PDA

View Full Version : இரண்டு வரிக்கதைசே-தாசன்
04-03-2007, 03:48 AM
ஆனந்தவிகடனில் நான் மிகவும் ரசிக்கும் பகுதிகளில் முதன்மையானது எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் எழுதும் கற்றதும் பெற்றதும் பகுதி. அப்பகுதியில் வெளியான இரண்டு வரிக்கதைகளில் நான் ரசித்தது கீழே...........

கரடி வேடமணிந்தவனின் கடைசி நிமிடம்........
"என்னை சுட்டுவிடாதே......."

மயூ
04-03-2007, 07:01 AM

நான் ஒரு வரியிலையே கதை எழுதுவன்
எ.கா : வானம் கறுத்து மழை பெய்தது. :rolleyes: :rolleyes: :rolleyes:

இளசு
04-03-2007, 07:04 AM
அதிகமான வாசகர்களை ஈர்க்கும் சக்தியில் மிக அதிக ஆண்டுகள் நிலைத்து நிற்கும்
பெருமைக்குரியவர்.. சுஜாதா.

எந்த இதழையும் எடுத்தபின், அவர் எழுத்துகளைத் வாசிக்காமல் தாண்டி நான் இதுவரை போனதில்லை.

வார இதழ் விற்பனையை அதிகரிக்க இன்னும் வசீகர சக்தி -சுஜாதா.

இப்போது குமுதத்தில் - 360 டிகிரி தொடர்
குங்குமத்தில் - கேள்வி -பதில்..

வெண்பா போல் இப்படி ரத்தினச் சுருக்க கதைகளும் சுஜாதாவின் விருப்ப படைப்பு அமைப்புகள்..

நன்றி நண்பரே..

மன்மதன்
04-03-2007, 07:07 AM
மனதிற்குள்ளே சொன்னால் எந்த வேடனுக்குத்தான் புரியும்.. கத்தி சொன்னாலாவது அட கரடி பேசுதே என்று நிறுத்தியிருக்கக்கூடும்..

சே-தாசன்
05-03-2007, 09:45 AM
நான் ஒரு வரியிலையே கதை எழுதுவன்
எ.கா : வானம் கறுத்து மழை பெய்தது. :rolleyes: :rolleyes: :rolleyes:

நல்ல கண்டுபிடிப்பு.:) :D :) :D :mad:

வெற்றி
05-03-2007, 11:15 AM
ஆனந்தவிகடனில் நான் மிகவும் ரசிக்கும் பகுதிகளில் முதன்மையானது எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் எழுதும் கற்றதும் பெற்றதும் பகுதி. அப்பகுதியில் வெளியான இரண்டு வரிக்கதைகளில் நான் ரசித்தது கீழே...........

கரடி வேடமணிந்தவனின் கடைசி நிமிடம்........
"என்னை சுட்டுவிடாதே......."

இன்னொன்று,...
சுவற்றில் ஆணி அடித்தவன் கேட்ட கடைசி வார்த்தை...
பாத்துப்பா....சுவற்றுக்குள் மின்சார ஒயர் பதித்து இருக்கு....!!!!

சே-தாசன்
06-03-2007, 05:40 AM
விதவை பொட்டு வைத்தாள்....,
கணவனின் படத்திற்கு.

farhan mohamed
06-03-2007, 06:08 AM
நானும் ருசித்தது
காத்திருப்பது சுகம் காதலி வருவாள் என்றால்.....

மனோஜ்
06-03-2007, 06:34 AM
நான் ரசித்தது
பிரிவுகளின் இடைவெளி
காதல் உச்சத்தை அடையூம்

ஓவியன்
06-03-2007, 07:16 AM
நானும் சுஜாதாவின் படைப்புக்களின் மேல் காதல் கொண்டவன் தான், சில வரிகளில் நிறைய சொல்லுவதில் அவர் வல்லவர்.

ஓவியா
06-03-2007, 02:44 PM
முகம் மலர்ந்தேன்
நெற்றியில் குங்குமம்.

ஜீவா
06-03-2007, 03:15 PM
நீ நீயாய்
நான் நாயாய்!!!!

ஓவியா
06-03-2007, 03:18 PM
நீ நீயாய்
நான் நாயாய்!!!!

:D :D :D :D அடடே

ஜீவா
இது ஜீவன் போன பின்னே, :D

ஜீவா
06-03-2007, 03:20 PM
:D :D :D

ஓவியா
06-03-2007, 03:26 PM
:D :D :D

அதை படித்து வாய் விட்டே சிரித்தேன் ஜீவா,

தங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.

