PDA

View Full Version : உங்கள் தோற்றத்தில் எத்தனை பேர்

மயூ
07-03-2007, 02:09 PM
இந்தத் தளத்தில் போய் உங்கள் படத்தை உள்ளிட்டுப் பாருங்கள் உங்களைப் போல உள்ளவர்களைக் காட்டுவார்களாம்.
எனக்குக் கிடைத்தவிடையைப் பாருங்கள் யாரோ வெள்ளைக் காரனைக் காாட்டுகின்றது..

http://www.myheritage.com/FP/Company/face-recognition-results.php?temp=f33dee54hqzkt616&server=Server25&database=2&startYear=1800&endYear=2005&loadMethod=myFiles

பிரண்ட்ஸ் தொலைக் காட்சி நாடகத்தில் நடித்தரான ஜோயி... உண்மைப் பெயர் தெரியாது. ஆவர் கூட என்ன மாதிரி என்று சொல்லுதுங்கோ!!! :cool:

அறிஞர்
07-03-2007, 02:14 PM
இந்தத் தளத்தில் போய் உங்கள் படத்தை உள்ளிட்டுப் பாருங்கள் உங்களைப் போல உள்ளவர்களைக் காட்டுவார்களாம்.
எனக்குக் கிடைத்தவிடையைப் பாருங்கள் யாரோ வெள்ளைக் காரனைக் காாட்டுகின்றது..

அப்படின்னா அவ்வளவு அழகாக இருக்கிறீர்களா..

எனக்கு நம்மூரு ஆளுங்க போட்டோவை தான் காட்டுது.. மன்றத்திலிருந்து போனதாலோ என்னவோ...

மயூ
07-03-2007, 02:18 PM
அப்படின்னா அவ்வளவு அழகாக இருக்கிறீர்களா..

எனக்கு நம்மூரு ஆளுங்க போட்டோவை தான் காட்டுது.. மன்றத்திலிருந்து போனதாலோ என்னவோ...
என்ன கன்றாவியோ தெரியாது...
இன்னுமொரு படத்தைப் போட்டால் பக்ஸரீட் பாய்ஸ் இருக்கிற கெவின் இன் படத்தையும் காட்டுதுங்கப்பா !!!

பென்ஸ்
07-03-2007, 02:22 PM
என்ன கன்றாவியோ தெரியாது...
இன்னுமொரு படத்தைப் போட்டால் பக்ஸரீட் பாய்ஸ் இருக்கிற கெவின் இன் படத்தையும் காட்டுதுங்கப்பா !!!
ஏல இது ஓவரு.... :rolleyes: :rolleyes:
கொஞ்சம் விட்ட ம்யுரேசந்தான் மைக்கல் ஜாக்சன்னு சொல்லுவியோ???:D :D :D

மயூ
07-03-2007, 02:28 PM
ஏல இது ஓவரு.... :rolleyes: :rolleyes:
கொஞ்சம் விட்ட ம்யுரேசந்தான் மைக்கல் ஜாக்சன்னு சொல்லுவியோ???:D :D :D
அது சரி உங்களுக்கு என்ன வந்துச்சு??? :confused: :confused:

மயூ
07-03-2007, 02:38 PM
இப்போ ராமானுசரைக் காட்டுதுப்பா!!
http://www.myheritage.com/FP/Company/face-recognition-results.php?temp=80bdee54tm789a16&server=Server9&database=2&startYear=1800&endYear=2005&loadMethod=myFiles

பென்ஸ்
07-03-2007, 02:38 PM
நான் இன்னும் சேக் பண்ணல.... (escape)

மயூ
07-03-2007, 02:41 PM
நான் இன்னும் சேக் பண்ணல.... (escape)
அவ்வளவு பயமோ??:)

மன்மதன்
07-03-2007, 04:19 PM
இப்போ ராமானுசரைக் காட்டுதுப்பா!!
http://www.myheritage.com/FP/Company/face-recognition-results.php?temp=80bdee54tm789a16&server=Server9&database=2&startYear=1800&endYear=2005&loadMethod=myFiles

உங்க அண்ணன் பிரதீப் படத்தை போட்டு செக் பண்ணுனீங்களா..;) ;)

மதி
08-03-2007, 03:27 AM
மயூரா...
நம்மள மாதிரி இத்தன பேர் இருக்காங்களேன்னு சந்தோஷப்படப்பா..!

நானும் முயற்சி பண்ணுனேன்...யார் யாரோ காமிச்சுது. அவங்க எல்லாம் யாருன்னே தெரியல..!

pradeepkt
08-03-2007, 05:34 AM
உங்க அண்ணன் பிரதீப் படத்தை போட்டு செக் பண்ணுனீங்களா..;) ;)
பண்ணீட்டம்யா...
அதுக்கென்ன இப்ப???
நீ உன் போட்டோவைப் போட்டியா?

ஓவியா
08-03-2007, 11:41 AM
எனக்கு
வெள்ளை அக்கா
கருப்பு அண்ணாவுடன் - நன்ப
ஊரு காவியா மாதவனும் வந்தார்.

