PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே

Manimegalai
13-03-2007, 11:51 PM
வணக்கம் நண்பர்களே......

என்னை பற்றி ஒரு சுருக்கம்.

நான்
மேதையுமில்லை, அறிவாளியுமில்லை. ஆனால்

நான் ஒரு ரசிகை
நல்ல தமிழ் படைபுகளின் ரசிகை
ரசிக்க மட்டுமே தெரிந்த ரசிகை

தமில்நாட்டில் பிறந்து தற்சமயம். ஐரோப்பா கண்டத்தில் முதுகலை கற்க்கும் மாணவி

எனக்கு இனிப்பு பிடிக்கும்
நன்பர்களோடு அரட்டை அடிக்க பிடிக்கும், வம்பிழுக்க பிடிக்கும், உறங்க பிடிக்கும். அனைத்தையும் தாண்டி தாய் தமிழை மிகவும் பிடிக்கும்

அடியேனுக்கு தமிழ் விசைப்பலகை தட்டுவதில் சிறிது பிரச்சனை. யாரேனும் உதவுங்கள். என் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி

புதுத் தோழி மணிமேகலை
:)

அறிஞர்
13-03-2007, 11:59 PM
வாருங்கள் தோழியே...

தங்கள் வரவு.. நல்வரவாகட்டும்.. அரட்டை அடிக்க பல நண்பர்கள் இங்கு கிடைப்பார்கள்..

கீழ்கண்ட பக்கத்தில் தேவையான விளக்கம் இருக்கிறது. பாருங்கள்.. ஒத்துவராவிட்டால் நாங்கள் உதவுகிறோம்.
Font Setup Help - எழுத்துரு உதவி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865)

இளசு
14-03-2007, 12:00 AM
வாருங்கள் மணிமேகலை

பலநாள் உலவிய பிறகு
இன்று உங்கள் முதல் பதிவு..

தயங்காமல் தொடர்ந்து தட்டச்சுங்கள்..

தமிழில் எழுத நினைப்பதை ( அம்மா என்றால் ammaa) மன்றப்பக்கத்தின் அடியில் இருக்கும் எழுத்துரு கன்வர்ட்டரில் இடப்பக்கம் தட்டச்சுங்கள்.

நடுவில் உள்ள Romanised பட்டனை அமுக்குங்கள்.

வலப்பக்கம் அது யூனிகோட் தமிழில் தெரியும்..
அதை காப்பி என்ற பட்டனை அழுத்தி, ரிப்ளை பகுதியில் பேஸ்ட் செய்யுங்கள்..

இந்தத் திரிகள் உங்களுக்கு உதவும்:http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410

மேலும் உதவி தேவை என்றால் தயங்காமல் கேளுங்கள்.

இ-கலப்பை மென்பொருள் இறக்கிக்கொண்டால் நேரடியாய் தமிழில் தட்டச்சலாம்...

ஆதவா
14-03-2007, 04:01 AM
வாருங்கள் மணிமேகலை.. லண்டனிலிருந்து இன்னொரு (வம்பிழுக்கும்) முதுகலை மாணவி.. உங்களுக்கு வரவேற்புகள். இங்கே காணக்கிடைக்கா பொக்கிசங்கள் நிறைய கிடக்கிறது. அள்ளி பருகிக்கொள்ளவும்.

pradeepkt
14-03-2007, 05:20 AM
வாங்க மணிமேகலை...
அங்க ஏற்கனவே ஒருத்தங்க மன்றத்துச் செல்லமா இருக்காங்க.
அவங்ககிட்ட இருந்து நீங்களும் கத்துக்கங்க...
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தவறாது இடுங்கள்.

ராசுக்குட்டி
14-03-2007, 05:21 AM
வாங்க மணியக்கா , இப்பத்தேன் வந்தீங்களா ?

சரி , அடியேனுக்கு பெண்பால் என்ன ?

மன்மதன்
14-03-2007, 07:37 AM
வாங்க மணிமேகலை. நல்ல பெயர். நீங்களும் அக்கா மாதிரி கலக்குங்க..

மன்மதன்
14-03-2007, 07:38 AM
வாங்க மணியக்கா , இப்பத்தேன் வந்தீங்களா ?

சரி , அடியேனுக்கு பெண்பால் என்ன ?

அடியேன் தான் :D

Mano.G.
14-03-2007, 09:43 AM
வாங்க மணி மேகலை
உங்கள் மணியான
தமிழ் பதிப்புக்களை
தமிழ்மன்றத்தில காண
ஆவலாய் உள்ளோரில் நானும்
ஒருவன்.

தமிழில் தட்டெழுத்துச் செய்ய
தடங்கல்கள் / சங்கடங்கள் இருப்பின்
தாராளமாக சந்தேகங்கள் கேளுங்கள்
உதவ சகோதரர்கள் நாங்கள் உள்ளோம்.

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

மனோஜ்
14-03-2007, 09:46 AM
வாருங்கள் தங்கள் வருகை நல்வருகையாய் அமைய வாழ்த்துக்கள்

அமரன்
14-03-2007, 04:02 PM
அட நம்ம ஊரு சகோதரி. ஏற்கனவே ஓவியாக்கா கல கலக்கிறாக. இப்போ மணிமேகலை. வாங்க அம்மணி.

