PDA

View Full Version : மொக்கச்சாமி யாருன்னு தெரியுமில்ல???வெற்றி
03-03-2007, 09:47 AM
திரியின் தலைப்பு பார்த்து "யாருடா இவன் , வந்ததும் அடாவடியா ஆரமிச்சிட்டானேன்னு?" நினைக்காதீங்க....
நான் புதியவன் நன்பர் ஒருவரின்(அசோ) மூலம் இங்கே வந்தேன்,,
முகப்பு பக்கமே என்னை அதிர வைத்து இணைத்து விட்டது இந்த தளத்தில்....
நான் மாங்கனி மாநகரின் சொந்தக்காரன்(சேலம்)
தமிழ் மேல் காதல் கொண்டவன்
வியாபாரம் செய்கிறேன்
அழகான(கொஞ்சம் அமைதியானவும் உள்ள) குடும்பத்தின் தலைவன்
என் பங்களிப்பை நான் இங்கே செய்யலாமா???
மற்றவர்களை அரவணைத்து செல்லுவதைப்போல் என்னையையும் உங்களுடன் சேர்த்துக்கொள்வீர்கள் என நம்பும்
-மொக்கச்சாமி

மயூ
03-03-2007, 09:49 AM
வாங்க நண்பா!
அசோ ஏற்கனவே இங்க கலக்கிட்டு இருக்கார். நீங்களும் வந்தது மகிழ்ச்சி தருகின்றது...!!!

இளசு
03-03-2007, 09:56 AM
வாருங்கள் நண்பரே

அழைத்து வந்த அசோக் அவர்களுக்கு நன்றி..

நான் அடிக்கடி சேலம் வந்திருக்கிறேன்..நண்பர்கள் அதிகம் அங்கு..

இன்று எண்ணிக்கை கூடிவிட்டது - உங்களால்..

எங்கும் உலவி, இனிய பயனுள்ள பதிவுகள் தந்து
மன்றத்தில் எந்நாளும் இணைந்திருக்க வாழ்த்துகள்..

பென்ஸ்
03-03-2007, 10:05 AM
வாங்க மொக்கசாமி...

வந்து கலக்குங்க... எதாவது எடக்குமுடக்கா பதிவு போட்டிங்கனா நான் அனிருத்தை சேலம் அனுப்பி ஒரு ஜோக் சொல்ல சொல்லுவேன்....

(அனிருத் அப்பாவுக்கு சேலம் தான் சொந்த ஊரு... ஆனா அந்த ஆளை எனக்கு இப்ப கொஞ்ச நாளா தெரியாது)

வெற்றி
03-03-2007, 10:41 AM
வாங்க மொக்கசாமி...

அனிருத்தை சேலம் அனுப்பி ஒரு ஜோக் சொல்ல சொல்லுவேன்....

(அனிருத் அப்பாவுக்கு சேலம் தான் சொந்த ஊரு)

நான் புதியவன் அனிருந் யாருன்னு இதுவரை தெரியாது பயமுருத்தாதீங்க,,,

பென்ஸ்
03-03-2007, 11:14 AM
நான் புதியவன் அனிருந் யாருன்னு இதுவரை தெரியாது பயமுருத்தாதீங்க,,,

ஏன் அழுதுருவிங்களா????

அது செல்வனோட 6 வயது மகன்...

அதுக்க மேல எதுவும் அவன பத்தி கேக்காதையும்...
"அவன் ரொம்ப்பபபப நல்லவன்"

praveen
03-03-2007, 02:12 PM
வாருங்கள் நண்பரே, எல்லோரும் நம் நண்பர்களே, உங்களை அறிமுகப்படுத்திய விதம் நன்று, உங்கள் பதிப்புகளை விரைவில் தருக.

மனோஜ்
03-03-2007, 02:17 PM
வந்துடாருய வந்துடாரு பதிவு தந்துடாருயா தந்துடாரு
வருக வருக வாழுத்துக்கள்

lolluvathiyar
03-03-2007, 02:59 PM
வந்தவுடனேவா
திருத்த முடியாதய்யா உன்ன
அவதாரு மாதிரியே
குனத்த கடைபிடிக்கிறியே
கலக்கு நன்பா

தங்க கம்பி
03-03-2007, 03:25 PM
வாங்க வாங்க திரு.மொக்கசாமி. எங்களையெல்லாம் சிரிக்கவையுங்க.

