா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.....

கலக்கலோ கலக்கல்... தொடருங்கள்... உங்கள் விளக்கங்களை..

அறிஞர்
16-03-2007, 02:10 AM
வீடியோவை மற்றொரு திரியில் உபயோகித்துப்பார்க்கிறேன்.

:icon_give_rose:
விளையாட்டு பகுதியில் கொடுத்துள்ளேன்.. தங்களுக்கு வேகம் எப்படி இருக்கிறது என சோதித்துச் சொல்லுங்கள்.

ஓவியா
16-03-2007, 02:19 AM
ஒரு விளக்கம் வேண்டும்.

:medium-smiley-029: :medium-smiley-029: :medium-smiley-029: :medium-smiley-029: :medium-smiley-029:
இந்த ஸ்மைலி உதட்டு சாயம் பூசி உள்ளதே அதானால் இது பெண்களுக்கு மட்டுமா???

அப்பாவி சங்கத்தின் துணைத்தலைவி
ஓவியா

poo
16-03-2007, 05:41 AM
புதிய அறிவிப்புகளுக்கு நன்றிகள்.. வீடியோ நல்ல முயற்சி.. அறிஞரே நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தானாக ஓடுகிறது. குறிப்பிட்டதை தவிர மற்றவைகளை நிறுத்த வேண்டுமா.. வேண்டுமென்பதை மட்டும் இயக்கும்படி, எல்லாவற்றையும் நிறுத்தியே வைத்திருந்தால் என்ன?!.

ஸ்மைலி விஷயம் மகிழ்ச்சிகரமானதுதான்.. ஆனால் கண்டபடி உபயோகித்து பதிவைப் படிக்கும்போது முகச்சுளிப்பு வராவண்ணம் பயன்படுத்த வேண்டும் நண்பர்கள்!.

அறிஞர்
16-03-2007, 06:29 AM
நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள டியோக்கள் அனைத்தும் தானாக ஓடுகிறது. குறிப்பிட்டதை தவிர மற்றவைகளை நிறுத்த வேண்டுமா.. வேண்டுமென்பதை மட்டும் இயக்கும்படி, எல்லாவற்றையும் நிறுத்தியே வைத்திருந்தால் என்ன?!.
!.
நமக்கு தேவையானதை மாத்திரம் சொடுக்கி.. பார்க்க விரைவில் வழி செய்யப்படும்.

leomohan
16-03-2007, 09:26 AM
பார்ட் ஓன்

:icon_rollout: , :sport009: , :icon_drunk:, :teufel021:

கத்துகுட்டி
இது நடக்குர விசயமா
உன் அஸில் மட்டையாயிட்டேன். (நன்றி: பிரதீப்பு)
நீங்கதான் சிறந்த பதிவாளர்
பார்ட் டூ

:icon_rollout: = கத்துகுட்டி

:sport009: = இது நடக்குர விசயமா

:icon_drunk: = உன் அஸில் மட்டையாயிட்டேன். (நன்றி: பிரதீப்பு)

:teufel021: = நீங்கதான் சிறந்த பதிவாளர்
:medium-smiley-029: :medium-smiley-029: :medium-smiley-029:

உரிமை மொத்தமும் தெ கிரெட் ஓவியா

ஹய்யோ ஹய்யோ:sport-smiley-014:

Mano.G.
16-03-2007, 10:07 AM
நமது தமிழ்மன்றம்
நான்காம் வருடத்தில் வருகிர ஏப்ரல் 14ம் நாள்
அடியெடுத்து வைக்க போகிறது,
அதற்கு முன்பாகவே நமது தலைவர்,
இளையோர்களையும், என்னை போல்
சீனியர்களையும் இணைக்கும் இணைய
தளமாக உறுவாக்க முயற்சிகள் மேற்கொண்டு
செயலாற்றுவது போற்றதக்கது.

ஸ்மைல்லிஸ்களுக்கு தங்கை ஓவியாவின்
அர்த்தங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது
வாழ்த்துக்கள்
அதோடு நமது மன்ற நிர்வாகி தம்பி அறிஞருக்கும்
வாழ்த்துகள்.