ஷீ-நிசி
14-03-2007, 04:19 PM
மணிமேகலைக்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

raj6272
15-03-2007, 01:25 PM
வாங்க மணிமேகலை, மன்றத்தில் உங்கள் வரவு நல்வரவாகுக

பிச்சி
15-03-2007, 02:41 PM
உங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..
______
பிச்சி

ஓவியன்
17-03-2007, 12:05 PM
வணக்கம் நண்பர்களே......
எனக்கு இனிப்பு பிடிக்கும்
நன்பர்களோடு அரட்டை அடிக்க பிடிக்கும், வம்பிழுக்க பிடிக்கும், உறங்க பிடிக்கும். அனைத்தையும் தாண்டி தாய் தமிழை மிகவும் பிடிக்கும்

புதுத் தோழி மணிமேகலை
:)

வாருங்கள் தோழியே!
உங்களுக்குப் பிடித்த அனைத்தும் என் தோழி ஒருவருக்கும் பிடிக்கும், எனவே உங்களுடன் வம்பழக்க எனக்குப் பிடித்திருக்கிறது!

ஓவியா
17-03-2007, 03:22 PM
அட நம்ம ஊரு சகோதரி. ஏற்கனவே ஓவியாக்கா கல கலக்கிறாக. இப்போ மணிமேகலை. வாங்க அம்மணி.

:icon_dance:

வந்தனம் மணிமேகலை

வருக வருக வருகவே :medium-smiley-080:

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Manimegalai
20-03-2007, 04:28 PM
வாருங்கள் தோழியே...

தங்கள் வரவு.. நல்வரவாகட்டும்.. அரட்டை அடிக்க பல நண்பர்கள் இங்கு கிடைப்பார்கள்..

கீழ்கண்ட பக்கத்தில் தேவையான விளக்கம் இருக்கிறது. பாருங்கள்.. ஒத்துவராவிட்டால் நாங்கள் உதவுகிறோம்.
Font Setup Help - எழுத்துரு உதவி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865)

விளக்கங்களை அறிந்தேன். ஆனாலும் டைப் அடிக்க சிரமப்படுகிறேன்

நன்றி

Manimegalai
20-03-2007, 04:30 PM
அனைவருக்கும் நன்றி.

இன்னும் சரியா டைப்பிங் தெரியவில்லை

ஆதவா
20-03-2007, 04:40 PM
அனைவருக்கும் நன்றி.

இன்னும் சரியா டைப்பிங் தெரியவில்லை

பழகுங்கள் பழகுங்கள்.... அப்பறம் போட்டுத் தாக்குங்கள்..:music-smiley-008:

அறிஞர்
20-03-2007, 04:43 PM
விளக்கங்களை அறிந்தேன். ஆனாலும் டைப் அடிக்க சிரமப்படுகிறேன்

நன்றி
தோழியே... தமிழ் பேசுவது போல் டைப் பண்ண வேண்டியது தான்...

கற்றுக்கொண்டால் ஈமெயிலில், சாட்டிங்கில் கூட தமிழ் டைப் பண்ண எளிதாகிவிடும்.

சித்திரமும் கைப்பழக்கம் தானே....

பழக பழக சரியாகிவிடும்.. இந்த படம் தங்களுக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

http://www.tamilmantram.com/pic/anjalkbd.gif

Manimegalai
20-03-2007, 05:03 PM
இது சோதனை பின்னூட்டம்

அ - அம்மா
ஆ - ஆதவா
இ - இனியவன்
ஈ - ஈட்டி
உ - உயிர்
ஊ - ஊர்
எ - என்றும்
ஏ - ஏணி
ஐ - ஐந்து
ஒ - ஒன்று
ஓ - ஓவியா
ஔ -ஔவ்வை
ஃ - தெரியவில்லை

:nature-smiley-006:

மயூ
20-03-2007, 05:07 PM
எனக்கு உங்கள் பெயர் மேல் கொள்ளை அன்பு
காரணம் ஒன்று 1. பொன்னியின் செல்வன்.

மயூ
20-03-2007, 05:08 PM
எனக்கு உங்கள் பெயர் மேல் கொள்ளை அன்பு
காரணம் ஒன்று 1. பொன்னியின் செல்வன்.
காரணம் இரண்டு 2. என் பெரியப்பா பொண்ணு அதாவது என் ஒன்றுவிட்ட அக்கா பெயர்...
காரணம் மூன்று 3. அதுதான் அந்த இலக்கிய மணிமேகலை!!!

Manimegalai
20-03-2007, 05:15 PM
:ernaehrung004: நன்றி மயூரேசன்....

ஆதவா
20-03-2007, 05:17 PM
எனக்கு உங்கள் பெயர் மேல் கொள்ளை அன்பு
காரணம் ஒன்று 1. பொன்னியின் செல்வன்.
காரணம் இரண்டு 2. என் பெரியப்பா பொண்ணு அதாவது என் ஒன்றுவிட்ட அக்கா பெயர்...
காரணம் மூன்று 3. அதுதான் அந்த இலக்கிய மணிமேகலை!!!

அடடே!!! ஏய்யா மயூரா!! அங்கதான் பார்த்திபன் ரெண்டுதடவ போட்டாரு.. இங்க ஏய்யா ரெண்டுதடவ போடுறீரு?