அறிஞர்
03-03-2007, 04:57 PM
சேலத்து மாம்பழம் போன்ற இனிமையான மொக்கச்சாமியை மன்றத்தில் காண்பதில் மகிழ்ச்சி...

ஆதவா
03-03-2007, 05:13 PM
ஏலே மொக்க, வாலே! வந்து கலக்குலே!

(சூ அப்பா!! இந்த ஊரு இன்னமும் நம்மள நம்புதா?)

thoorigai
03-03-2007, 10:29 PM
வருக மொக்காசாமி,

வாழ்த்துக்கள்.

மன்மதன்
04-03-2007, 07:28 AM
ஐவரணிக்கு பொறுத்தமான ஆள் உள்ளே வந்திருக்காரு போல... மொக்கை நன்றே மொக்கை நன்றே இம்சை பண்ணினும் மொக்கை நன்றே என்ற வரிகளுக்கேற்ப மொக்கை போடுங்க..

அவதார் அருமையாக இருக்கிறது.. மாற்றவேண்டும்..ஊஊஊ!!!

அன்புரசிகன்
04-03-2007, 09:49 AM
அழகான(கொஞ்சம் அமைதியானவும் உள்ள) குடும்பத்தின் தலைவன்
என் பங்களிப்பை நான் இங்கே செய்யலாமா???
மற்றவர்களை அரவணைத்து செல்லுவதைப்போல் என்னையையும் உங்களுடன் சேர்த்துக்கொள்வீர்கள் என நம்பும்
-மொக்கச்சாமி

மொக்க... படைப்புகள இந்தப்பக்கமா (இணையப்பக்கமா) தள்ளுங்க. வாழ்த்துக்கள் மொக்கச்சாமி.

அமரன்
04-03-2007, 07:45 PM
மற்றவர்களை அரவணைத்து செல்லுவதைப்போல் என்னையையும் உங்களுடன் சேர்த்துக்கொள்வீர்கள் என நம்பும்
-மொக்கச்சாமி

வாங்க மொக்கச்சாமி. வந்தோரை அரவணைப்பதில் என்றுமே நம் உறவுகள் பின் நிற்பதில்லை.

ஆதவா
05-03-2007, 09:48 AM
மொக்கே!!! எப்படி இருக்கேலே? இன்னிக்கு எத்தனை அடி வாங்குனன்னு கணக்கு இருக்காலே!!!

(தவறாகக் கொள்ளவேண்டாம்.... சும்மா தமாசு... :D )

வெற்றி
05-03-2007, 09:52 AM
பொழுது சாயிர நேரமாச்சே இன்னும் யாரும் ஆரம்பிக்கிலியேன்னு நினைச்சன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரம்பிச்சுட்டாங்க....
(இதுவும் தாமசு தான்)

ஆதவா
05-03-2007, 09:54 AM
பொழுது சாயிர நேரமாச்சே இன்னும் யாரும் ஆரம்பிக்கிலியேன்னு நினைச்சன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரம்பிச்சுட்டாங்க....
(இதுவும் தாமசு தான்)

மொக்கே!! இந்த (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8182) திரிக்கு வாலே!!

அமரன்
05-03-2007, 03:13 PM
ஆகா. கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாய்ங்க.

உதயசூரியன்
05-03-2007, 04:07 PM
வருக வருக வருகவே...
புரட்சி தமிழனே வருகவே..

வாருங்கள் இம்சை அரசன் மொக்கைசாமி..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

சே-தாசன்
06-03-2007, 05:54 AM
அண்ணா ப்ரதீப்பு வந்திருக்காக,மயூரேசன் அண்ணா வந்திருக்காக,தோழர் ஆதவா வந்திருக்காக மற்றும் மன்ற உறுப்பினர்களெல்லாம் வந்திட்டாக அட மாப்புள்ள மொகச்சாமியும் வந்திட்டாரே. வந்து கலக்குங்க.

