PDA

View Full Version : உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் - போட்டி

Mathu
15-03-2007, 10:12 AM
எம் மக்களுக்கிடையே ஒரு போட்டியை ஆரம்பிது வைக்கலாம் என்று நினைக்கிறேன் ;)

நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலககிண்ண போட்டியில்.....

1. அரை இறுதி போட்டிக்கு செல்ல இருக்கும் அணிகள் எவை?
(சரியாக சொல்லும் ஒவ்வொரு அணிக்கும் 5 புள்ளிகள் வளங்கபடும்)

2. இறுதி போட்டிக்கு தெரிவாகும் அண்கள் எவை?
(சரியாக சொல்லும் ஒவ்வொரு அணிக்கும் 10 புள்ளிகள் வளங்கபடும்)

3. உலககிண்ணத்தை வெல்லும் அணி எது?
(15 புள்ளிகள் வளங்கபடும்)

4. இறுதி போட்டியில் சிறந்த வீரராக தெரிபாபவர் யார்?
(10 புள்ளிகள் வளங்கபடும்)

5. இந்த தொடருக்கான சிறந்த வீரராக யார் தெரிவு செய்யப்படுவார்?
(10 புள்ளிகள் வளங்கபடும்)

போட்டியில் பங்கு பற்றுவதற்கான இறுதி நேரம் 21.03.07 GMT 14.00

போட்டியில் முதல் 3 இடங்களையும் பிடிப்பவர்களுக்கு சிறந்த பரிசுகள் காத்திருக்கின்றன
:rolleyes: :confused: ;)

ஷீ-நிசி
15-03-2007, 10:57 AM
பரிசு என்னன்னு சொல்லுங்க நண்பரே!

Mathu
15-03-2007, 11:11 AM
பரிசு என்னன்னு சொல்லுங்க நண்பரே!

1.முதல் பரிசு அறிஞருடன் ஒரு நாள் :music-smiley-010:
(NY நகரை சுற்றி காட்டுவார் அறிஞர்)

2.இரண்டாவது பரிசு ஓவியாவுடன் ஒரு நாள் :nature-smiley-002:
(லண்டன் மாநகரை சுற்றி காட்டுவார்)

3.மூன்றாவது பரிசு சுவிற்ஸர்லாந்தில் ஒரு நாள் :icon_cool1:
(எழில் கொஞ்சும் மலை சிகரங்களை கண்டு களிக்கலாம்)

முக்கிய குறிப்பு அனைத்து செலவுகளும் வெற்றி பெறுபவவரின்
பொறுப்பு :medium-smiley-029:

ஷீ-நிசி
15-03-2007, 11:31 AM
1. ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா, இந்தியா, இங்கிலாந்து

2. இங்கிலாந்து, இந்தியா

3. இந்தியா (எல்லாம் நம்பிக்கைதான்)

4. யுவ்ராஜ் சிங்

5. சவுரவ் கங்குலி

ஆதவா
15-03-2007, 12:09 PM
1. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ்

2. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

3. தென் ஆப்பிரிக்கா

4. ஸ்மித்

5. சச்சின்

pradeepkt
15-03-2007, 04:35 PM
ம்ஹூம்...
நமக்கு இதெல்லாம் ஏணி என்ன ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது
கலந்துக்கிற மக்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள் :D

Mathu
15-03-2007, 10:49 PM
ஷீ-நிசி,ஆதவா வெற்றிபெற வாழ்த்துகள்.....

Mathu
15-03-2007, 10:54 PM
ம்ஹூம்...
நமக்கு இதெல்லாம் ஏணி என்ன ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது
கலந்துக்கிற மக்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள் :D

என்ன பிரதீப் இப்படி ஒதுங்கிகிறீங்க.....
மலையையே கட்டி மயிரால இளுப்போம் போன...ஃ..:sport-smiley-013: ...
வந்த மலை இல்லையா...!

:medium-smiley-029:

poo
16-03-2007, 04:44 AM
1. இந்தியா - ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா - இலங்கை
2. இந்தியா - ஆஸ்திரேலியா
3. இந்தியா
4. சச்சின் டெண்டுல்கர்
5. ரிக்கி பாண்டிங்

Mathu
16-03-2007, 09:17 AM
பூ நலமா? வெற்றிபெற வாழ்த்துகள்.

poo
16-03-2007, 09:20 AM
நலம்.. நலம் நாடும் நண்பனும் நலமாய் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்!!