கொசுறு: பொ.செ னில் எனக்கு பிடிக்காத பாத்திரம் அதுதான்...:icon_blush:
இலக்கிய மணிமேகலை மிகவும் பிடிக்கும்..:medium-smiley-029: .

ஆதவா
20-03-2007, 05:19 PM
இது சோதனை பின்னூட்டம்

அ - அம்மா
ஆ - ஆதவா
இ - இனியவன்
ஈ - ஈட்டி
உ - உயிர்
ஊ - ஊர்
எ - என்றும்
ஏ - ஏணி
ஐ - ஐந்து
ஒ - ஒன்று
ஓ - ஓவியா
ஔ -ஔவ்வை
ஃ - தெரியவில்லை

:nature-smiley-006:

நம்ம புகழ் லண்டன் வரையிலும்:icon_good:

மயூ
20-03-2007, 05:27 PM
அடடே!!! ஏய்யா மயூரா!! அங்கதான் பார்த்திபன் ரெண்டுதடவ போட்டாரு.. இங்க ஏய்யா ரெண்டுதடவ போடுறீரு?

கொசுறு: பொ.செ னில் எனக்கு பிடிக்காத பாத்திரம் அதுதான்...:icon_blush:
இலக்கிய மணிமேகலை மிகவும் பிடிக்கும்..:medium-smiley-029: .
அதுதான் சொன்னமில்ல.. நித்திரைக் குள(ழ)ப்பம்....!!! வேலைக்கலக்கம்!!! எல்லாம் சேர்ந்து கலக்குதுங்கோ :frown:

Manimegalai
20-03-2007, 05:32 PM
நிங்க ரெண்டு பெரும் என்னை கலக்குரிங்க

ஆதவா
20-03-2007, 05:32 PM
அதுதான் சொன்னமில்ல.. நித்திரைக் குளப்பம்....!!! வேலைக்கலக்கம்!!! எல்லாம் சேர்ந்து கலக்குதுங்கோ :frown:

ஹாரி பாட்டர் நகலுக்கே இந்த கதியா?:nature-smiley-006:

ஆதவா
20-03-2007, 05:33 PM
நிங்க ரெண்டு பெரும் என்னை கலக்குரிங்க

மணிமேகலையக் கலக்கனம்னா மேகலைமணி தான் வரும்/.. என்னப்பா மயூரா என்ன வருது? :angel-smiley-033: :icon_wacko:

Manimegalai
20-03-2007, 05:36 PM
மணிமேகலையக் கலக்கனம்னா மேகலைமணி தான் வரும்/.. என்னப்பா மயூரா என்ன வருது? :angel-smiley-033: :icon_wacko:

மயூரேசனுக்கு தூக்கதான் வரும் :lachen001:

மயூ
20-03-2007, 05:37 PM
ஹாரி பாட்டர் நகலுக்கே இந்த கதியா?:nature-smiley-006:
குறூசியோ மந்திரம் போட்டு ஆபீஸ்ல சுப்பவைசர் கஷ்டப் படுத்திறான்...
இப்படியே போனா அப்புறம் பட்ரோனம் பாவிச்சு டெமென்டோர்ஸ்சைக் கலாக்கிற மாதிரி சுப்பவைசரையும் கலாய்க்க வேண்டி இருக்கும்...:lachen001:

மயூ
20-03-2007, 05:38 PM
மயூரேசனுக்கு தூக்கதான் வரும் :lachen001:
வரும் இல்லை இப்ப தூங்கிக்கிட்டே நடக்கிற மாதிரி எழுதிக்கிட்டே தூங்குகின்றேன்....
விடிந்தால் மறுபடி வேலைக்கு போகணுமே!!!!
சின்னப் பசங்களா இருந்திட்டா கவலையே இல்லீங்கோ :icon_rollout:

பென்ஸ்
20-03-2007, 06:17 PM
வரும் இல்லை இப்ப தூங்கிக்கிட்டே நடக்கிற மாதிரி எழுதிக்கிட்டே தூங்குகின்றேன்....
விடிந்தால் மறுபடி வேலைக்கு போகணுமே!!!!
சின்னப் பசங்களா இருந்திட்டா கவலையே இல்லீங்கோ :icon_rollout:
ஏல மயுரேசா...
பாவம் அந்த மணிமேகலை புள்ள இப்பதான் மன்றம் வந்திருக்கு.... நீயும் ஆதவனும் கடிக்கிற கடியில எதாவது "இன்பெக்ஸேன்" ஆயிரபோகுதுடா....

மனிமேகலை...
நாய் கடிக்கு ஊசி போடலாம்,
மனுஷ கடிக்கு.... திரும்ப கடிக்குறதுதான் ஒரே மருந்து...

மயூ
20-03-2007, 06:39 PM

மன்றமம் வருபவர்களை மிரட்டுபவர் என்ற குற்றச்சாட்டு என்மேல் பல தடவை வீசப்பட்டது....
என்றாலும் பரவாயில்லை... தொடரும்் நின் பணி...:lachen001:

Manimegalai
20-03-2007, 08:42 PM
:ohmy: அய்யோ எனக்கு பயமா இருக்கு...........