அன்று நீங்களும் ஆதவாவும் (மாமு மாப்ளேனு) அடிச்ச நகைச்சுவையையும் ரசித்தேன். ;) :D

ஜீவா
06-03-2007, 03:45 PM
ஓ.. அப்படியா.. நானும் மம்முவும் (மன்மதன்) கலக்கினோம்.. இப்போ ரெண்டு பேருக்குமே போதிய நேரம் இல்லை. நாங்கல்லாம் காமெடியன் தானே.. நீங்க ஆல் ரவுண்டர் ஆச்சே மேம்.. :D

அறிஞர்
06-03-2007, 03:53 PM
ஓ.. அப்படியா.. நானும் மம்முவும் (மன்மதன்) கலக்கினோம்.. இப்போ ரெண்டு பேருக்குமே போதிய நேரம் இல்லை. நாங்கல்லாம் காமெடியன் தானே.. நீங்க ஆல் ரவுண்டர் ஆச்சே மேம்.. :D
காமெடி கேட்டு ரொம்ப நாளாச்சு.. கொஞ்சம் எடுத்துவிடுங்க..

ஓவியா
06-03-2007, 03:53 PM
ஓ.. அப்படியா.. நானும் மம்முவும் (மன்மதன்) கலக்கினோம்.. இப்போ ரெண்டு பேருக்குமே போதிய நேரம் இல்லை. நாங்கல்லாம் காமெடியன் தானே..

நீங்க ஆல் ரவுண்டர் ஆச்சே மேம்.. :D

அப்படியெல்லாம் இல்ல ஜீவா,

சும்மா கொஞ்சம் ரசனையான பெண் அவ்வளவுதான். :D

அறிஞர்
06-03-2007, 03:53 PM
நானும் சுஜாதாவின் படைப்புக்களின் மேல் காதல் கொண்டவன் தான், சில வரிகளில் நிறைய சொல்லுவதில் அவர் வல்லவர்.
அவரை போல தாங்களும் முயற்சியுங்களேன்.

பென்ஸ்
06-03-2007, 03:54 PM
நீ நீயாய்
நான் நாயாய்!!!!

கல்லாய் உன் மனம்
நாயாய் நான்..!!!

அறிஞர்
06-03-2007, 03:56 PM
கல்லாய் உன் மனம்
நாயாய் நான்..!!!
அருமை பென்ஸ்...
நாயையும்.. கல்லையும் பிரிக்க முடியாது போல...

ஓவியா
06-03-2007, 03:56 PM
கல்லாய் உன் மனம்
நாயாய் நான்..!!!

:D :D :D
ஏம்பா அல்லாரும் ஒரே ரசனையா இருக்கீங்க.....அச்சோ

இதவிட மோசமா சிரிச்சேன் :D :D :D :D :D

ஓவியா
06-03-2007, 03:59 PM
கல்லாய் உன் மனம்
நாயாய் நான்..!!!

நல்லதான் இருக்கு :D

வெற்றி
07-03-2007, 04:26 AM
சமுக சேவகி சுசிலாவின்
மாமியார் முதியோர் காப்பகத்தில்....:confused:

வெற்றி
07-03-2007, 04:27 AM
:D :D உணவு விடுதி உரிமையாருக்கு
வீட்டுச்சாப்பாடு கேரியரில் சூடாக....

வெற்றி
07-03-2007, 04:29 AM
அட அங்கே பாரேன் மனுசங்களை....தமாசா இருக்கு
மிருககாட்சி சாலையில் குரங்கு தன் குட்டியிடம் சொன்னது:eek: :D :rolleyes:

மன்மதன்
07-03-2007, 05:21 PM
ஓ.. அப்படியா.. நானும் மம்முவும் (மன்மதன்) கலக்கினோம்.. இப்போ ரெண்டு பேருக்குமே போதிய நேரம் இல்லை. நாங்கல்லாம் காமெடியன் தானே.. நீங்க ஆல் ரவுண்டர் ஆச்சே மேம்.. :D

கரெக்ட்டா சொன்னீங்க ஜீவா.. அவங்கதான் கடைசி பந்தில் விக்கெட்லாம் எடுப்பாங்க தெரியுமா??:rolleyes: :rolleyes:

சே-தாசன்
08-03-2007, 03:25 AM
"அழகாகத்தான் இருக்கிறது"
துப்பாக்கி லென்சினூடாக பறவை.

