PDA

View Full Version : உலககோப்பை



vijay-dk
13-03-2007, 09:00 AM
அன்பர்களே....உலககோப்பை போட்டியை இலவசமாக Internetல் பார்க்க வாய்ப்பு உள்ளதா?இருந்தால் கூறவும்.

பரஞ்சோதி
13-03-2007, 11:45 AM
நிறைய இருக்கிறதே, தேடி தருகிறேன்.

ஓவியா
13-03-2007, 11:50 AM
நிறைய இருக்கிறதே, தேடி தருகிறேன்.

உங்க சேவை எங்களுக்கு எப்பொழுதும் தேவை. நன்றி



இங்கே தலைவர் தந்துல்லார்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8283

அருமையான் பதிவு. சுட்டியை தட்டி காணுங்கள்

Kugathas
19-03-2007, 10:54 AM
hi, i am from sri lanka

அன்புரசிகன்
19-03-2007, 10:57 AM
hi, i am from sri lanka

அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தலாமே...
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

முடிந்த அளவு தமிழில் பதித்திடுங்கள்.