அறிஞர்
20-03-2007, 08:53 PM
என்ன மணிமேகலையும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார் போல்...

இளசு
20-03-2007, 10:06 PM
விடாமல் முயன்று, இன்று அழகாய்த்
தமிழ்த்தட்டச்சும் மணிமேகலை அவர்களுக்கு
என் சிறப்பு வாழ்த்துகள்...

4 வருடத்துக்கு முன் -- பல வாரம் தடவி தவறி...
நான் பட்ட பாடு....நினைவுக்கு வருகிறது..

அதைத்தாண்டி கணினித்திரையில்..
அ என்ற எழுத்தைத் தோன்ற வைத்தவுடன்..

சரஸ்வதி சபதம் சிவாஜி போல
அம்மா, ஆடு, இலை என தட்டச்சி
மேனி சிலிர்த்து ஆடிமகிழ்ந்ததும்தான்...

தொடருங்கள் பங்களிப்பை...

ஓவியன்
21-03-2007, 03:24 AM
:ohmy: அய்யோ எனக்கு பயமா இருக்கு...........

யாமிருக்கப் பயமேன்!!!!!!!!!!!!!!!!
:D :D :D

ஓவியன்
21-03-2007, 04:07 AM
எனக்கு உங்கள் பெயர் மேல் கொள்ளை அன்பு
காரணம் ஒன்று 1. பொன்னியின் செல்வன்.

எனக்கும் உங்கள் பெயரின் மேல் கொள்ளை அன்பு!
காரணம் 01 - சிலப்பதிகாரம்!
:D :D :D !!!!!!!!!!

pradeepkt
21-03-2007, 04:23 AM
குறூசியோ மந்திரம் போட்டு ஆபீஸ்ல சுப்பவைசர் கஷ்டப் படுத்திறான்...
இப்படியே போனா அப்புறம் பட்ரோனம் பாவிச்சு டெமென்டோர்ஸ்சைக் கலாக்கிற மாதிரி சுப்பவைசரையும் கலாய்க்க வேண்டி இருக்கும்...:lachen001:
ஹா ஹா... அந்த சூப்பர்வைசர்கிட்ட என் பேரைச் சொல்லு... எல்லாஞ் சரியாப் போயிரும்.. :icon_tongue:
நேத்து வெற்றிகரமாக ஒடிஸி புத்தக நிலையம் போய் ஹாரி 7க்கு முன்பதிவு செய்து விட்டேன். ஜூலை 21 காலை ஆறு மணிக்குப் புத்தகம் வராவிடில் க்ரூஷியோ மந்திரத்தைத்தான் உபயோகிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மிரட்டி வந்தேன்... :D :D

pradeepkt
21-03-2007, 04:24 AM
மன்றமம் வருபவர்களை மிரட்டுபவர் என்ற குற்றச்சாட்டு என்மேல் பல தடவை வீசப்பட்டது....
என்றாலும் பரவாயில்லை... தொடரும்் நின் பணி...:lachen001:
உண்மையச் சொல்லு... நீ பென்ஸைப் பார்த்துதானே வேணும்னே இப்படிச் சொன்னாய்??? என் (பிரதீப் இல்லை) பணி என்பதற்கு வேண்டுமென்றே நின் என்று பென்ஸின் பதிவை மேற்கோள் காட்டிச் சொன்னமைக்கு என் கடுமையான கண்டனங்களை வாங்கிக் கொள்!!! :aktion033:

ஓவியன்
21-03-2007, 05:15 AM

பிரதீப் அண்ணா! உங்களுடைய ஊரிலே கண்டனத்தை தெரிவிக்கும் போது கை தட்டுவீர்களோ????????

மதி
21-03-2007, 05:24 AM
வரவேற்கிறோம் மணிமேகலை..

Manimegalai
21-03-2007, 10:37 AM
வரவேற்கிறோம் மணிமேகலை..

மிக்க நன்றி :nature-smiley-003:

ஆதவா
21-03-2007, 10:55 AM
மன்றமம் வருபவர்களை மிரட்டுபவர் என்ற குற்றச்சாட்டு என்மேல் பல தடவை வீசப்பட்டது....
என்றாலும் பரவாயில்லை... தொடரும்் நின் பணி...:lachen001:

:ohmy: அய்யோ எனக்கு பயமா இருக்கு...........

ஏம்பா மயூர்!! இப்படி பயமுறுத்துற? பாவம் அவங்க..

காதில்: மணிமேகலை அவர்களே! மயூரேசன் சும்மா! தமாசுபையன். தைரியம்னா என்ன அப்படீங்கறத நீங்க என்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.. :angel-smiley-010: :angel-smiley-010: ....

Manimegalai
21-03-2007, 11:04 AM
மணிமேகலை பெயருக்கு இத்தனை விசிறிகளா !!!:aktion033:

ஆதவா
21-03-2007, 11:10 AM
மணிமேகலை பெயருக்கு இத்தனை விசிறிகளா !!!:aktion033:

:icon_nono:

Manimegalai
21-03-2007, 11:14 AM
ஏம்பா மயூர்!! இப்படி பயமுறுத்துற? பாவம் அவங்க..