மயூ
06-03-2007, 01:18 PM
அண்ணா ப்ரதீப்பு வந்திருக்காக,மயூரேசன் அண்ணா வந்திருக்காக,தோழர் ஆதவா வந்திருக்காக மற்றும் மன்ற உறுப்பினர்களெல்லாம் வந்திட்டாக அட மாப்புள்ள மொகச்சாமியும் வந்திட்டாரே. வந்து கலக்குங்க.
பரீட்சை நெருங்க நெருங்க ஐயாவுக்கு ஏதேதோ பக்க விளைவுகள் எல்லாம் வருகின்ற மாதிரி இருக்குதே????

பாத்துப்பா அளவுக்கு மிஞ்சிப் படிக்காத. ஏதாவது பிசகிடப் போகுது. :rolleyes: :rolleyes:

ஓவியா
06-03-2007, 03:08 PM
கும்பிட்டுகுறேன் மொக்கச்சாமி,

உங்கள் வரவு எங்கள் மகிழ்ச்சி

நகைச்சுவைகள் அருமை.

ராசுக்குட்டி
13-03-2007, 02:18 PM
அழகான(கொஞ்சம் அமைதியானவும் உள்ள) குடும்பத்தின் தலைவன்
என் பங்களிப்பை நான் இங்கே செய்யலாமா???
ி

குடும்ப தலைவர் மட்டும் நேரெதிராமே ? பாலிமர் டீவீல சொன்னாங்க , நெசமானே ?

வெற்றி
14-03-2007, 12:32 PM
குடும்ப தலைவர் மட்டும் நேரெதிராமே ? பாலிமர் டீவீல சொன்னாங்க , நெசமானே ?
பாலிமர் சேனல் வரைக்கும் விசயம் போயிடிச்சா??
சரி சரி இந்த விசயம் நமக்குள்ள இருக்கட்டும்...
(கோவையில் பாலிமர் தெரியுதா ??)

pradeepkt
14-03-2007, 01:31 PM
பரீட்சை நெருங்க நெருங்க ஐயாவுக்கு ஏதேதோ பக்க விளைவுகள் எல்லாம் வருகின்ற மாதிரி இருக்குதே????

பாத்துப்பா அளவுக்கு மிஞ்சிப் படிக்காத. ஏதாவது பிசகிடப் போகுது. :rolleyes: :rolleyes:
மயூரேசன் சொல்றதை கேக்காதப்பா நீ...
அவன் மட்டும் நல்லாப் படிச்சு பெரிய உத்தியோகத்துக்குப் போயிட்டான் பாத்தியா???

போ.கு.
பிரதீப்

பிச்சி
15-03-2007, 02:43 PM
உங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..
______
பிச்சி

ஓவியன்
17-03-2007, 09:57 AM
வாங்க மொக்க சாமி!
நீங்கள் பெயரில் மட்டுமே மொக்காக ( நிஜத்தில் அல்ல!) இருக்க வேண்டுமென்று வாழ்த்தி வரவேற்கின்றேன்!

ஓவியன்
17-03-2007, 10:00 AM
உங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..
______
பிச்சி

அதென்னங்க எல்லோரையும் பூ போட்டு வரவேற்கிறீங்க!
பூந்தோட்டம் வைத்திருக்கிறீங்களோ???

விகடன்
24-03-2007, 05:02 PM
திரியின் தலைப்பு பார்த்து "யாருடா இவன் , வந்ததும் அடாவடியா ஆரமிச்சிட்டானேன்னு?" நினைக்காதீங்க....

சீ ... சீ...
நாங்க எல்லாரும் நீங்க நினைக்கற மாதிரி தப்பா எல்லாம் நினைக்கமாட்டோம். உங்களைப்போல கரடி விடுகிற எத்தனை ஆட்களை பார்த்திருப்போம்.

சரி. அது ஒருபுறமிருக்க..

உங்களையும் அன்புடன் இந்தத் தளத்திற்கு வரவேற்பதில் பெருமிதங் கொள்கிறேன்.