மனோ.ஜி

மன்மதன்
16-03-2007, 11:17 AM
கலக்கல்...கலக்கல்..கலக்கல்..:4_1_8: :4_1_8:

இனி ஓவியாவிற்கு :medium-smiley-080:

அமரன்
16-03-2007, 11:46 AM
மன்றத்தின் மாற்றங்கள் பல என்னைக் கவர்ந்துள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது.

இராசகுமாரன்
16-03-2007, 02:51 PM
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்காவிடையே நடந்த ஒரு கிரிகெட் போட்டியில் இரு அணிகளும் 400 ஓட்டத்திற்கு மேல் எடுத்தன. இந்த ஆட்டத்தின் முழு ஒளிப்படம் கிடைக்குமா?:medium-smiley-029:

என்னிடம் அந்த முழு ஆட்டமும் கணணியில் .wmv கோப்பாக மூன்று கோப்பில் அடங்கி உள்ளது. முதல் கோப்பு: 35mb, இரண்டாவது: 34mb, மூன்றாவது: 41mb (மொத்தம்: 110 MB)

இதை எப்படி உங்களுடன் பகிர்வது என்று யோசிக்கிறேன், விரைவில் தெரிவிக்கிறேன்.

அறிஞர்
16-03-2007, 03:14 PM
என்னிடம் அந்த முழு ஆட்டமும் கணணியில் .wmv கோப்பாக மூன்று கோப்பில் அடங்கி உள்ளது. முதல் கோப்பு: 35mb, இரண்டாவது: 34mb, மூன்றாவது: 41mb (மொத்தம்: 110 MB)

இதை எப்படி உங்களுடன் பகிர்வது என்று யோசிக்கிறேன், விரைவில் தெரிவிக்கிறேன்.பொதுவான தளங்களில் (megaupload) ஏற்றிக்கொடுக்கலாமே...

leomohan
16-03-2007, 04:32 PM
என்னிடம் அந்த முழு ஆட்டமும் கணணியில் .wmv கோப்பாக மூன்று கோப்பில் அடங்கி உள்ளது. முதல் கோப்பு: 35mb, இரண்டாவது: 34mb, மூன்றாவது: 41mb (மொத்தம்: 110 MB)

இதை எப்படி உங்களுடன் பகிர்வது என்று யோசிக்கிறேன், விரைவில் தெரிவிக்கிறேன்.

நன்றி ராஜகுமார்.

மனோஜ்
16-03-2007, 08:58 PM
மன்றம் சிறப்புற செய்த நிர்வாகி இராசகுமாரன் அவர்களுக்கு எனது நன்றிகள்
இனி கலக்கல்தான்:4_1_8:

அமரன்
17-03-2007, 11:28 AM
இனி நான் பின்னூட்டங்களை எழுதப்போவதில்லை இப்படிதான் முகாபாவனை போட்டு சென்று விடுவேன். நன்றி

(சும்மா வாந்ததுக்கு ஒரு குசும்பு :nature-smiley-006: )இனி நான் பின்னூட்டங்களை எழுதப்போவதில்லை இப்படிதான் முகாபாவனை போட்டு சென்று விடுவேன். நன்றி

(சும்மா வாந்ததுக்கு ஒரு குசும்பு :nature-smiley-006: )

ஓவியா
17-03-2007, 04:41 PM
ஓவியாவின் நெறிகாட்டலில் ஸ்மைலிகள் புன்னகைக்கின்றன..
அட்டகாசம்..அசத்தல்..அமர்க்களம்.. அருமை...ஓவியா!ஸ்மைலீஸ் எனக்கு அவ்வளவாக உபயோகிக்கத் தெரியாது என்றாலும் அதை இந்தந்த இடங்களுக்கு உபயோகிக்கவேண்டும் என்று நேர்த்தியாக சொன்ன ஓவியாவிற்கு சிறப்பு நன்றி..:shutup: ..
:icon_give_rose:

ஓவியா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.....கலக்கலோ கலக்கல்... தொடருங்கள்... உங்கள் விளக்கங்களை..