காதில்: மணிமேகலை அவர்களே! மயூரேசன் சும்மா! தமாசுபையன். தைரியம்னா என்ன அப்படீங்கறத நீங்க என்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.. :angel-smiley-010: :angel-smiley-010: ....

உங்க காதில் : நான் கராத்தேயில் பிளாக் பெல்ட் ஆக்கும்....:medium-smiley-080:

அன்புரசிகன்
21-03-2007, 11:17 AM
வணக்கம் நண்பர்களே......

நான்
மேதையுமில்லை, அறிவாளியுமில்லை.

அப்போ?...:mini023:

நல்ல தமிழ் படைபுகளின் ரசிகை
ரசிக்க மட்டுமே தெரிந்த ரசிகை

இதெல்லாம் சூப்பர் எஸ்கேப்பும்மா...

நன்பர்களோடு அரட்டை அடிக்க பிடிக்கும், வம்பிழுக்க பிடிக்கும்,

அடிப்போம். இழுப்போம்.

அடியேனுக்கு தமிழ் விசைப்பலகை தட்டுவதில் சிறிது பிரச்சனை. யாரேனும் உதவுங்கள். என் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி

அழகான தமிழில் தான் தந்துள்ளீர்களே.

பிந்திய வரவேற்புக்கு மன்னிக்கவும். மணீ... நல்லரவு மணி

ஆதவா
21-03-2007, 11:21 AM
உங்க காதில் : நான் கராத்தேயில் பிளாக் பெல்ட் ஆக்கும்....:medium-smiley-080:

மயூரேசா!! பாத்துக்கப்பா கொண்டாட்டத்தை... :icon_wink1:

leomohan
21-03-2007, 11:23 AM
வணக்கம் நண்பர்களே......

என்னை பற்றி ஒரு சுருக்கம்.

நான்
மேதையுமில்லை, அறிவாளியுமில்லை. ஆனால்

நான் ஒரு ரசிகை
நல்ல தமிழ் படைபுகளின் ரசிகை
ரசிக்க மட்டுமே தெரிந்த ரசிகை

தமில்நாட்டில் பிறந்து தற்சமயம். ஐரோப்பா கண்டத்தில் முதுகலை கற்க்கும் மாணவி

எனக்கு இனிப்பு பிடிக்கும்
நன்பர்களோடு அரட்டை அடிக்க பிடிக்கும், வம்பிழுக்க பிடிக்கும், உறங்க பிடிக்கும். அனைத்தையும் தாண்டி தாய் தமிழை மிகவும் பிடிக்கும்

அடியேனுக்கு தமிழ் விசைப்பலகை தட்டுவதில் சிறிது பிரச்சனை. யாரேனும் உதவுங்கள். என் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி

புதுத் தோழி மணிமேகலை
:)

வாருங்கள் மணிமேகலை. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அன்புரசிகன்
21-03-2007, 12:23 PM
வாருங்கள் தோழியே!
உங்களுக்குப் பிடித்த அனைத்தும் என் தோழி ஒருவருக்கும் பிடிக்கும், எனவே உங்களுடன் வம்பழக்க எனக்குப் பிடித்திருக்கிறது!

விஞ்ஞானமும் அளவையியலும் எங்கோ இடிக்கிறதே... (LOGIC) உங்களுடைய தோழி ஒருவருக்கும் பிடிக்கும் என்பதால் மட்டும் எப்படி உங்களுக்கு பிடிக்குமெனலாம்? இப்போ சொல்லுங்க தோழியா?(????!!!!!)

மயூ
21-03-2007, 03:55 PM
யாமிருக்கப் பயமேன்!!!!!!!!!!!!!!!!
:D :D :D
ஆமாமா....
இரண்டு சேவலும் மயிலும் கூடவே போட்டு இருந்தியள் என்றால் கலக்கலா இருந்திருக்கும்!!!!:icon_nono: :angel-smiley-010:

ஓவியன்
22-03-2007, 03:20 AM
விஞ்ஞானமும் அளவையியலும் எங்கோ இடிக்கிறதே... (LOGIC) உங்களுடைய தோழி ஒருவருக்கும் பிடிக்கும் என்பதால் மட்டும் எப்படி உங்களுக்கு பிடிக்குமெனலாம்? இப்போ சொல்லுங்க தோழியா?(????!!!!!)

சும்மா வம்பிலே மாட்டி விடுவதற்கென்றே அலையுறீங்க போல!
:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

உதயா
22-03-2007, 04:40 AM
பொம்பள புள்ள வருதுன்னா.... பள்ளை காட்டுக்கிட்டும் இப்படி வரவேற்பு கொடுக்குரிய..... ஆம்பள புள்ளைங்க எத்தனை பேறு வந்திருக்குறாங்க... ஒரு வார்த்தை அவர்களை வரவேற்றீர்களா??

