PDA

View Full Version : அன்பு தோழர்களே



raj6272
14-03-2007, 07:54 AM
அனைவருக்கும் வணக்கம், தாமதமாக அறிமுகம் செய்துகொள்வதற்கு பொறுத்தருள்க. எனக்கு கவிதை கதையெல்லாம் வராது. எனக்கு தெரிய வரும் சிறந்த படைப்புகள் மற்றும் அவற்றை பற்றிய கருத்துகளை மன்ற நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆதவா
14-03-2007, 08:04 AM
வாருங்கள் ராஜ்.. மன்றத்தில் முதல் ஆளாக வரவேற்கிறேன். சிறு குறிப்பாக உங்களைப் பற்றி சொல்லுங்களேன்...

மன்மதன்
14-03-2007, 08:11 AM
அன்புடன் வரவேற்கிறேன் ராஜ். படிக்க படிக்க உங்களுக்கும் கதை, கவிதை எழுத தோணும். அப்படியே எழுதி பழகுங்க..

leomohan
14-03-2007, 08:21 AM
வாருங்கள் ராஜ். தங்கள் வரவு நல்வரவாகட்டும். நன்றி.

இளசு
14-03-2007, 08:35 AM
வாருங்கள் ராஜ்..

பகிர்ந்து, படித்து, பழகி , மகிழ நல்ல களம் நம் மன்றம்..

இணைந்திருங்கள்.. வாழ்த்துகள்.

raj6272
14-03-2007, 09:04 AM
வரவேற்ற அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி, ஆதவனுக்கு மிக்க நன்றி! நான் சென்னையில் வசிக்கிறேன், WIPRO கம்பெனியில் பணியில் உள்ளேன். நல்ல நூல்கள் வாசிப்பதில், இசையிலும் ஆர்வம் உள்ளவன். இளையராஜாவின் தீவிர ரசிகன். திரைப்படங்கள் மீது அதீத ஆர்வம் உண்டு.

pradeepkt
14-03-2007, 10:47 AM
கவிதை கதை ரவுசு எல்லாம் வெகு விரைவில் மன்றத்தில் கலந்தவுடன் உங்களுக்குத் தானாகவே தோன்றும். கவலை விடுக!

வரவேற்புகள்.

pradeepkt
14-03-2007, 10:47 AM
வரவேற்ற அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி, ஆதவனுக்கு மிக்க நன்றி! நான் சென்னையில் வசிக்கிறேன், WIPRO கம்பெனியில் பணியில் உள்ளேன். நல்ல நூல்கள் வாசிப்பதில், இசையிலும் ஆர்வம் உள்ளவன். இளையராஜாவின் தீவிர ரசிகன். திரைப்படங்கள் மீது அதீத ஆர்வம் உண்டு.
உங்களுக்கு என் சார்பில் மீண்டும் சிறப்பு வரவேற்புகள். :)

மனோஜ்
14-03-2007, 10:49 AM
வருக வருக ராஜ்
அன்புட்ன வந்து உங்கள் பதிவுகளை தருக வாழ்த்துக்கள்

அறிஞர்
14-03-2007, 02:32 PM
வாருங்கள் ராஜ்...

அடுத்தவர்களுக்கு கருத்து சொல்வதே பெரிய பணி தான்...

அது படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும்...

அன்புரசிகன்
14-03-2007, 02:56 PM
நல்ல நூல்கள் வாசிப்பதில், இசையிலும் ஆர்வம் உள்ளவன். இளையராஜாவின் தீவிர ரசிகன். திரைப்படங்கள் மீது அதீத ஆர்வம் உண்டு.

இது போதுமே. இனி படைப்புகளை அள்ளி வீசுங்க. நாங்க ஏந்திக்கிறோம்.

நல்வரவு றா(ரா)ஜ்.

பென்ஸ்
14-03-2007, 03:14 PM
வாருங்கள் நண்பரே...
மன்றத்தில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

அமரன்
14-03-2007, 05:00 PM
அதனாலென்ன. அடுத்தவர்கள் படைப்புகளைப் படித்து விமர்சனம் செய்யுங்கள். அதன் மோ(மூ)லம் அவர்களையும் தமிழையும் வளர்க்க உதவுங்கள். உங்களை இன்முகத்துடன் வரவேற்கின்றேன்.

பிச்சி
15-03-2007, 03:43 PM
உங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..
______
பிச்சி

ஓவியன்
17-03-2007, 11:11 AM
இது போதுமே. இனி படைப்புகளை அள்ளி வீசுங்க. நாங்க ஏந்திக்கிறோம்.

நல்வரவு றா(ரா)ஜ்.


ஏந்துவதோடு நின்று விடாமல் நீங்களும் அள்ளி வீசுங்கள் நண்பரே!!!

paarthiban
17-03-2007, 12:36 PM
வண்ணக்ம் ராஜ், வாங்க. கருத்துக்களை அள்ளி அள்ளி தாங்க.
இளயராஜா சார் பாட்டில் பிடிச்சத லிஸ்ட் போட்டு சொல்லுங்க. நன்றி.

ஓவியன்
17-03-2007, 12:56 PM
அடுத்தவர்களை ஊக்குவிப்பதே மிகப் பெரிய விடயம் அன்புத் தோழரே!

உம் வரவு நல் வரவாகட்டும்!

ஓவியா
17-03-2007, 04:26 PM
வந்தனம் ராஜ்.

வருக வருக வருகவே

உங்கள் வரவு நல்வரவாகட்டும். :music-smiley-012:

விகடன்
24-03-2007, 06:05 PM
வந்தீட்டீங்க இல்லையா?
இனி கலக்க வேண்டியதுதானே பாக்கி..

ம்ம்ம்ம்....

ஆரம்பிக்கட்டும்.....

முயற்சிகள் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்.

திராவிடன்
30-03-2007, 01:58 AM
வருக வருக வருக இனி தங்களின் படைப்புகளை தாரீர்.