என்னாச்சுங்க இத்தனை நாளா ? பார்க்கவே முடியல..

அமரன்
16-03-2007, 10:27 AM
1.தென்னாபிரிக்கா-இந்தியா-நியூசிலாந்து-ஆஸ்திரேலியா
2.தென்னாபிரிக்கா-இந்தியா
3.தென்னாபிரிக்கா
4.காலிஸ்
5.பாண்டிங்

பரிசு என்னன்னு சொல்லலையே. இன்னமும் வாங்கலையா.

மனோஜ்
17-03-2007, 06:59 PM
1. ஆஸ்திரேலியா - தென்ஆப்ரிக்கா - இலங்கை -இங்கிலாந்து
2. தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா
3. ஆஸ்திரேலியா
4. காலிஸ்
5. ரிக்கி பாண்டிங்

Mathu
18-03-2007, 08:58 AM
நக்கீரன்,மனோஜ் வெற்றிபெற வாழ்த்துகள்.

மயூ
18-03-2007, 04:42 PM
1.முதல் பரிசு அறிஞருடன் ஒரு நாள் :music-smiley-010:
(NY நகரை சுற்றி காட்டுவார் அறிஞர்)

2.இரண்டாவது பரிசு ஓவியாவுடன் ஒரு நாள் :nature-smiley-002:
(லண்டன் மாநகரை சுற்றி காட்டுவார்)

3.மூன்றாவது பரிசு சுவிற்ஸர்லாந்தில் ஒரு நாள் :icon_cool1:
(எழில் கொஞ்சும் மலை சிகரங்களை கண்டு களிக்கலாம்)

முக்கிய குறிப்பு அனைத்து செலவுகளும் வெற்றி பெறுபவவரின்
பொறுப்பு :medium-smiley-029:
முதல் இரண்டு நாளும் முடியாது முடியாது முடியாது...
நகர் உலா கூட்டிச்செல்லும் நபர்கள் கூடாது..
மூன்றாவது நாள் யாரு கூட???

ஓவியா
18-03-2007, 10:25 PM
1.முதல் பரிசு அறிஞருடன் ஒரு நாள் :music-smiley-010:
(NY நகரை சுற்றி காட்டுவார் அறிஞர்)

2.இரண்டாவது பரிசு ஓவியாவுடன் ஒரு நாள் :nature-smiley-002:
(லண்டன் மாநகரை சுற்றி காட்டுவார்)

3.மூன்றாவது பரிசு சுவிற்ஸர்லாந்தில் ஒரு நாள் :icon_cool1:
(எழில் கொஞ்சும் மலை சிகரங்களை கண்டு களிக்கலாம்)

முக்கிய குறிப்பு அனைத்து செலவுகளும் வெற்றி பெறுபவவரின்
பொறுப்பு :medium-smiley-029:

ஏண்டா போட்டியில் பங்கெடுத்தோம் என்று வருத்தப்படும் மக்களுக்கு......துன்பம் வரும் போழுது சிரிக்க வேண்டுமாம். கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள். (சோரி ஃபொர் யு ஃகாய்ஸ்).

Mathu
19-03-2007, 02:42 PM
என்ன ஆச்சு மன்றத்து மக்களுக்கு...!
இவளவு கவர்ச்சிகரமான பரிசுகள் அறிவிச்சும் மக்கள் கூட்டத்த காணம்

:062802sleep_prv: :062802sleep_prv: :062802sleep_prv:

அறிஞர்
19-03-2007, 02:46 PM
காலிறுதி வரை பார்த்துவிட்டு சொல்லலாம் என நண்பர்கள் இருக்கிறார்களோ என்னவோ..

Mathu
19-03-2007, 02:58 PM
காலிறுதி வரை பார்த்துவிட்டு சொல்லலாம் என நண்பர்கள் இருக்கிறார்களோ என்னவோ..

நம்ம மக்களாச்சே அப்படி தான் இருப்பாங்க....
:sport009: :sport009: :sport009:

pradeepkt
21-03-2007, 05:54 AM
நான் இறுதி வரை பார்த்துவிட்டுச் சொல்லலாம் என்று இருக்கிறேன்...

Mathu
22-03-2007, 11:41 AM
வெறும் 5 பேர் மட்டும் போட்டியில் பங்குபற்றி இருக்கிறார்கள்......
அதனால் போட்டி முடிவு நீடிக்க படுகிறது.