ஹய்யோ ஹய்யோ:sport-smiley-014:

ஸ்மைலிஸ்களுக்கு தங்கை ஓவியாவின்
அர்த்தங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது
வாழ்த்துக்கள். மனோ.ஜி
கலக்கல்...கலக்கல்..கலக்கல்..:4_1_8: :4_1_8:
இனி ஓவியாவிற்கு :medium-smiley-080:

:icon_35: (நன்றி மக்களே)

அன்புரசிகன்
17-03-2007, 08:16 PM
:icon_35: (நன்றி மக்களே)

எங்க இதுல அடங்கொக்காமக்கா ஐ விட்டு விட்டீர்களே...
அது சரி அம்மையாரே அடங்கொக்காமக்கா என்றால் என்ன?
இன்னமும் :icon_rollout: .....

மயூ
18-03-2007, 04:52 AM
ஐய்யா!!!
ஓவியா அக்கா பின்னால இத்தனை திறமைகள் ஒளிந்துள்ளதா???
பேஷ் பேஷ்..

ஆதவா
என்ன உங்க கையெளுத்தில இத்தனை குழந்தைகள்??? அத்தனையும் உங்களுடையதா??? :)

ஓவியா
18-03-2007, 11:15 PM
ஐய்யா!!!
ஓவியா அக்கா பின்னால இத்தனை திறமைகள் ஒளிந்துள்ளதா???
பேஷ் பேஷ்..

ஆதவா
என்ன உங்க கையெளுத்தில இத்தனை குழந்தைகள்??? அத்தனையும் உங்களுடையதா??? :)

:violent-smiley-010: பின்னாலே தான் திறமையே. தலையில் இருந்து பின்னை அகற்றிவிட்டால் தலை காலியே...... :torsten_violent-smi

ஆதவா
19-03-2007, 06:39 PM
ஐய்யா!!!
ஓவியா அக்கா பின்னால இத்தனை திறமைகள் ஒளிந்துள்ளதா???
பேஷ் பேஷ்..

ஆதவா
என்ன உங்க கையெளுத்தில இத்தனை குழந்தைகள்??? அத்தனையும் உங்களுடையதா??? :)

ஓவி சொன்னமாதிரி நான் ரொம்ம்ம்ம்ம்ம்ப கத்துக்குட்டி........ :icon_rollout:

அத்தனையும் பெத்துக்குக்தான் ஆச..... :medium-smiley-025:

ஆதவா
19-03-2007, 06:41 PM
எங்க இதுல அடங்கொக்காமக்கா ஐ விட்டு விட்டீர்களே...
அது சரி அம்மையாரே அடங்கொக்காமக்கா என்றால் என்ன?
இன்னமும் :icon_rollout: .....

அதுக்கு அர்த்தம் அவருக்கு மட்டுமே தெரியும்.. :icon_03: .. ஓவி சந்தேகம் தீருங்க...

ஓவியா
19-03-2007, 06:55 PM
அதுக்கு அர்த்தம் அவருக்கு மட்டுமே தெரியும்.. :icon_03: .. ஓவி சந்தேகம் தீருங்க...

அக்காவின் மக்களே

அக்காவின் பிரியமான தம்பிகள்'னு அர்த்தமாம்.

உதாரணம்: :violent-smiley-010: :icon_drunk:
ஓவியாவும் மதியும்,
ஓவியாவும் மயூரனும்,
ஓவியாவும் ஆதவாவும்,
ஓவியாவும் அன்புரசிகனும்,
ஓவியும் பெஞ்சுவும், முக்கியமாக ஓவியாவும் பிரதீப்பும்.

