PDA

View Full Version : தமிழ் கணினி சம்பந்தபட்ட நண்பர்களுக்கு



ஜீவா
04-03-2007, 04:32 PM
தமிழ் கணினி சம்பந்தபட்ட நண்பர்களுக்கு,

அநேகமாக பழைய மன்ற நண்பர்களுக்கு தெரியும்.. ஆனால் மன்றத்தில் நிறைய புதிய நண்பர்கள் உள்ளார்கள்.. நாங்கள் குழுவாக, மன்றத்தில் அனைத்து கணினி சம்பந்தபட்ட (Programming Netowkring Designing) மன்றம் நடத்தி வருகிறோம்.. நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்.. உங்களுக்கும் நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்.

Only4gurus - Where Gurus Meet!

http://forum.only4gurus.org

வருக வருக.. :-)

srimariselvam
12-04-2007, 06:33 PM
என்ன அப்டி சொல்லிட்டீங்க..இதோ வந்துட்டோம்.

மனோஜ்
12-04-2007, 07:05 PM
வந்து பார்போம் நன்றி

இளசு
13-04-2007, 07:03 PM
நல்ல தகவலுக்கு நன்றி ஜீவா!