வரும் சனிக்கிழமை 24.03.07 GMT 14.00 வரை

:icon_hmm: :080402gudl_prv:

இதன்பின் வரும் விடைகளும் திருத்தங்களும் போட்டியில் சேர்த்துக்கொள்ள படமாட்டாது.

Mathu
24-03-2007, 12:59 PM
சரி மக்கள் இங்கு வரமாட்டார்கள் சோகமாக இருக்கிறார்கள் என்பது
புரிந்துவிட்டது.
இனி வரும் பதிவுகள் ஏற்றுக்கொள்ள படமாட்டது.

pradeepkt
24-03-2007, 01:07 PM
அப்பாடி நல்ல வேளை...
வேறொரு பதிவில் நான் சொன்னதைக் கேட்ட எல்லாருக்கும் வாழ்த்துகள்.

Mathu
23-04-2007, 08:39 PM
இதுவரை நடந்த போட்டிகளின் படி முடிவுகள். எவருமே அரை இறுதிக்கு செல்லும் 4 அணிகளையும் சரியாக சொல்லவில்லை.

1. பூ.............15 புள்ளிகள்
2. நரன்..........15 புள்ளிகள்
3. மனோஜ்.....15 புள்ளிகள்
4. ஷீ-நிசி.... 10 புள்ளிகள்
5. ஆதவா.... 10 புள்ளிகள்

ஓவியா
24-04-2007, 02:25 AM
மூவர் அமேரிக்காவிற்க்கும், இருவர் லண்டனுக்கும் வர வாய்ப்பு அதிகம் உள்ளதா??? அடராமா!!!!!!!

லண்டனுக்கு வரும் இரு கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

ஓவியன்
24-04-2007, 07:49 AM
ம்ஹூம்...
நமக்கு இதெல்லாம் ஏணி என்ன ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது
கலந்துக்கிற மக்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள் :D

ஏரோப்ளேனை அவதாராக வைத்திருக்கும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா? :food-smiley-002:

pradeepkt
24-04-2007, 09:15 AM
ஏரோப்ளேனை அவதாராக வைத்திருக்கும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா? :food-smiley-002:
நான் மிகச்சரியாக ஒரு மாதத்துக்கு முன் சொன்னதைக் கூட கவனிக்கும் ஓவியனை எப்படிப் பாராட்டலாம்???
இப்படி???:violent-smiley-010:
அல்லது இப்படி??? :waffen093:
அல்லது இப்படி??? :sport-smiley-005:
அல்லது இப்படி??? :violent-smiley-027:

ஓவியன்
25-04-2007, 09:46 AM

அடடா இத்தனை கொலைவெறியா?
கூல் டவுன் மாமோய் :food-smiley-011:

pradeepkt
25-04-2007, 10:12 AM
அடடா இத்தனை கொலைவெறியா?
கூல் டவுன் மாமோய் :food-smiley-011:
ஐஸ்கிரீம் கொடுத்ததினால தப்பிச்ச நீ...
அப்படியே :icon_drunk: ஹி ஹி

அன்புரசிகன்
25-04-2007, 10:15 AM
ஐஸ்கிரீம் கொடுத்ததினால தப்பிச்ச நீ...
அப்படியே :icon_drunk: ஹி ஹி

ஓவியன் கிட்ட கனக்க ஸ்டாக் இருக்கும். ஓவியம் கீறமுன் அடிப்பாராம். ஆனால் சிலவேளை இப்போ இருக்காது. அதுதான் யாரோ வர்ணங்கள களவாடிப்போட்டாங்களாமே...

ஓவியன்
25-04-2007, 10:20 AM
ஓவியன் கிட்ட கனக்க ஸ்டாக் இருக்கும். ஓவியம் கீறமுன் அடிப்பாராம். ஆனால் சிலவேளை இப்போ இருக்காது. அதுதான் யாரோ வர்ணங்கள களவாடிப்போட்டாங்களாமே...

ஆமா!, ஏன் இப்படி கரடி விடுறீங்க:icon_tongue:

அது களவில்லை உரிமையோடு எடுத்துப் போனதாக்கும்:D

அன்புரசிகன்
25-04-2007, 10:32 AM
ஆமா!, ஏன் இப்படி கரடி விடுறீங்க:icon_tongue:

அது களவில்லை உரிமையோடு எடுத்துப் போனதாக்கும்:D

ஓ... அது தான் உரிமையோட எடுத்துப்போறதா?
மன்னிக்க.

