PDA

View Full Version : தமிழ்பாடல்களை தேடி கேட்க



தமிழ்பித்தன்
05-03-2007, 08:38 PM
தமிழ்பாடல்களை தேடி கேட்க சிறந்த தளம்

http://www.s-anand.net/tamil

வெற்றி
06-03-2007, 04:03 AM
நல்லா இருந்தது
ஆனா ஒவ்வொரு பாடலாக கேட்க வேண்டியுள்ளது...
மொத்தமாக தேர்வு செய்து பின்பு வரிசையாக கேட்டால் இன்னும் சுகம்...
(நினைவே ஒரு பறவை பாடல் ஆஹா அருமை)