பென்ஸ்
22-03-2007, 05:01 AM
பொம்பள புள்ள வருதுன்னா.... பள்ளை காட்டுக்கிட்டும் இப்படி வரவேற்பு கொடுக்குரிய..... ஆம்பள புள்ளைங்க எத்தனை பேறு வந்திருக்குறாங்க... ஒரு வார்த்தை அவர்களை வரவேற்றீர்களா??
வாங்க வெற்றி...
2005லையே உங்களுக்கு நாலுபக்க வரவேற்ப்புரை கொடுத்து இருக்காங்க....
நீங்க இப்படி சொல்லலாமா????
சரி... திரும்பவும் உங்களை மன்றத்தில் வரவேற்க்கிறேன்.... (ஆனா நீங்க புதுசு இல்லையே... அப்படியா???)

pradeepkt
22-03-2007, 06:26 AM
மயூரேசா!! பாத்துக்கப்பா கொண்டாட்டத்தை... :icon_wink1:
எதுக்கும் நீ கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்... :mini023:

pradeepkt
22-03-2007, 06:27 AM
பிரதீப் அண்ணா! உங்களுடைய ஊரிலே கண்டனத்தை தெரிவிக்கும் போது கை தட்டுவீர்களோ????????
அது தெரிவிக்கும் கண்டனத்தைப் பொறுத்தது....
அதாவது நான் கண்டனம் தெரிவிக்கும் போது எனக்கு மக்கள் தெரிவித்த ஆதரவு அது.. .ஹி ஹி :icon_wink1:

ஓவியன்
22-03-2007, 11:37 AM
அது தெரிவிக்கும் கண்டனத்தைப் பொறுத்தது....
அதாவது நான் கண்டனம் தெரிவிக்கும் போது எனக்கு மக்கள் தெரிவித்த ஆதரவு அது.. .ஹி ஹி :icon_wink1:

:aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033:

ஆதவா
22-03-2007, 11:42 AM
அது தெரிவிக்கும் கண்டனத்தைப் பொறுத்தது....
அதாவது நான் கண்டனம் தெரிவிக்கும் போது எனக்கு மக்கள் தெரிவித்த ஆதரவு அது.. .ஹி ஹி :icon_wink1:

எப்படியெல்லாம் சமாளிக்கிறாரு பாருங்கள்.......

:natur008:

ஓவியன்
22-03-2007, 11:47 AM
பொம்பள புள்ள வருதுன்னா.... பள்ளை காட்டுக்கிட்டும் இப்படி வரவேற்பு கொடுக்குரிய..... ஆம்பள புள்ளைங்க எத்தனை பேறு வந்திருக்குறாங்க... ஒரு வார்த்தை அவர்களை வரவேற்றீர்களா??

என்ன இப்படி சொல்லிப் போட்டீங்க!
வாற பொம்பிள்ளைப் பிள்ளையள மனம் கோணாம வரவேற்க வேண்டும் என்ற நன் நோக்கிலே நாம இத செய்யுறமாக்கும்! (சேவை என்றும் சொல்லலாம்)

pradeepkt
22-03-2007, 11:50 AM
எப்படியெல்லாம் சமாளிக்கிறாரு பாருங்கள்.......

:natur008:
அரசியல்ல... :icon_03: இதெல்லாம் சகஜமப்பா...

ஓவியன்
22-03-2007, 11:56 AM
எப்படியெல்லாம் சமாளிக்கிறாரு பாருங்கள்.......

:natur008:

அவர் சமாளித்தது என்னவோ உண்மை தான் அதுக்காக குத்துக் கரணம் போட்டுக் காட்டியது, கொஞ்சம் ஓவர் தான்.

அன்புரசிகன்
22-03-2007, 12:01 PM
அவர் சமாளித்தது என்னவோ உண்மை தான் அதுக்காக குத்துக் கரணம் போட்டுக் காட்டியது, கொஞ்சம் ஓவர் தான்.
அப்போ பெல்டியா அடிக்கிறது. (ஓவியனைப்போல):spudnikbackflip:

Manimegalai
22-03-2007, 01:10 PM
ஏனுங்க எனக்கு தலை சுத்துறது.......என்னங்க நடக்குது அங்க....:confused:

ஓவியன்
22-03-2007, 01:15 PM
அப்போ பெல்டியா அடிக்கிறது. (ஓவியனைப்போல):spudnikbackflip:

காராத்தே தெரிந்த பெண்ணை வரவேறேகும் போது பல்டி அடிப்பது ஒன்றும் தப்பில்லைத் தானே!

ஓவியன்
22-03-2007, 01:18 PM
ஏனுங்க எனக்கு தலை சுத்துறது.......என்னங்க நடக்குது அங்க....:confused:

அப்ப மயூரேசனின் நின் பணி நிறை வேறிட்டுது போல!

அது தாங்க புதியவர்களை வெருட்டுவது!

pradeepkt
22-03-2007, 01:36 PM
அப்ப மயூரேசனின் நின் பணி நிறை வேறிட்டுது போல!

அது தாங்க புதியவர்களை வெருட்டுவது!
வந்தவங்களை வெருட்டாம ஓயாத இந்த மயூரேசன்.
அவர்களை வெரட்டாம ஓயாத ஓவியன்
எப்படி இந்தத் திரி உருப்படும்??? :angel-smiley-004:

pradeepkt
22-03-2007, 01:37 PM
காராத்தே தெரிந்த பெண்ணை வரவேறேகும் போது பல்டி அடிப்பது ஒன்றும் தப்பில்லைத் தானே!
நீங்க அடிங்க ராசா... யாரு கேக்குறதுன்னேன்... :icon_08:

அறிஞர்
22-03-2007, 01:47 PM
இது என்ன அறிமுகப்பகுதியா...

