PDA

View Full Version : மன்றத்தின் முன்பக்கம்



leomohan
15-03-2007, 09:11 AM
மன்றத்தின் முன்பக்க கிராஃபிக்ஸ் அருமையாக இருக்கிறது. செய்தவருக்கு வாழ்த்துக்கள். யார் செய்ததோ?

ஷீ-நிசி
15-03-2007, 09:28 AM
எனக்கு எதுவும் தெரியவில்லை..

pradeepkt
15-03-2007, 09:59 AM
எனக்கும் ஒண்ணுந் தெரியலீங்க...
மோகன் உங்கள் ஞானக்கண்ணுக்கு மட்டும் எப்படிய்யா தெரியுது :D :D :D

இராசகுமாரன்
15-03-2007, 10:06 AM
இதை 4 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி தந்தவர் நண்பர் : ராம்பால் (http://www.tamilmantram.com/vb/member.php?u=3)

இந்த மன்றம் துவங்க காரணமாக இருந்த துவக்க கால உறுப்பினர்களில் ஒருவர்.

முன்பு அமீரகத்தில் இருந்தார், தற்போது சென்னையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். வேலைப் பழு காரணமாக முன்பு எப்போதாவது வந்து செல்வார். இன்னும் தொடர்ந்து வருகிறாரா என்று தெரியவில்லை.

ஆதவா
15-03-2007, 11:56 AM
முன்பக்கம் அழகாய் இருந்தாலும், கடைசி வருகையிலிருந்து ஏற்பட்ட பதிவுகளைக் காணமுடியவில்லை... அது மிகவும் உபயோகமாக இருந்தது...

அறிஞர்
15-03-2007, 12:27 PM
இதை உருவாக்கிய நண்பர் ராம்பால் திறமைசாலி... மீண்டும் வருவார் என எதிர்பார்க்கிறோம்.

leomohan
15-03-2007, 12:53 PM
எனக்கும் ஒண்ணுந் தெரியலீங்க...
மோகன் உங்கள் ஞானக்கண்ணுக்கு மட்டும் எப்படிய்யா தெரியுது :D :D :D

ஹா ஹா. நேத்து தான் முதல் தடவையா பார்த்தேன்.

ஷீ-நிசி
15-03-2007, 03:24 PM
நானும் பார்த்தேன்.. மிக அழகு... அது அப்படியே மன்றத்தின நடுவில் இருந்தால் மிக அழகாக இருந்திடும்..