PDA

View Full Version : சுஜியை வரவேற்கிறேன்



தமிழ்பித்தன்
03-03-2007, 05:57 PM
வந்தவுடனே எனது திரிக்கு வந்து பதிவிட்ட சுஜிக்கு எனது வாழ்த்துக்களுடன் கூடிய வரவேற்பு
கொசுறு;-தமிழில் எழுத முயற்சிக்கவும்

அறிஞர்
03-03-2007, 06:02 PM
வாருங்கள் சுஜி.. தங்களை பற்றி இங்கு தகவல் கொடுத்தால் அறிந்துக்கொள்ள நன்றாக இருக்குமே...

ஆதவா
03-03-2007, 06:30 PM
யாரப்பா அது?,,,

மனோஜ்
04-03-2007, 08:24 AM
சுஜு வாழ்த்துக்கள் தமிழில் பதிய

அமரன்
04-03-2007, 08:46 PM
வாங்க சுஜி. கலக்குங்க.

மன்மதன்
05-03-2007, 06:44 AM
அவர் வர்வில்லையென்றால் அவரை அழைத்துவரும் பொறுப்பு தமிழ்பித்தனுக்கே..!! :D

அன்புரசிகன்
05-03-2007, 10:38 AM
எங்கப்பூ...:eek: :p ஆளயே காணம். நானும் வாழ்த்துகிறேன்.

ஓவியா
06-03-2007, 04:12 PM
நல்வரவுகள் சுஜீ.........................

சுஜீ, சுஜீ, சுஜீ
என்கப்பா ஆள காணமே

(தமிழ்பித்தனை பாராட்டுகிறேன்)

ஓவியன்
17-03-2007, 01:10 PM
என்னப்பா தமிழ் பித்தா!
நாங்கள் எல்லோரும் வந்து விட்டோம்- ஆனால் அந்த சுஜியைக் காணலையே??????????????

ஓவியன்
22-03-2007, 10:27 PM
இன்னமும் இந்த சுஜி வந்து சேரலையே தமிழ் பித்தா??

விகடன்
24-03-2007, 05:44 PM
தமிழ் பித்தன் வந்திருக்காங்க.....நிர்வாகி அறிஞர் வந்திருக்காங்க...தூண் ஆதவன் வந்திருக்காங்க....இனியவர்கள் மனோஜ், நக்கீரன் அன்புரசிகன் வந்திருக்காங்க...மன்மதன் வந்திருக்காங்க... மற்றும் ஓவியாவைத் தொடர்ந்து ஓவியனும் இரண்டுதடவை வந்திருக்காங்க...

அம்மா சுஜீ வாம்மா...

மயூ
24-03-2007, 07:49 PM
யார் வந்தாங்களோ வரலியோ நான் வந்திருக்கனே!!!