நான் அனுப்பிய ஓவியாவின் படம் காவியாவுடன் மிகவும் ஒற்று போனது. :eek:

மயூ
08-03-2007, 02:58 PM
அக்கா சொன்ன நபர்களின் எனக்கு ஒருத்தரைக் கூடத் தெரியவில்லை.....
உங்களுக்கு பிலபலமில்லாத செலிபிரிட்டிகளின்ட லுக்குத்தான் இருக்குது போல!!! :)

ஓவியா
08-03-2007, 05:04 PM
அக்கா சொன்ன நபர்களின் எனக்கு ஒருத்தரைக் கூடத் தெரியவில்லை.....
உங்களுக்கு பிலபலமில்லாத செலிபிரிட்டிகளின்ட லுக்குத்தான் இருக்குது போல!!! :)

ஆமாமா கவியா மாதவன் யாருனு உனக்கு தெரியாதே..:D :D :D

அந்த காசி படதுலே குண்டா கொழு கொழுனு ஒரு அம்மணி,
அதான்பா விக்ரம் தங்கச்சியா வந்துச்சே
அந்த அமுல் பேபீ தான் காவியா....:)

பென்ஸ்
08-03-2007, 05:07 PM
ஆமாமா கவியா மாதவன் யாருனு உனக்கு தெரியாதே..:D :D :D

அந்த காசி படதுலே குண்டா கொழு கொழுனு ஒரு அம்மணி,
அதான்பா விக்ரம் தங்கச்சியா வந்துச்சே
அந்த அமுல் பேபீ தான் காவியா....:)

இந்த தளம் ஆட்களின் சைசை மட்டும்தான் ஒப்பிடுதோ???:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

ஓவியா
08-03-2007, 05:13 PM
இந்த தளம் ஆட்களின் சைசை மட்டும்தான் ஒப்பிடுதோ???:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D :D

டென்டூல்கார் மாதிரி அடிச்சு, மூக்க உடச்சுபுட்டேலே மக்கா....:D :D

அப்ப உங்க படத்துக்கு ஆற காட்டுச்சாம்....சொல்லவே இல்ல

காந்திஜி கன்டிப்பா வந்துருப்பர் :eek: :eek:

இடியமீனுக்கும் வாய்ப்பு இருக்குமே :D :D

பென்ஸ்
08-03-2007, 05:26 PM
டென்டூல்கார் மாதிரி அடிச்சு, மூக்க உடச்சுபுட்டேலே மக்கா....:D :D

அப்ப உங்க படத்துக்கு ஆற காட்டுச்சாம்....சொல்லவே இல்ல

காந்திஜி கன்டிப்பா வந்துருப்பர் :eek: :eek:

இடியமீனுக்கும் வாய்ப்பு இருக்குமே :D :D

வாடா என் மச்சி
வாழக்கா பச்சி..
உன் உடம்ப பிச்சி
போட்டுடுவேன் பச்சி...

காந்தியா.... :rolleyes: :rolleyes:
நான் "ரொம்ம்ம்ம்ப ந..ல்....ல....வன்...னு" சொல்லிட்டா பா....:D :D :D

ஆதவா
08-03-2007, 06:16 PM
இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்... நானென்ன பெண்ணா? அல்லது என்னைப் போல ஒரு பெண்ணா இருக்காங்க?

யாரோ வெள்ளரியா மஜ்ஜா (Valeria Mazza)வாமே! :eek: அவுங்க போட்டோவ காமிக்குது. இத நான் ஏற்கனவே பண்ணீ பார்த்திருக்கிறேன். அப்ப வேற போட்டாவத்தான் காமிக்குது. ஆனா அன்னைக்கும் சரி இன்னிக்கும் சரி நான் கொடுத்த போட்டோ ஒன்னுதான்..:eek:

ரெண்டாவதா எட்டி பருப்பி (Eddi Murphy) வேற வராறு...

மற்ற பிரபலங்கள் போட்டா கொடுத்தால் மிகச் சரியாக சொல்லிவிடுகிறது..

இதில் கொடுமை.... நான் இந்த தளத்திற்கு போய் இன்றோடு நூறாவது நாள்.. அதற்குள் போட்டோவையே மாற்றிவிட்டார்கள்... ம்ம் என்ன செய்வது :eek:

இதெல்லாம் சும்மா!! பக்கத்துல கூகிள் விளம்பரங்கள் மூலமா சம்பாதிக்கிற வழிகள்...

ஏமாந்திராதீங்க மாக்களே!

pradeepkt
09-03-2007, 05:04 AM
ம்ம்ம்... ஓவியாவுக்கு காவியாவா?
மயூரேசனுக்கு இடி அமீன்...
பென்ஸூக்கு...
எனக்கு யாருன்னு நான் சொல்ல மாட்டேன்...