மணிமேகலை புகழ்.. பலமா பரவுது போல..

Manimegalai
22-03-2007, 02:19 PM
உங்கள் அனைவரின் வரவேற்ப்புக்கு !!!?? மிக்க மிக்க நன்றி ...

:icon_03:

மயூ
22-03-2007, 04:59 PM
ஹா ஹா... அந்த சூப்பர்வைசர்கிட்ட என் பேரைச் சொல்லு... எல்லாஞ் சரியாப் போயிரும்.. :icon_tongue:
நேத்து வெற்றிகரமாக ஒடிஸி புத்தக நிலையம் போய் ஹாரி 7க்கு முன்பதிவு செய்து விட்டேன். ஜூலை 21 காலை ஆறு மணிக்குப் புத்தகம் வராவிடில் க்ரூஷியோ மந்திரத்தைத்தான் உபயோகிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மிரட்டி வந்தேன்... :D :D
உங்க பெயரைச் சொல்லி மேலும் அடி வேண்ட வேண்டி ஆகிட்டா???
பார்ப்போம் அன்று நானும் எப்படியாவது ஒரு புத்தகம் எடுத்துவிட வேண்டும்.. அங்கு என்ன விலை போகின்றது?

உண்மையச் சொல்லு... நீ பென்ஸைப் பார்த்துதானே வேணும்னே இப்படிச் சொன்னாய்??? என் (பிரதீப் இல்லை) பணி என்பதற்கு வேண்டுமென்றே நின் என்று பென்ஸின் பதிவை மேற்கோள் காட்டிச் சொன்னமைக்கு என் கடுமையான கண்டனங்களை வாங்கிக் கொள்!!! :aktion033:
ஏத்திவிட்டு கூத்துப் பார்த்தல்!!!!

பிரதீப் அண்ணா! உங்களுடைய ஊரிலே கண்டனத்தை தெரிவிக்கும் போது கை தட்டுவீர்களோ????????
ஹி...ஹி....

ஏம்பா மயூர்!! இப்படி பயமுறுத்துற? பாவம் அவங்க..

காதில்: மணிமேகலை அவர்களே! மயூரேசன் சும்மா! தமாசுபையன். தைரியம்னா என்ன அப்படீங்கறத நீங்க என்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க.. :angel-smiley-010: :angel-smiley-010: ....
ஆமாமா!!! குட்டி குறுனிப் பையன்:icon_rollout: !!!! நீதான்பா அடிதடி கராட்டீ மன்னன்!

மயூரேசா!! பாத்துக்கப்பா கொண்டாட்டத்தை... :icon_wink1:

வந்தவங்களை வெருட்டாம ஓயாத இந்த மயூரேசன்.
அவர்களை வெரட்டாம ஓயாத ஓவியன்
எப்படி இந்தத் திரி உருப்படும்??? :angel-smiley-004:
வரவேற்கிறதத் தவிர மற்றதெல்லாம் இந்தத் திரியில நடக்குதுங்கோா:mad: :mad:

இது என்ன அறிமுகப்பகுதியா...

மணிமேகலை புகழ்.. பலமா பரவுது போல..
ஆமாமா இன்னுமொரு ஆள்... மகளீர் அணி வலுவடைகின்றது...
ஓவியா அக்கா உங்க பாடு கொண்டாட்டம்தான் போங்க!!!:angel-smiley-026: :angel-smiley-026:

ஓவியன்
22-03-2007, 07:31 PM
நீங்க அடிங்க ராசா... யாரு கேக்குறதுன்னேன்... :icon_08:

அது தானே!
நான் நல்லா அடிப்பேன்!
இப்படி அடிப்பேன் :spudnikbackflip:
இப்படியும் அடிப்பேன் :huepfen024:
யாரு கேட்கிறது!???
அன்பு ரசிகருக்கு வயிறு எரிந்தாலும் நான் அடிச்சுக்கிட்டே தானிருப்பேன்.

:icon_rollout: :icon_rollout: :icon_rollout:

விகடன்
22-03-2007, 07:49 PM
நான் ஒரு ரசிகை
நல்ல தமிழ் படைபுகளின் ரசிகை
ரசிக்க மட்டுமே தெரிந்த ரசிகை:)

ஆமாம் ஆமாம்.
ஒரு அன்பு ரசிகனும் இருக்கிறார்.

அவர் அன்பை ரசிப்பாரோ அல்லது அன்புடன் ரசிப்பாரோ தெரியவில்லை.

ஏதோ ரசிகர்கள் இருக்கிறீர்கள். அதற்காக ரசிகர் மன்றம் என்று ஆரம்பித்து எங்களை ஒதுக்கி விடாதீர்.

அன்புரசிகன்
22-03-2007, 08:18 PM
அன்பு ரசிகருக்கு வயிறு எரிந்தாலும் நான் அடிச்சுக்கெட்டே தானிருப்பேன்.

வயிறாவது எரியிறதாவது. எதெதற்கு வயிறெரியிறது ஒரு வெவஸ்தை இல்ல..