ஆதவா
19-03-2007, 07:00 PM

ஓ!! அப்படியா சங்கதி.. ஸ்மைலி என்ன தலையக் கொட்டுதே!! இதுல யார் அக்கா யார் தம்பி?
அடுத்த ஸ்மைலி பாருங்க.. யார் ஊத்தி கொடுக்குறா? :icon_hmm:

மன்மதன்
19-03-2007, 08:14 PM
யார் ஊத்தி கொடுக்குறா? :icon_hmm:

தட்டையாகிறது தம்பிகளாத்தான் இருக்கும்..:icon_wink1:

ஆதவா
19-03-2007, 08:17 PM
தட்டையாகிறது தம்பிகளாத்தான் இருக்கும்..:icon_wink1:

இதுல்ல உங்க பேரு இல்லைன்னு தெரிஞ்சதும் இப்படி போடு போடறீங்களே!!:innocent0002:

ஓவியா
19-03-2007, 08:31 PM
தட்டையாகிறது தம்பிகளாத்தான் இருக்கும்..:icon_wink1:

இதுல்ல உங்க பேரு இல்லைன்னு தெரிஞ்சதும் இப்படி போடு போடறீங்களே!!:innocent0002:

ஆமாமா
அண்ணனுங்களுக்கு ஒரு மரியாதை அதான் தம்பீஸ் எண்ட் கெங்ஸ் :icon_wink1:

மன்மதன்
19-03-2007, 08:50 PM
இதுல்ல உங்க பேரு இல்லைன்னு தெரிஞ்சதும் இப்படி போடு போடறீங்களே!!:innocent0002:

அட.. நான் பெப்சி கோக் குடிக்கறதில்லை. அதான்..:D

ஓவியா
20-03-2007, 01:15 AM
ஓ!! அப்படியா சங்கதி.. ஸ்மைலி என்ன தலையக் கொட்டுதே!! இதுல யார் அக்கா யார் தம்பி?
அடுத்த ஸ்மைலி பாருங்க.. யார் ஊத்தி கொடுக்குறா? :icon_hmm:

தலையக் கொட்டுதே அதுதான் அக்கா

அடிவாங்கியபின் ஆருதலுக்கு அம்மா கொடுக்கும் மிட்டாய் போல் ஆடுத்த சீன் ஆக்காதன்...சோட வாங்கி கொடுக்கறாங்க....

ஏன் தெரியுமா அப்பதான் கண்ண கசக்கிட்டு நிக்கும் போது தம்பி தர்மம் (நன்றி:பிரதீப்) பன்னுவாகலே...:weihnachten031:

மயூ
20-03-2007, 03:44 AM
அட.. நான் பெப்சி கோக் குடிக்கறதில்லை. அதான்..:D
ஆனா அதில பச்சக்கலர் போத்தல் இல்லே வருது???;)

pradeepkt
21-03-2007, 05:37 AM
இந்த ஸ்மைலிகளை எல்லாம் ஏதாவது ஒரு வகையில் கணினியில் சேமிக்க முடியுமா?
ஒவ்வொரு முறையும் அட்வான்ஸ்ட் மோட் சென்று ஸ்மைலிகளை ஒட்ட வேண்டி இருக்கிறதே???

மதி
21-03-2007, 05:49 AM
இன்னிக்கு தான் கவனித்தேன்..
ஸ்மைலீஸ் எல்லாம் கலக்கல்..அதிலும் அக்காவின் விமர்சனக்கள் அருமையோ அருமை..!

பிரசாத்
26-03-2007, 12:15 PM
அறிஞயரின் விளக்கம் புரிந்தது.....

இங்கு தரப்பட்டுள்ள அனைத்து ஸ்மைலீஸ்களும் பார்ப்பதற்க்கு நன்றாக இருக்கின்றன. நான் சொல்லும் கருத்தில் ஸ்மைலீஸ்சுடன் இணைத்து தந்தால் நம் உணர்வின் வெளிப்பாட்டை உணர்த்த முடியும்.

ஓவியாவின் ஸ்மைலீஸ் அதன் பொருள் விளக்கம் நன்று,

பிரசாத்

ஓவியா
26-03-2007, 12:43 PM
இன்னிக்கு தான் கவனித்தேன்..
ஸ்மைலீஸ் எல்லாம் கலக்கல்..அதிலும் அக்காவின் விமர்சனக்கள் அருமையோ அருமை..!