வெற்றி
08-03-2007, 04:12 AM
"அழகாகத்தான் இருக்கிறது"
துப்பாக்கி லென்சினூடாக பறவை.
என் இரண்டு வரிகள் பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவே இல்லையே??
அவ்வளவு கொடுமையாக இருக்கிறது?

சே-தாசன்
09-03-2007, 04:58 AM
படுக்கையறையில் கணவன்,
"எங்கே அவன்???"

pradeepkt
09-03-2007, 05:35 AM
யோவ் என்னய்யா நடக்குது இங்கே...
ரெண்டு வரிக் கதைன்னு எல்லோரும் கவிதையாக் கொட்டுறீங்க...

மொக்க...
உங்க கதைகள் சூப்பருங்கோவ்...

வெற்றி
09-03-2007, 09:00 AM
மொக்க...
உங்க கதைகள் சூப்பருங்கோவ்...

நீங்க நல்லா இருக்கனும் சாமீ

அறிஞர்
09-03-2007, 12:32 PM
க்ரூசாந்தின் வரிகளும், மொக்கையின் வரிகளும் அருமை....

மொக்கைச்சாமி தங்கள் வரிகள்.... புதுமொழி போன்ற வாசம் தெரிகிறது...

வெற்றி
10-03-2007, 03:29 AM
மொக்கைச்சாமி தங்கள் வரிகள்.... புதுமொழி போன்ற வாசம் தெரிகிறது...

வாசம் நீக்கப்பட்ட பதிப்பு...
இது கதைதான்
"இனிமேலாவது சண்டை இல்லாம நிம்மதியா இரு ராசா..."
முதியோர்காப்பகத்தில் சேர்ந்து கொண்ட தாய் மகனிடம் சொன்னாள்

ஷீ-நிசி
10-03-2007, 05:09 AM
ரெண்டு வரி கவிதைகள்-னு மக்கள் பொழந்து கட்றீங்கப் போல... ரெண்டு வரிக் கவிதை எழுத ஆரம்பிச்சா அது ஹைக்கூவில்தான் முடியும்.....

ராஜா
10-03-2007, 05:59 AM
தொட்டான் சீதையை..

கெட்டான் ராவணன்.!

அப்படின்னு ஒரு சொலவடை இருக்கு..!

ராஜா
10-03-2007, 06:01 AM
பெற்றோரைப் பிரிந்து அழாமல் செல்லும் குழந்தைகள்..

முதியோர் இல்லம்.

சே-தாசன்
13-03-2007, 04:51 AM
பிடிவாதமான மனைவி
அம்மா முதியோர் காப்பகத்தில்.

மனோஜ்
13-03-2007, 08:25 AM
பள்ளி நடந்து செல்லும் சிறுவனின் பின்
வன்டியில் புத்தக பை வருகிறது

பென்ஸ்
13-03-2007, 09:06 AM
பெற்றோரைப் பிரிந்து அழாமல் செல்லும் குழந்தைகள்..

முதியோர் இல்லம்.
அருமை ராஜா...
இரு வரியோ எதுவோ...
இரு முனை வாளை விட கூர்மையாய்...

சே-தாசன்
22-03-2007, 06:57 AM
கையிலே காதலியின் செருப்பு
"அவசரப்பட்டு விட்டோமோ?!"

மனோஜ்
22-03-2007, 08:25 AM
மிஸ்கால்
காதலிக்குக் கொண்டாட்டம் :schnelluebersicht_k :nature-smiley-003:
காதலனுக்குத் திண்டாட்டம் :082502hi_prv: :icon_hmm:

pradeepkt
22-03-2007, 09:47 AM
மிஸ்கால்
காதலிக்கு(க்) கொன்(ண்)டாட்டம் :schnelluebersicht_k :nature-smiley-003:
காதலனுக்கு(த்) தின்(ண்)டாட்டம் :082502hi_prv: :icon_hmm:
என்ன மனோஜ்
திண்டாட்ட அனுபவம் பேசுதோ???:icon_b:

மனோஜ்
22-03-2007, 09:52 AM
என்ன மனோஜ்
திண்டாட்ட அனுபவம் பேசுதோ???:icon_b:

என் அனுபவம் மட்டுமா இது எல்லாருக்கும் தாங்க:shutup:

pradeepkt
22-03-2007, 10:04 AM
என் அனுபவம் மட்டுமா இது எல்லாறு(ரு)க்கும் தாங்க:shutup:
ஓஹோ, இது எனக்குத் தெரியாமப் போச்சே... :whistling:

பென்ஸ்
22-03-2007, 10:23 AM
கையிலே காதலியின் செருப்பு
"அவசரப்பட்டு விட்டோமோ?!"
ஹ ஹா...:aktion033: :aktion033:

அறிஞர்
22-03-2007, 02:08 PM
கையிலே காதலியின் செருப்பு
"அவசரப்பட்டு விட்டோமோ?!"
கழுத்துல தாலி
"அவசரப்பட்டு விட்டோமோ" அவள்.