ஆதவா
23-03-2007, 01:52 AM
நல்லா லூட்டி அடிங்க.. அப்பறமா வரேன்..

pradeepkt
23-03-2007, 05:59 AM
வயிறாவது எரியிறதாவது. எதெதற்கு வயிறெரியிறது ஒரு வெவஸ்தை இல்ல..
இதுவே பெரிய வயித்தெரிச்சல் போல... :icon_wink1:

pradeepkt
23-03-2007, 06:01 AM
உங்க பெயரைச் சொல்லி மேலும் அடி வேண்ட வேண்டி ஆகிட்டா???
பார்ப்போம் அன்று நானும் எப்படியாவது ஒரு புத்தகம் எடுத்துவிட வேண்டும்.. அங்கு என்ன விலை போகின்றது?

900 இந்திய ரூபாய்கள். :teufel021: இப்போது முன்பதிவு செய்ததால் 20% கழிவு கொடுத்தான். இங்க ஏதும் நூலகம் இல்லாததுதான் பிரச்சினை. உங்க ஊர்ல ஏதும் நூலகம் இருந்தா அங்க நீ முன்பதிவு செஞ்சுக்க. கொஞ்ச நாள் கழித்து இதே புத்தகம் விலை குறைந்துவிடும்...

ஏத்திவிட்டு கூத்துப் பார்த்தல்!!!!

அது எம் தொழில்! :weihnachten031:

ஓவியன்
23-03-2007, 08:49 AM
இதுவே பெரிய வயித்தெரிச்சல் போல... :icon_wink1:

ஹி,ஹி,ஹி!!!!!!:D :D :D

அப்படிப் போடுங்க பிரதீப்!!!!

ஹி,ஹி,ஹி!!!!!!:D :D :D

ஆதவா
23-03-2007, 09:09 AM
ஹி,ஹி,ஹி!!!!!!:D :D :D

அப்படிப் போடுங்க பிரதீப்!!!!

ஹி,ஹி,ஹி!!!!!!:D :D :D

எப்படிங்க போடறது?
இப்படியா :food-smiley-002:

pradeepkt
23-03-2007, 10:57 AM
எப்படிங்க போடறது?
இப்படியா :food-smiley-002:

நீ இப்படியே போட்டுக்கிட்டுஇரு... நான் வந்து :violent-smiley-010: இப்படிப் போடறேன்...

ஆதவா
23-03-2007, 11:08 AM
நீ இப்படியே போட்டுக்கிட்டுஇரு... நான் வந்து :violent-smiley-010: இப்படிப் போடறேன்...

எதுக்கும் நாம கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.. :icon_03:

pradeepkt
23-03-2007, 11:21 AM
எதுக்கும் நாம கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.. :icon_03:
ம்ம் :thumbsup: அது...

உதயா
24-03-2007, 08:41 AM
(ஆனா நீங்க புதுசு இல்லையே... அப்படியா???)
தளத்தில் புதுசு இல்லை, ஞாபகம் இருக்கா? துபாய் புர்ஜ் அல் அரபில் பார்ட்டியெல்லாம் கேட்டாங்க என்னிடம்... அன்னைக்கு போனவன் தான்.. இப்போது தான் திரும்பிவருகிறேன். ( அங்கே எல்லாம் பர்ட்டி கொடுக்க என்னால் முடியுமா??!! )

pradeepkt
24-03-2007, 12:41 PM
தளத்தில் புதுசு இல்லை, ஞாபகம் இருக்கா? துபாய் புர்ஜ் அல் அரபில் பார்ட்டியெல்லாம் கேட்டாங்க என்னிடம்... அன்னைக்கு போனவன் தான்.. இப்போது தான் திரும்பிவருகிறேன். ( அங்கே எல்லாம் பர்ட்டி கொடுக்க என்னால் முடியுமா??!! )
அப்ப இன்னொரு தடவை பார்ட்டி கேட்டாலும் போயிருவீங்களா...
எதுக்கும் நாங்க கொஞ்சம் கவனமாவே இருக்கிறோம்.. :music-smiley-016:

ஆதவா
24-03-2007, 12:53 PM
தளத்தில் புதுசு இல்லை, ஞாபகம் இருக்கா? துபாய் புர்ஜ் அல் அரபில் பார்ட்டியெல்லாம் கேட்டாங்க என்னிடம்... அன்னைக்கு போனவன் தான்.. இப்போது தான் திரும்பிவருகிறேன். ( அங்கே எல்லாம் பர்ட்டி கொடுக்க என்னால் முடியுமா??!! )

:icon_drunk: :icon_drunk: :icon_drunk: பார்ர்டி குடுங்க அண்ணாத்த,...

ஓவியன்
25-03-2007, 03:23 AM
:icon_drunk: :icon_drunk: :icon_drunk: பார்ர்டி குடுங்க அண்ணாத்த,...

அடடா அவர் மீண்டும் ஓடப் போறார்!

இப்ப சொல்லுங்க பிரதீப் மன்றத்திற்கு புதியதாக வருபவர்களை விரட்டுவது யாரென்று??

:icon_shades: :icon_shades: :icon_shades:

உதயா
05-08-2008, 12:11 PM
அடடா அவர் மீண்டும் ஓடப் போறார்!
ஓடி போய் விட்டேனே... கவனிக்கவில்லையா? இன்னைக்கு தான் இந்த பக்கம் வந்தேன். :icon_nono: