PDA

View Full Version : உன் நினைவு..........



சே-தாசன்
04-03-2007, 03:39 AM
உன் நினைவாக என்னிடம் ஒன்றும் இல்லை-ஆனால்
என் நினவில் எல்லாம் நீதான்.

மனோஜ்
04-03-2007, 06:43 AM
என் நினைவாக உன்னிடம் ஒன்றும் இல்லை - ஆனால்
உன் நினவில் எல்லாம் நான்தான்

மயூ
04-03-2007, 06:52 AM
உன் நினைவாகவும் என் நினைவாகவும் என்னிடமும் உன்னிடமும் எதுவும் இல்லை
உன் என் நினைவில் எல்லாம் நான்னும் நீயும்தான்

மன்மதன்
04-03-2007, 07:06 AM
உன் நினைவாக என்னிடம் ஒன்றும் இல்லை-ஆனால்
என் நினவில் எல்லாம் நீதான்.

இதை இப்படி எழுதி பாருங்கள்.



உன்
நினைவாக
என்னிடம்
ஒன்றும்
இல்லை

ஆனால்
என்
நினைவில்
எல்லாம்
நீதான்.


நன்று...

ஓவியன்
04-03-2007, 07:10 AM
எல்லோருடைய கவிதைகளையும் படித்தவுடன் என் நினைவாக என்னிடம் ஒன்றுமே இல்லை!

சே-தாசன்
05-03-2007, 09:41 AM
அடப்போங்கப்பா. எல்லாரும் உங்க சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாங்களே.