தம்பி உடையாள் படைக்கு அஞ்சாள்......:spudnikbackflip:

உன்னை நினைத்துதான் அதை தைரியமாக போட்டேன்அறிஞயரின் விளக்கம் புரிந்தது.....

இங்கு தரப்பட்டுள்ள அனைத்து ஸ்மைலீஸ்களும் பார்ப்பதற்க்கு நன்றாக இருக்கின்றன. நான் சொல்லும் கருத்தில் ஸ்மைலீஸ்சுடன் இணைத்து தந்தால் நம் உணர்வின் வெளிப்பாட்டை உணர்த்த முடியும்.

ஓவியாவின் ஸ்மைலீஸ் அதன் பொருள் விளக்கம் நன்று,

பிரசாத்

நன்றி பிரசாத். :natur008:

ஓவியன்
03-07-2007, 08:25 PM
:shutup: = தங்களின் பதிவு படு அட்டாகாசம் சொல்ல வார்த்தையே இல்லை

:waffen093: = இதெல்லாம் ஒரு பதிவா? வண்மையாக கண்டிக்கிறேன்.

:violent-smiley-010: = மகனே நீ மாட்டினாய்.

:whistling: = பாட்டின் வரிகள் தெரியவில்லை. ராகம் மட்டும் தெரியும்.

:spudnikbackflip: = மிகவும் ஜாலியான பதிவு..

:icon_nono: = நினைக்காதே நடக்காது. முடியாது.

:icon_wacko: = பல் துலக்காமல் தமிழ்மன்றம் தான் என் முதல் கடமை.

:sport-smiley-019: = இந்த வார்தைதான் எங்கயோ இடிக்குதே

:love-smiley-008: = உங்க அன்புக்கு நான் அடிமை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:traurig001: = என் ஆழ்ந்த அனுதாபங்கள். அடடே இது என்ன சோதணை. சரி தொடருங்கள் நண்பரே

:food-smiley-002: = அருமையான சமையல் குறிப்பு (ரசம் சாதம்)

:icon_rollout: = இந்த தலைப்பில் நான் இன்னும் சிறு பிள்ளையே. கத்துகுட்டி

:icon_08: = கோபம் வேண்டாம் கண்ணே. (தனி மடலுக்கு முக்கியமான ஸ்மைலி)

:icon_good: = அருமையான பதிவு.

:icon_03: = மன்னிக்கவும். சமாதானமாக விரும்புகிறேன். ஆள விடுங்கப்பா

:angel-smiley-010: = இந்த பதிவில் என் எண்ண அலைகள் சிறகை விரித்து பறக்கின்றன.

:food-smiley-022: = தமிழ் மது இனிக்கும்.

:mini023: அய்க்கோ இந்த பதிவு ஒரே குழப்பமாக இருக்கே.

:sport009: = இதெல்லாம் நடகுற விசயமா?? நடந்தாலும் நடக்கலாம். தொடருங்கள்

:music-smiley-019: = நீங்க வாசிங்க, நான் ஓரமா உக்காந்து கேக்குறேன் சாமி. இந்த தலைப்பு ரொம்ப சோகம்.

:cool-smiley-008: = தல வந்தாச்சு,

:nature-smiley-008: = சூடான பதிவு.

:nature-smiley-008: :icon_good: = ஆதவாவின் விமர்சனம் அருமை

:4_1_8: = அருமையான பதிவு. நல்ல பதிவு. தேவையான பதிவு

:icon_clap: = சூப்பர் பதிவு. .........அலோ அலோ அலோ உங்களை இங்கே தேடுகிறார்கள்.

:sport-smiley-014: = கலக்கலான நகைச்சுவை பதிவு.

:getimage: = காப்பி போடுவதை கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி பிரதீப்.

:smartass: = வெற்றி பெற வாழ்த்துக்கள்

:medium-smiley-025: = உங்க பதிவு கலக்கல். நல்ல ரசனை, ரசித்தேன்.

