PDA

View Full Version : கரகாட்டக்காரன் 2-ம் பாகம்



franklinraja
15-03-2007, 11:45 AM
http://www.geocities.com/franklinonnet/share/kk1.jpg
http://www.geocities.com/franklinonnet/share/kk2.jpg
http://www.geocities.com/franklinonnet/share/kk3.jpg

நன்றி: மின்னஞ்சல் அனுப்பினவர் :D

gragavan
15-03-2007, 11:50 AM
கலகலப்புப்பா! சூப்பரு. அதுலயும் அந்த நாராயணமூர்த்தி-சுதாமூர்த்தி ஜோக்கு சூப்பர்.

அறிஞர்
15-03-2007, 02:42 PM
கலக்கல் ராசா... கோவை சரளா உள்ள சிரிப்பை ரசித்து படித்தேன்.. தொடருங்கள்...

pradeepkt
15-03-2007, 04:40 PM
அங்க கூப்பிட்டாகோ இங்க கூப்பிட்டாகோன்னு நானும் அவ்வப்போது நினைத்து நொந்து கொண்டுதான் இருக்கிறேன்...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க அலுவலகத்தில் ஒரு நாடகமாக என் சோகத்தைப் புழிஞ்சேன். எல்லாருக்கும் அப்படி ஒரு சிரிப்பாணி... :D :D

மன்மதன்
16-03-2007, 05:39 PM
ஆகா... நல்ல ஜோக்... உல்டா என்றாலே மால்டோவா சாப்பிட மாதிரிபா..:D

இளசு
17-03-2007, 01:01 AM
இரண்டு காட்சிகளுக்கும் பொருந்தும் உல்டா..
அதுவும் இன்ஃபொசிஸ் அசத்தல்..

நன்றி ஃபிராங்க்ளின் ராஜாவுக்கும் அவருக்கு அனுப்பியவருக்கும்..

மனோஜ்
17-03-2007, 07:45 AM
அருமைங்கே ஃபிராங்க்ளின்:icon_good:

அமரன்
17-03-2007, 09:51 AM
இதை அப்ப்டியே அவர்கள் பேசும் பாணியில் படித்தேன். தாங்கமுடியவில்லை.