PDA

View Full Version : நான் ஆர் எம் சசிதா



rmsachitha
14-03-2007, 02:14 PM
நான் ஆர் எம் சசிதா

நானும் உங்களுடன் இணைகிறேன் இன்றையதினதிலிருந்து.

மயூ
14-03-2007, 02:29 PM
வாங்க வாங்க..
அவதார் தான் பயமுறுத்துகின்றது..
அன்ட டேக்கர்...

rmsachitha
14-03-2007, 02:31 PM
வாங்க வாங்க..
அவதார் தான் பயமுறுத்துகின்றது..
அன்ட டேக்கர்...

என்னை வரவேற்ற உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி.

மயூ
14-03-2007, 02:33 PM
என்னை வரவேற்ற உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி.
அட இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றிகள்...
வர்றவங்களை இருப்பவர்கள் வரவேற்போம் :)

மனோஜ்
14-03-2007, 02:41 PM
வருக வருக தாங்கள் எங்கிருந்து இனைந்துள்ளீர்கள்
எங்கிருந்தாலும் மன்றம் வறவாழ்த்துக்கள்

அமரன்
14-03-2007, 03:58 PM
உங்களைப்பற்றிய அறிமுகத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தந்திருக்கலாமே. வாருங்கள் சசிதா.

ஷீ-நிசி
14-03-2007, 04:22 PM
சசிதாவிற்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து வருகை புரிந்திடுங்கள்.

paarthiban
14-03-2007, 04:31 PM
வாங்க சசீதா வணக்கம்.

மன்மதன்
14-03-2007, 06:11 PM
அன்பான வரவேற்புகள் சசீதா. அறிமுகத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக்கலாமே..

அன்புரசிகன்
14-03-2007, 06:15 PM
[QUOTE=rmsachitha;181359]நான் ஆர் எம் சசிதா
QUOTE]

நீங்க எம் ஆர் ராதா பரம்பரையா:confused: ?:rolleyes: :D
நானும் வருக வருக என வரவேற்கிறேன்...

leomohan
14-03-2007, 06:20 PM
நான் ஆர் எம் சசிதா

நானும் உங்களுடன் இணைகிறேன் இன்றையதினதிலிருந்து.

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ஆதவா
14-03-2007, 06:23 PM
வாருங்கள் சசிதா! வரவேற்புகள்..

அறிஞர்
14-03-2007, 06:40 PM
வாருங்கள் தோழரே.. தங்களின் வருகை அனைவருக்கும் இன்பத்தை தரட்டும்.

mgandhi
14-03-2007, 06:45 PM
வருக!! வருக !!!

ஆர் எம் சசிதா..............

இளசு
14-03-2007, 06:45 PM
வாருங்கள் நண்பர் சசீதா..

நல்ல நட்புகள் வளர்க்க நல்ல களம் நம் தமிழ்மன்றம்..

இணைந்திருந்து வளர்த்து வளருங்கள்.. வாழ்த்துகள்!

pradeepkt
15-03-2007, 05:33 AM
வணக்கம் சசிதா,
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மதி
15-03-2007, 06:02 AM
நல்வரவு சசிதா

பரஞ்சோதி
15-03-2007, 06:13 AM
புதிய நண்பர் சசிதா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

ஓவியன்
15-03-2007, 09:48 AM
அன்பரே!!

உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
அது சரி உங்களின் அவதாரின் பின்னால் ஏதாவது கதை இருக்கிறதா?

Mathu
15-03-2007, 10:42 AM
வாருங்கள் சசிதா.....!

praveen
15-03-2007, 12:16 PM
வாருங்கள் நண்பரே, உங்களை இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

உங்கள்
அசோ

raj6272
15-03-2007, 01:18 PM
வாருங்கள், வந்தனம். நண்பர்களோடு நானும் உங்களை வரவேற்கிறேன்.

rmsachitha
15-03-2007, 01:37 PM
அன்பரே!!

உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
அது சரி உங்களின் அவதாரின் பின்னால் ஏதாவது கதை இருக்கிறதா?

என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள் ஆயிரம் .

என்னுடய அவதாரில் இருப்பவர் அண்டர்டேகர் அவரை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும்தானே.

rmsachitha
15-03-2007, 01:41 PM
வாருங்கள் நண்பரே, உங்களை இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

உங்கள்
அசோ

எனக்கும் மகிச்சிதான் தாங்களை இந்த தளத்தில் சந்திப்பதில்.

பிச்சி
15-03-2007, 02:34 PM
உங்களை பூ போட்டு வரவேற்கிறேன்...

பிச்சி..

ஓவியா
17-03-2007, 03:22 PM
வந்தனம்
வருக வருக வருகவே
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

உதயசூரியன்
19-03-2007, 12:51 PM
வாருங்கள்..
உதயசூரியனின்...வணக்கங்கள்...
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

க.கமலக்கண்ணன்
19-03-2007, 02:17 PM
வாருங்கள் ! வந்து தமிழ் மன்றத்தை கலக்குங்கள்...

ஜெயாஸ்தா
19-03-2007, 02:25 PM
வாருங்கள் சசிதா உங்களை வரவேற்பதில் உவகையடைகிறேன்...! (உங்களுக்கு பிறகு மன்றத்திற்கு வந்தவன் உங்களையே வரவேற்கிறேன் எத்துணை விந்தை இது?)

விகடன்
24-03-2007, 04:56 PM
வாங்க ஆர். எம்.சசிதா

உங்கள் வருகை எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் வகையில் அமைய எனது வாழ்த்துக்கள்.