:sport-smiley-005: = அண்பரே தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை,

:medium-smiley-100: = தெரியாம சொல்லிடேன். இனி நான் இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட மாட்டேன்.

:medium-smiley-075: மிக்க நன்றி. ஆனந்தமடைந்தேன். காத்துக்குட்டி

:icon_36: = ஹ ஹ ஹ ஹி ஹி ஹி ....இந்த பதிவு ஒரே சிரிப்புதான். நாகைச்சுவை. நல்லா சிரித்தேன்

:sport-smiley-003: = போட்டியின் வெற்றியாளர்.

:music-smiley-008: = சந்தோஷ கடலில் (மன்றதின் கொட்டுமுரசு) காப்புரிமையை வாங்கி பேட்டன் பன்னிடுவோம்...ஹி ஹி ஹி
:Nixe_nixe02b: = தாங்கள் ஒரு அருமையான சிந்தனையாளர்.

:food-smiley-004: = உங்கள் ஆனந்ததில் நாங்களும் கலந்துக் கொள்கிறோம். ஜமாய்க்கவும் நண்பரே.

:icon_give_rose: = வாழ்த்துக்கள் நண்பரே

:love-smiley-073: = அப்படியே ஆகட்டும்

:icon_tongue: = அச்சோ, நம்புங்க சாமி

:medium-smiley-029: = மிக்க நன்றி

:icon_drunk: = கவிதை போதையில் மட்டையாகிட்டேன்.. சுவையோ சுவை

:062802photo_prv: = நல்லாவே படங்காட்டுறீக. அருமையான புகைப்படம். இன்னும் கொடுங்கள்

:music-smiley-016: = மிகவும் பிடித்த பாடல் இது. நன்றி

:Christo_pancho: = பெரியவுக சொன்னா சரிதான். எனக்கு அனுபவமில்லை. மிக்க நன்றி அண்ணா :medium-smiley-029:

:music-smiley-012: = அருமையான கட்டுரை. (உரை). அருமையான (சினிமா) விமர்சனம்

:209: = காதல் கவிஞர், அன்புக்கு அடிமை...

:wuerg019: = தவளை தவளை தவளை

:icon_b: = அதே அதே சபாபதி

:medium-smiley-089: = யோசித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.

:sport-smiley-017: = என் ஓட்டு இவருக்கே. வாருங்கள் அக்களித்து விவாதிக்களாம்.

:smilie_abcfra: = தங்களின் கேள்வி விளங்கவில்லை நண்பரே

:teufel021: = நீங்கள் சிறந்த பதிவாளர்....ஹி ஹி ஹி

...............................................................................................................................

இனி நான் பின்னூட்டங்களை எழுதப்போவதில்லை இப்படிதான் முகாபாவனை போட்டு சென்று விடுவேன். நன்றி

(சும்மா வாந்ததுக்கு ஒரு குசும்பு :nature-smiley-006: )

....................................................................................................

முகபாவனைகள் அனைத்தும் மிகவும் அருமை.

தமிழ்மன்றத்திர்க்கு எனது நன்றி.

:music-smiley-008:

அட இந்த ஸ்மைலில இவ்வளாவு இருக்கா?????????

நன்றி அக்கா − பிச்சுப் பிச்சு விளக்கியமைக்கு...............

பி.கு − எங்கே உங்கள் அபிமான தாரை தப்பட்டைகளைக் காணவில்லை :music-smiley-009:

அறிஞர்
03-07-2007, 09:44 PM
அட இந்த ஸ்மைலில இவ்வளாவு இருக்கா?????????

நன்றி அக்கா − பிச்சுப் பிச்சு விளக்கியமைக்கு...............

பி.கு − எங்கே உங்கள் அபிமான தாரை தப்பட்டைகளைக் காணவில்லை :music-smiley-009:

பாடம் கற்ற ஓவியன் இனி நல்லா படம் போடுவார் என எண்ணுகிறேன்

ஓவியா
04-07-2007, 03:10 AM
அட இந்த ஸ்மைலில இவ்வளாவு இருக்கா?????????
நன்றி அக்கா − பிச்சுப் பிச்சு விளக்கியமைக்கு...............