பிரதீப்அண்ணா...!...
அவற்ற வர்ணத்தை யாரோ உரிமையோட எடுத்துக்கொண்டு போய்விட்டார்களாம்.

ஓவியன்
25-04-2007, 10:36 AM
ஓ... அது தான் உரிமையோட எடுத்துப்போறதா?
மன்னிக்க.

பிரதீப்அண்ணா...!...
அவற்ற வர்ணத்தை யாரோ உரிமையோட எடுத்துக்கொண்டு போய்விட்டார்களாம்.

ஆமா !

அது என்ர சொந்த பிரச்சினை - அதை ஏன் சத்தம் போட்டுச் சொல்லுறீர்?

சுட்டுபுடுவன் சுட்டு:violent-smiley-004:

அன்புரசிகன்
25-04-2007, 10:42 AM
அது என்ர சொந்த பிரச்சினை - அதை ஏன் சத்தம் போட்டுச் சொல்லுறீர்?
சுட்டுபுடுவன் சுட்டு:violent-smiley-004:

உந்த உதாரெல்லாம் :icon_nono: ...

சந்தைக்கு வந்தாப்பிறகு.. இது என்னுடைய கத்தரிக்காய். நீ வாங்க முடியாது என்று தோட்டக்காரன் சொல்லமுடியாதே...

Mathu
26-04-2007, 09:21 AM
இறுதி போட்டிக்கு தெரிவாகும் இரண்டு அணிகளையும் சரியா
யாரும் சொல்லவில்லை. இதுவரை பெற்ற புள்ளிகள்

1. பூ.............25 புள்ளிகள்
2. மனோஜ்.....25 புள்ளிகள்
3. ஆதவா.... 20 புள்ளிகள்
4. நரன்..........15 புள்ளிகள்
5. ஷீ-நிசி.... 10 புள்ளிகள்

ஷீ-நிசி
26-04-2007, 10:15 AM
10 புள்ளிகளா.. என் யூகங்கள் ஒன்று கூட நடக்கவில்லையே....எப்படி மது?

Mathu
26-04-2007, 09:12 PM
10 புள்ளிகளா.. என் யூகங்கள் ஒன்று கூட நடக்கவில்லையே....எப்படி மது?

1. ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா, இந்தியா, இங்கிலாந்து

2. இங்கிலாந்து, இந்தியா

3. இந்தியா (எல்லாம் நம்பிக்கைதான்)

4. யுவ்ராஜ் சிங்

5. சவுரவ் கங்குலி

இதற்காக தான் ஷீ- நிசி

Mathu
29-04-2007, 08:47 AM
இதற்கு மேல் ஜாருமே சரிஜான பதிலை சொலவிலை, எனவே இதுவரை பெற்ற புள்ளிகளை வைத்து பரிசுகள் வளங்கபடுகிறது

முதலிடம் பூ.............25 புள்ளிகள்

இரண்டாமிடம் மனோஜ்.....25 புள்ளிகள்

மூன்றாமிடம் ஆதவா.... 20 புள்ளிகள்

4. நரன்..........15 புள்ளிகள்
5. ஷீ-நிசி.... 10 புள்ளிகள்

பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்

ஓவியா
01-05-2007, 10:21 PM
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பூ அமேரிக்கா, மனோஜ் லண்டனா!!!!!!!!!

மனோஜ்
02-05-2007, 10:06 AM
ஓவியக்கா வரவேற்பெல்லாம் பலமா இருக்கனும் சரியா

ஓவியா
03-05-2007, 01:46 AM
கண்டிப்பாக மனோஜ்.

எப்ப வாறீக??

அறிஞர்
03-05-2007, 12:45 PM
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பூ அமேரிக்கா, மனோஜ் லண்டனா!!!!!!!!!
பூ அமெரிக்கா வர பணம் எடுத்து வரவும்... சுற்றி காட்ட நான் ரெடி..

மனோஜ்
03-05-2007, 03:42 PM
கண்டிப்பாக மனோஜ்.

எப்ப வாறீக??
கண்டிப்பா 2008 க்கு அப்பரம் தான்
அது வரை எதிர்பார்புடன் இருங்க பணத்தை வினா செலுபன்னாம சேத்து வையூங்க புரியூதா அக்கா