PDA

View Full Version : நீங்கள் online வீடியோ அல்பம் தயாரிக்க



தமிழ்பித்தன்
12-03-2007, 04:50 PM
http://www.geocities.com/kobisiva1/screen2.jpg
பலத்த இடையூறுகள் திருப்பங்கள் என வாழ்வில் நடந்து முடிந்தது அதனால் சில காலம் வர முடியவில்லை மன்னிக்கவும் மீண்டும் பல சுவார்ஷமான தகவல்களுடன் வந்துள்ளேன்
ஆமாம் நீங்கள் எத்தனையோ வீடியோ போட்டோ ஓடியோ என பார்த்து கேட்டு மகிழ்ந்திருப்பீர் அவற்றையெல்லாம் ஒரு அல்பமாக்கி மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இயலாமல் தவித்திருப்பீர் இப்போது அதற்கெல்லாம் முடிவு வந்து விட்டது ஆமாம்
நீங்கள் இணைய தளம் வைத்திருந்தால் இவர்கள் தருவதை உங்கள் இணையத்தில் நிறுவுவதன் மூலம் அமைக்கலாம் என்னடா இவன் இணையம் அது இது என்று இறுதியில் குண்டைத்தூக்கி போடுறான் என்று நினைக்கிறீர் புரிகிறது இப்போழுதுதானே இலவச தளங்கள் ஏராளமாக கிடைகின்றன அவற்றில் ஒன்றில் நிறுவி பயன்படுத்துங்கள்

இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்http://www.tinywebgallery.com/en/index.htm

நான் உருவாக்கியதுhttp://tbiththan.ulmb.com/twg15/twg/index.php?(இன்னும் பூரணமாகவில்லை)


இன்னொரு தமிழ் நண்பரினதுhttp://www.pkp.in/fun/Albums/index.php?

இதன் அனுகூலம்
இதில் பதிவதை feed மூலமாக வலைத்தளத்தில் தெரிய வைக்கலாம்
பைல்கலாக தொகுக்கலாம்
முற்றிலும் இலவசம்
முதல் பக்கத்தில் மட்டும் விளம்பரம்
இலகுவானது(தனியே வீடியோ இருக்கும் url கொடுத்தால் போதும்)
பயனரும் விரும்பியதை சேர்ககலாம் (அதை நீங்கள் விரும்பாவிட்டால் தடுக்கலாம்)
எந்தவகை தளத்திலிருந்தாலும் சேர்க்கலாம்(நீங்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்)
ஓடியோ வீடியோ போட்டோ என எதுவானாலும் சேர்ககலாம்

கொசுறு;- நான் இலவச தளத்தை கொண்டே உருவாக்கினேன்


இது தொடர்பான உதவிக்கு massenger மூலம் tamilbiththan@hotmail.com தொடர்பு கொள்ளலாம்

leomohan
12-03-2007, 05:28 PM
நல்ல தொடுப்பு.

உங்கள் வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் மறைந்து எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்.

அமரன்
12-03-2007, 05:45 PM
நல்ல தொகுப்பு. தேவைப்படின் உங்களைத் தொடர்புகொள்கின்றேன்.

மனோஜ்
12-03-2007, 07:09 PM
அவசியமான பதிப்பு நான் அனுகுவேன் நன்றி

ராசுக்குட்டி
13-03-2007, 03:07 PM
இணையத்தின் அடுத்த தேவை இதுதானே ? நல்ல தகவல் .

அதுசரிங்க , எங்களையேன் அல்ப்பம்ன்னு திட்டறீங்க சார் ? ஹிஹி

வீடியோ அல்பம் தயாரிக்க

அரசன்
29-04-2007, 11:53 AM
தேவையான தொகுப்பு. நன்றி