PDA

View Full Version : ஆடியோ ரிப்பர்

தங்க கம்பி
10-03-2007, 01:48 PM
நண்பர்களே! இன்றைக்கு பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் மிக சிறந்த ஆடியோ ரிப்பர் எது?

மயூ
10-03-2007, 05:01 PM
நண்பர்களே! இன்றைக்கு பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் மிக சிறந்த ஆடியோ ரிப்பர் எது?
நான் வின்டோஸ் மீடியாப் பிளேயரையே பயன் படுத்துகின்றேன். அத்தனை பிரைச்சனை இல்லை...

மன்மதன்
10-03-2007, 06:30 PM
விண்டோஸ் மீடியா பிளேயர் WMA ஃபார்மேட்டில் ரிப் செய்யும். அதை எந்த ஃபார்மேட்டுக்கும் Super என்ற மென்பொருள் உபயோகித்து நீங்க மாத்திக்கலாம்.

மயூ
10-03-2007, 06:38 PM
விண்டோஸ் மீடியா பிளேயர் WMA ஃபார்மேட்டில் ரிப் செய்யும். அதை எந்த ஃபார்மேட்டுக்கும் Super என்ற மென்பொருள் உபயோகித்து நீங்க மாத்திக்கலாம்.
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/screen%20shots/mediaplayer.jpg

MP3 ஆகவும் மாற்றலாம்.

தங்க கம்பி
11-03-2007, 03:05 AM
தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே! மேலும் ஒரு சந்தேகம். இதில் எந்த encoder சிறப்பானது? உதாரனம் fhg,xing,flame.....

மன்மதன்
11-03-2007, 08:52 AM
MP3 ஆகவும் மாற்றலாம்.

ஒத்துக்கிறேன். நீங்க மீடியாமேன் என்று ஒத்துகிறேன்.. பாடல்களை கேட்பதற்கு எந்த சாஃப்ட்வேர் சிறந்தது?. அதாவது user friendly மற்றும் வேகம்..

நான் ரியல் மீடியா பிளேயர் உபயோகிக்கிறேன்.

அன்புரசிகன்
13-03-2007, 10:21 AM
ஒத்துக்கிறேன். நீங்க மீடியாமேன் என்று ஒத்துகிறேன்.. பாடல்களை கேட்பதற்கு எந்த சாஃப்ட்வேர் சிறந்தது?. அதாவது user friendly மற்றும் வேகம்..

நான் ரியல் மீடியா பிளேயர் உபயோகிக்கிறேன்.

windows media player 10 or 11 மிக சிறந்தது. DFX என்ற plugin install பண்ணினால் இன்னமும் தெளிவாக இருக்கும். விஷேடமாக woofer ல் கேட்பதானால் சாலச்சிறந்தது. தவிர cool edit கூட சிறந்த ஒலிநயம்.

free mp3 converter எனும் இலவச மென்பொருளாலும் rip மற்றும் format converting செய்யலாம்.

விகடன்
29-03-2007, 07:28 AM
என்ன இரசிகரே,
பாடல் கேட்பதென்றால் அலாதிப் பிரியம் போல!

இந்தமாதிரி வெளுத்து வாங்குகிறீரே!!!

அன்புரசிகன்
29-03-2007, 07:53 AM
என்ன இரசிகரே,
பாடல் கேட்பதென்றால் அலாதிப் பிரியம் போல!

இந்தமாதிரி வெளுத்து வாங்குகிறீரே!!!

வாங்கி வெளுக்க முடியாதா? :sport-smiley-007:
சும்மா சொன்னேன். பாடல் கேட்பதிலும் அதை இரசித்துக்கேட்பதிலேதான் சுகம் உள்ளது. நமக்கு விருப்பமான பாடலாயினும் எல்லா நேரமும் அதனை கேட்கமுடியாது. துள்ளிசைப்பாடல்கள் கேட்பதாயின் woofer இல் கேட்டால் சொர்கத்திற்கு ஏன் செல்லவேண்டும். தற்காலத்தில் window media playerகளுக்கு பல pluginகள் வந்துள்ளன.

விகடன்
29-03-2007, 05:02 PM
நான் செயலை சொன்னேன்..

ஆனால் நீரோ,

தொழிலையல்லவா சொல்லுகிறீர்!

leomohan
29-03-2007, 06:31 PM
நிறைய புதிய விஷயங்கள். நன்றி நண்பர்களே.