பி.கு − எங்கே உங்கள் அபிமான தாரை தப்பட்டைகளைக் காணவில்லை :music-smiley-009:

ஆமாம். என் ஸ்மைலிஸ் எல்லாம் வெறும் கார்டூனும் கற்பனையுமே!

தாரையும் தப்பட்டை இசையும் இன்னும் சில நாட்களில் கேட்கலாம். வாய்ப்பு பிரகாசமா இருக்கு.

namsec
04-07-2007, 01:14 PM
அருமையானவை அனைத்தும்:4_1_8:

வட்டா
04-07-2007, 01:44 PM
மிகவும் அருமை, இந்த ஸ்மைலீஸ் க்கு தமிழில் எப்படி அழைப்பது

:love-smiley-008: :icon_clap:

ஓவியா
05-07-2007, 12:10 AM
மிகவும் அருமை, இந்த ஸ்மைலீஸ் க்கு தமிழில் எப்படி அழைப்பது

:love-smiley-008: :icon_clap:

ஸ்மைலீஸை தமிழில் முகபாவனை என அழைக்கலாம்.

ஓவியன்
05-07-2007, 04:40 AM
தாரையும் தப்பட்டை இசையும் இன்னும் சில நாட்களில் கேட்கலாம். வாய்ப்பு பிரகாசமா இருக்கு.

அதென்ன வாய்ப்பு என்று சொன்னால் நல்லா இருக்குமிலே.......:sport-smiley-007:

சூரியன்
05-07-2007, 11:09 AM
ஸ்மைலீஷ் அனைத்தும் அருமை

ஆதவா
07-10-2012, 08:45 PM
:shutup: = தங்களின் பதிவு படு அட்டாகாசம் சொல்ல வார்த்தையே இல்லை

:waffen093: = இதெல்லாம் ஒரு பதிவா? வண்மையாக கண்டிக்கிறேன்.

:violent-smiley-010: = மகனே நீ மாட்டினாய்.

:whistling: = பாட்டின் வரிகள் தெரியவில்லை. ராகம் மட்டும் தெரியும்.

:spudnikbackflip: = மிகவும் ஜாலியான பதிவு..

:icon_nono: = நினைக்காதே நடக்காது. முடியாது.

:icon_wacko: = பல் துலக்காமல் தமிழ்மன்றம் தான் என் முதல் கடமை.

:sport-smiley-019: = இந்த வார்தைதான் எங்கயோ இடிக்குதே

:love-smiley-008: = உங்க அன்புக்கு நான் அடிமை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

:traurig001: = என் ஆழ்ந்த அனுதாபங்கள். அடடே இது என்ன சோதணை. சரி தொடருங்கள் நண்பரே

:food-smiley-002: = அருமையான சமையல் குறிப்பு (ரசம் சாதம்)

:icon_rollout: = இந்த தலைப்பில் நான் இன்னும் சிறு பிள்ளையே. கத்துகுட்டி

:icon_08: = கோபம் வேண்டாம் கண்ணே. (தனி மடலுக்கு முக்கியமான ஸ்மைலி)

:icon_good: = அருமையான பதிவு.

:icon_03: = மன்னிக்கவும். சமாதானமாக விரும்புகிறேன். ஆள விடுங்கப்பா

:angel-smiley-010: = இந்த பதிவில் என் எண்ண அலைகள் சிறகை விரித்து பறக்கின்றன.

:food-smiley-022: = தமிழ் மது இனிக்கும்.

:mini023: அய்க்கோ இந்த பதிவு ஒரே குழப்பமாக இருக்கே.

:sport009: = இதெல்லாம் நடகுற விசயமா?? நடந்தாலும் நடக்கலாம். தொடருங்கள்

:music-smiley-019: = நீங்க வாசிங்க, நான் ஓரமா உக்காந்து கேக்குறேன் சாமி. இந்த தலைப்பு ரொம்ப சோகம்.

:cool-smiley-008: = தல வந்தாச்சு,

:nature-smiley-008: = சூடான பதிவு.

