PDA

View Full Version : எப்போதும் இளமை......

சே-தாசன்
06-03-2007, 05:09 AM
எப்போதும் இளமையாக இருக்க மறக்க வேண்டிய 3 எண்கள்:-
1. எமது எடை பற்றிய எண்:) :)
2. எமது வயது பற்றிய எண்:p :p
3. எமது தலையில் உள்ள நரை முடிகளின் எண்ணிக்கை.:D :D

sham
06-03-2007, 05:23 AM
எப்போதும் இளமையாக இருக்க மறக்க வேண்டிய 3 எண்கள்:-
1. எமது எடை பற்றிய எண்:) :)
2. எமது வயது பற்றிய எண்:p :p
3. எமது தலையில் உள்ள நரை முடிகளின் எண்ணிக்கை.:D :D

அத்தோடு இன்னுமொன்றை மறக்கவேண்டும் .எது தெரியுமா? கலியாணம் கட்ட முதல் இருந்த "கேள் பிரண்ட்ஸ்"(கள்ளக்காதலிகள்). இல்லையா கிருஷாந்!!!!!:D :D :D

சே-தாசன்
06-03-2007, 05:31 AM
அத்தோடு இன்னுமொன்றை மறக்கவேண்டும் .எது தெரியுமா? கலியாணம் கட்ட முதல் இருந்த "கேள் பிரண்ட்ஸ்"(கள்ளக்காதலிகள்). இல்லையா கிருஷாந்!!!!!:D :D :D

என்ன ஷாம் தலைமுடியப் பற்றி சொன்னவுடன் உங்களுக்கு கோவம் வந்திட்டுதோ????:D :D

மயூ
06-03-2007, 01:23 PM
என்ன ஷாம் தலைமுடியப் பற்றி சொன்னவுடன் உங்களுக்கு கோவம் வந்திட்டுதோ????:D :D
அதே அதே!!!!:D :D

மனோஜ்
06-03-2007, 06:31 PM
எப்போதும் இளமையாக இருக்க மறக்க வேண்டிய 3 எண்கள்:-
1. எமது எடை பற்றிய எண்:) :)
2. எமது வயது பற்றிய எண்:p :p
3. எமது தலையில் உள்ள நரை முடிகளின் எண்ணிக்கை.:D :D
இதையூ சேர்த்து கொள்ளலாம்
4. நமது முதிர்ச்சி
5. நமக்கு கல்யானம் ஆனது
6. நமக்கு குழந்த பிறந்தது
ஆப்பறம் எப்பவும் இளமைதான்:D :D :D :D

அறிஞர்
06-03-2007, 07:19 PM
விட்டா... 100 வயதிலும் இளமை பாட்டு பாடுவீர்கள் போல...

உள்ளத்தில் இருக்கும் இளமை தான் முக்கியம். (உதாரணம் : மணியா)

வெற்றி
07-03-2007, 10:02 AM
இவை அனைத்தையும் விட
இந்த திரியை புறக்கணித்து செல்ல வேண்டும்
அதாவது நான் இப்போதும் எப்போதும்
இளமைதான் என்ற உயர்ந்த நம்பிக்கை...
(ஆனால் என்ன செய்வது தலை வாரும் போது நாசமாப்போன சில நரைகள் கண்ணில் பட்டு தொலைகிறது...)

மன்மதன்
07-03-2007, 04:34 PM
(ஆனால் என்ன செய்வது தலை வாரும் போது நாசமாப்போன சில நரைகள் கண்ணில் பட்டு தொலைகிறது...)

என்ன மச்சான் சொல்லிப்புட்டீங்க...டை அடிச்சிக்க வேண்டியதுதானே..:rolleyes:

pradeepkt
08-03-2007, 03:58 AM
என்ன ஷாம் தலைமுடியப் பற்றி சொன்னவுடன் உங்களுக்கு கோவம் வந்திட்டுதோ????:D :D
இதென்ன புதுக் கூத்து???

சே-தாசன்
11-03-2007, 05:08 AM
இதென்ன புதுக் கூத்து???

புதுக் கூத்தில்லை ப்ரதீப் அண்ணா அது காலம் செய்த கோலம்.:D :D

aren
11-03-2007, 11:58 AM
என்றும் மனதளவில் இளமையாக இருக்க மனதை பக்குவப்படுத்திக்கொண்டால் முதுமையை அழகாக எதிர்கொள்ளமுடியும்.

march
21-03-2007, 08:17 PM
எப்படி மனதை பக்குவபடுத்துவது தெளிவாக கூறுங்கள்

வித் லவ்
மார்ஷ்

அறிஞர்
21-03-2007, 08:54 PM
எப்படி மனதை பக்குவபடுத்துவது தெளிவாக கூறுங்கள்

வித் லவ்
மார்ஷ்
தங்கள் மத நம்பிக்கையின் படி அமைதியாக கடவுளின் பிரசன்னத்தில் அமருங்கள்... எல்லாம் தெளிவாக மாறிவிடும்.

march
21-03-2007, 09:13 PM
தாங்ஸ் லாட்
முயற்சி செய்யரேன் கொஞ்சம் அவசரம் அதிகம்

வித் லவ்
மார்ஷ்