ஓவியா
23-03-2007, 12:46 AM
போன ஜலிக்கட்டில் ரகசிய புன்னகை
இன்று என் வீட்டில் ஒரு மனைவி

ஓவியா
23-03-2007, 12:55 AM
மேழ் மாடியில் படிக்க சென்றேன் -அப்பா
கீழ் அறையில் ஜாதகம் தூசு தட்டினார்.

யாராவது அந்த இரண்டு வரி கவிதை திரியை தூசு தட்டுங்களேன்....ப்லிஸ்:icon_wink1:

வெற்றி
12-05-2007, 04:08 AM
யாராவது அந்த இரண்டு வரி கவிதை திரியை தூசு தட்டுங்களேன்....ப்லிஸ்:icon_wink1:

நேரமாய் எழுந்து,கோவிலுக்கு போய்
இன்று தேர்வுமுடிவுகள் வெளியாகும்

praveen
12-05-2007, 04:26 AM
நண்பரே மொக்கை, நீங்க வரிசையா தராமா இரண்டு அடுத்தவர் பதிவுக்கு பின் பதியுங்கள் அது கண்டு கொள்ளப்படும். வரிசையாக தரும் போது அது எடுபடாமல் போய்விடுகிறது பாருங்கள்.

நேரமாய் எழுந்தா இல்லை நேரத்தோடு எழுந்தா நண்பரா?. இரவு முழுவதும் தூக்கம் வந்திருமா தேர்வு முடிவு பற்றி நினைத்து.

சே-தாசன்
28-11-2007, 04:18 PM
பிஞ்சுகள் கருகின......
விமானக் குண்டு வீச்சு....

sarcharan
29-11-2007, 09:07 AM
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!!!
திருமணத்திற்கு பின்பு ஆணின் பாட்டு

ஓவியன்
29-11-2007, 09:23 AM
நின்னை சரணடைந்தேன்
திருமணத்திற்கு பின்பு ஆணின் பாட்டு

சரண் அண்ணாவின் சரணம் சூப்பர்..!!

மீள பெங்களூர் புயல் மன்றத்தில் மையம் கொள்வதையிட்டு கொள்ளை மகிழ்சி..!! :icon_b:

மதி
29-11-2007, 09:44 AM
சரண் அண்ணாவின் சரணம் சூப்பர்..!!

மீள பெங்களூர் புயல் மன்றத்தில் மையம் கொள்வதையிட்டு கொள்ளை மகிழ்சி..!! :icon_b:

எல்லாம் சொந்த அனுபவங்கள் தான்..
எல்லோரும் திரும்ப மன்றத்துக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது..!

ஓவியன்
29-11-2007, 09:48 AM
எல்லோரும் திரும்ப மன்றத்துக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது..!
நிச்சயமா மதி...!!
கண் படாம இருக்கட்டும்...!!

அப்படியே ஹைதரபாத்காரரையும் இழுத்து வந்தீங்கனா செம ஜாலியா இருக்கும்...!! :)

சே-தாசன்
29-11-2007, 11:00 AM
நானும் நீயும்
கனவு

sarcharan
29-11-2007, 12:24 PM
சரண் அண்ணாவின் சரணம் சூப்பர்..!!

மீள பெங்களூர் புயல் மன்றத்தில் மையம் கொள்வதையிட்டு கொள்ளை மகிழ்சி..!! :icon_b:

ஏன் பிரதீப் பாடுன பாட்டா இருக்காதோ?? என்ன கொடுமை சார் இது?

sarcharan
29-11-2007, 12:25 PM
நிச்சயமா மதி...!!
கண் படாம இருக்கட்டும்...!!

அப்படியே ஹைதரபாத்காரரையும் இழுத்து வந்தீங்கனா செம ஜாலியா இருக்கும்...!! :)

அவரெல்லாம் இப்போ வரக்கூடிய நிலையில் இல்லை..