:nature-smiley-008: :icon_good: = ஆதவாவின் விமர்சனம் அருமை

:4_1_8: = அருமையான பதிவு. நல்ல பதிவு. தேவையான பதிவு

:icon_clap: = சூப்பர் பதிவு. .........அலோ அலோ அலோ உங்களை இங்கே தேடுகிறார்கள்.

:sport-smiley-014: = கலக்கலான நகைச்சுவை பதிவு.

:getimage: = காப்பி போடுவதை கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி பிரதீப்.

:smartass: = வெற்றி பெற வாழ்த்துக்கள்

:medium-smiley-025: = உங்க பதிவு கலக்கல். நல்ல ரசனை, ரசித்தேன்.

:sport-smiley-005: = அண்பரே தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை,

:medium-smiley-100: = தெரியாம சொல்லிடேன். இனி நான் இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட மாட்டேன்.

:medium-smiley-075: மிக்க நன்றி. ஆனந்தமடைந்தேன். காத்துக்குட்டி

:icon_36: = ஹ ஹ ஹ ஹி ஹி ஹி ....இந்த பதிவு ஒரே சிரிப்புதான். நாகைச்சுவை. நல்லா சிரித்தேன்

:sport-smiley-003: = போட்டியின் வெற்றியாளர்.

:music-smiley-008: = சந்தோஷ கடலில் (மன்றதின் கொட்டுமுரசு) காப்புரிமையை வாங்கி பேட்டன் பன்னிடுவோம்...ஹி ஹி ஹி
:Nixe_nixe02b: = தாங்கள் ஒரு அருமையான சிந்தனையாளர்.

:food-smiley-004: = உங்கள் ஆனந்ததில் நாங்களும் கலந்துக் கொள்கிறோம். ஜமாய்க்கவும் நண்பரே.

:icon_give_rose: = வாழ்த்துக்கள் நண்பரே

:love-smiley-073: = அப்படியே ஆகட்டும்

:icon_tongue: = அச்சோ, நம்புங்க சாமி

:medium-smiley-029: = மிக்க நன்றி

:icon_drunk: = கவிதை போதையில் மட்டையாகிட்டேன்.. சுவையோ சுவை

:062802photo_prv: = நல்லாவே படங்காட்டுறீக. அருமையான புகைப்படம். இன்னும் கொடுங்கள்

:music-smiley-016: = மிகவும் பிடித்த பாடல் இது. நன்றி

:Christo_pancho: = பெரியவுக சொன்னா சரிதான். எனக்கு அனுபவமில்லை. மிக்க நன்றி அண்ணா :medium-smiley-029:

:music-smiley-012: = அருமையான கட்டுரை. (உரை). அருமையான (சினிமா) விமர்சனம்

:209: = காதல் கவிஞர், அன்புக்கு அடிமை...

:wuerg019: = தவளை தவளை தவளை

:icon_b: = அதே அதே சபாபதி

:medium-smiley-089: = யோசித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.

:sport-smiley-017: = என் ஓட்டு இவருக்கே. வாருங்கள் அக்களித்து விவாதிக்களாம்.

:smilie_abcfra: = தங்களின் கேள்வி விளங்கவில்லை நண்பரே

:teufel021: = நீங்கள் சிறந்த பதிவாளர்....ஹி ஹி ஹி

...............................................................................................................................

இனி நான் பின்னூட்டங்களை எழுதப்போவதில்லை இப்படிதான் முகாபாவனை போட்டு சென்று விடுவேன். நன்றி

(சும்மா வாந்ததுக்கு ஒரு குசும்பு :nature-smiley-006: )

....................................................................................................

முகபாவனைகள் அனைத்தும் மிகவும் அருமை.

தமிழ்மன்றத்திர்க்கு எனது நன்றி.

:music-smiley-008:

அவ்வப்போது இந்த பதிவைப் பார்க்கும்பொழுதெல்லாம் மனது ரசித்து சிரிக்கும்..

புதிய நண்பர்களுக்காக.....