மன்மதன்
09-03-2007, 05:34 AM
ஆமாமா கவியா மாதவன் யாருனு உனக்கு தெரியாதே..:D :D :D

அந்த காசி படதுலே குண்டா கொழு கொழுனு ஒரு அம்மணி,
அதான்பா விக்ரம் தங்கச்சியா வந்துச்சே
அந்த அமுல் பேபீ தான் காவியா....:)

இந்த மாதிர் பில்டப் போட்டு இமேஜை ஏத்தலாம்னு ஒருத்தஹ நினைக்கிராஹ.. ஏமாந்துபுடாதிங்க மக்கா..:D :D

மன்மதன்
09-03-2007, 05:34 AM
ம்ம்ம்... ஓவியாவுக்கு காவியாவா?
மயூரேசனுக்கு இடி அமீன்...
பென்ஸூக்கு...
எனக்கு யாருன்னு நான் சொல்ல மாட்டேன்...

சொல்லலேன்னா தெரியாதுக்கும்.. (டாம் குரூஸ்தானே அது..:rolleyes: :rolleyes: )

மன்மதன்
09-03-2007, 05:35 AM
பண்ணீட்டம்யா...
அதுக்கென்ன இப்ப???
நீ உன் போட்டோவைப் போட்டியா?

நானும் 2,3 போட்டோ போட்டு பார்த்தேன்.. ஒவ்வொருதடவையும் யாரோ லோக்கம் ஃபேமஸாம்.. தமிழ்மன்றமாம்..மன்மதனாம். அவன் போட்டோவையே காட்டுதுப்பா..:D :D

pradeepkt
09-03-2007, 05:44 AM
நானும் 2,3 போட்டோ போட்டு பார்த்தேன்.. ஒவ்வொருதடவையும் யாரோ லோக்கம் ஃபேமஸாம்.. தமிழ்மன்றமாம்..மன்மதனாம். அவன் போட்டோவையே காட்டுதுப்பா..:D :D
2-3 போட்டோவும் உன்னதுதானா???
அத்தோட லோக்கல் (இன்)பேமஸ் மன்மதன் யாருன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா? :D

மன்மதன்
09-03-2007, 05:51 AM
2-3 போட்டோவும் உன்னதுதானா???
அத்தோட லோக்கல் (இன்)பேமஸ் மன்மதன் யாருன்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா? :D

அடங்.....க மாட்டியா நீ..:mad: தலை இல்லாத நேரம் பார்த்து கேட்டதாலே தப்பிச்சடி நீ..:D :D

பென்ஸ்
09-03-2007, 06:44 AM
எனக்கு....
வின் டீசல்,
ரொனால்டோ மற்றும்
பாரஸ்ட் விட்டேக்கர் .......எல்லோரும் வாறங்க...

pradeepkt
09-03-2007, 06:46 AM
அடங்.....க மாட்டியா நீ..:mad: தலை இல்லாத நேரம் பார்த்து கேட்டதாலே தப்பிச்சடி நீ..:D :D
அதுனாலதானப்பு நாங்களும் கேக்குறோம். தலை இல்லாதப்ப ஆடினாதான் அதுக்குப் பேரு வாலு...
ஆமா, தலை இருந்தா இதெல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே... அவரே சொல்லீருப்பாரு... ஹி ஹி :D

pradeepkt
09-03-2007, 06:46 AM
எனக்கு....
வின் டீசல்,
ரொனால்டோ மற்றும்
பாரஸ்ட் விட்டேக்கர் .......எல்லோரும் வாறங்க...
வந்துட்டாங்கல்லா...
நேரா நம்ம பெங்களூரு மீட்டிங்குக்குக் கூட்டிட்டு வந்துருங்க...
ஏய்யா இந்த வேலை உமக்கு... :D

பென்ஸ்
09-03-2007, 06:50 AM
வந்துட்டாங்கல்லா...
நேரா நம்ம பெங்களூரு மீட்டிங்குக்குக் கூட்டிட்டு வந்துருங்க...
ஏய்யா இந்த வேலை உமக்கு... :D
கூப்பிட்டேன்...:p :p
நீங்களே எங்களை மாதிரி இருக்கிறதால நங்க வாறதுக்கு என்ன இருக்கு அப்படின்னு சொல்லின்டாங்க....:rolleyes: :rolleyes: :rolleyes:
சாரி பிரதிப்.... தெரியாம போட்டோவ அப்லோட் பண்னிடேன்... ஹாலிவுட் தொல்லை தாங்கலை... வின் டீசல் சின்ன வயசு கேரட்டரில் நடிக்க சொல்லி தொல்லை பன்னுறாங்க...:D :D :D

pradeepkt
09-03-2007, 07:05 AM

அதாவது உங்க சின்ன வயது கேரக்டரை வின் டீசல் பண்ணுவாரு...
அம்புட்டுதானே... ஹி ஹி :D :D

ஓவியா
09-03-2007, 11:35 AM
இந்த மாதிர் பில்டப் போட்டு இமேஜை ஏத்தலாம்னு ஒருத்தஹ நினைக்கிராஹ.. ஏமாந்துபுடாதிங்க மக்கா..:D :D

என்னாதான் பில்டாப்பு பன்னாலும்......ஓவியா ஓவியாதேன் :)

ஓவியா
09-03-2007, 11:35 AM
லூட்டி படு ஜாலியா போகுது