PDA

View Full Version : நீங்கள் செல்லும் கிரிக்கெட் தளங்கள் எவை?



இராசகுமாரன்
10-03-2007, 02:14 PM
தோழர்களே...

உலகக் கோப்பை கிரிக்கெட் துவங்கும் இவ்வேளையில் இணையத்தில் உள்ள பல கிரிக்கெட் தளங்களில் நீங்கள் அதிகம் உலவுகிறீர்கள் அல்லது எந்த தளங்களில் கிரிக்கெட் பற்றி நல்ல கட்டுரைகள், செய்திகள் உள்ளன என்று தெரிவித்தால் அவற்றை அறிந்திராத நண்பர்கள் விரைந்து செல்ல உதவியாக இருக்கும்.

நான் அடிக்கடி செல்பவை:

http://www.cricinfo.com (அனைவருக்கும் தெரிந்தது தான்)

http://www.cricbuzz.com (வேகமான நேரடி வர்ணணை)

http://www.cricketnext.com (நல்ல கிரிக்கெட் கட்டுரைகள்)

http://www.criconline.com/

http://www.cricket-online.org

http://www.cricketworld.com/

http://www.action8cricket.com/


எப்போதாவது செல்பவை:

http://cricket.indiatimes.com/

http://www.ndtv.com/ndtvcricket/

http://www.hindustantimes.com/htcricket/1.htm

http://cricket.expressindia.com/worldcup/07/

http://cricket.sulekha.com/default.aspx

http://sify.com/sports/

http://www.rediff.com/cricket/index.html

http://www.sportstaronnet.com/


மற்ற இணையத் தளங்கள்:

http://in.cricket.vcricket.com/cricket_world_cup_2007/default.aspx

http://content.msn.co.in/Sports/Default.htm

http://in.sports.yahoo.com/cricket/world-cup-2007.html

http://news.bbc.co.uk/sport1/hi/cricket/default.stm

http://sport.guardian.co.uk/cricket/

http://sport.independent.co.uk/cricket/

http://home.skysports.com/cricket/

http://msn.foxsports.com/cricket

http://www.sportinglife.com/cricket/news/

http://www.espnstar.com/cricket/cricket_index.html

http://www.cricmania.com/


நண்பர்கள் கொடுப்பதையும் ஒரே பட்டியலாக இங்கே சேர்த்து கொடுக்க முயற்சி செய்கிறேன்.

நன்றி..

மனோஜ்
10-03-2007, 02:16 PM
நன்றி நன்றி மிக்க நன்றி

ஜீவா
10-03-2007, 03:26 PM
நான் லைவ் வீடீயோ பார்ப்பதற்க்காக இந்த தளத்தை பார்ப்பேன். இதில் வீடியோ கொடுக்கும் தளங்களின் சுட்டிகளை கொடுப்பார்கள்.

http://www.tnlcricket.com

மயூ
10-03-2007, 05:09 PM
உலகில் பிடிக்காத விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கட்...
ஏன் என்றே தெரியவில்லை... நண்பர்கள் கிரிக்கட் பிடிக்காது என்று சொல்லும் போது கேவலமாகப் பார்ப்பர் என்ன செய்வது... நிசம் அப்படித்தானே!

aren
11-03-2007, 12:23 AM
நான் அடிக்கடி செல்வது http://www.cricinfo.com தளம்தான்.

அமரன்
12-03-2007, 11:00 AM
இராசகுமாரனே பலவற்றைத் தந்துவிட்டார். இதை விட வேறு தளங்கள் இருக்கின்றதா.

அறிஞர்
12-03-2007, 02:07 PM
மற்றவர்களை போல, நான் அதிகம் செல்லும் தளம் http://www.cricinfo.com

மற்ற தளங்கள் பற்றி தகவல் தந்த இராசகுமாரனுக்கு நன்றி.

ஆதவா
13-03-2007, 03:54 PM
கிரிக்கெட்டின் துல்லியமான புள்ளீ(ளி) விபரங்கள் அடங்கிய தளம்....

www.howstat.com (http://www.howstat.com)

பாரதி
16-03-2007, 02:09 PM
அன்பு நண்பர்களே,

கிரிக்கெட் விளையாட்டை நேரடியாக காண உதவும் தளங்கள் என மின்னஞ்சலில் வரப்பெற்ற சுட்டிகள் இதோ:

http://www.viidoo.com/en/index.php channel no:- 54256

http://www.sopcast.com/player/

நான் இருக்கும் இடத்தில் இணைய வேகம் மிகமிகக் குறைவு என்பதால் என்னால் காண இயலவில்லை. உண்மையிலேயே இத்தளங்கள் விளையாட்டை காண உதவும் என்றால் மகிழ்ச்சியே.

உதயசூரியன்
19-03-2007, 07:45 AM
விபரங்களுக்கு நன்றி தலைவரே...
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்