PDA

View Full Version : யாஹவின் இலவச தொலைபேசி



saguni
01-03-2007, 01:11 PM
யாஹவின் இலவச தொலைபேசி
ஹோலித்திருநாளை முன்னிட்டு யாஹ மெசஞ்சரில் வாய்ஸ் கால் பேசும் அன்பர்கள் நாளை மார்ச் 2ம்தேதி காலை 10.30 மணிமுதல் அடுத்த 48மணிநேரத்திற்கு இலவசமாய் எந்த landline/cell எண்களுக்கும் பேசிக்கொண்டே இருக்கலாம். இந்த சேவையை பயன்படுத்தி மகிழ வாழ்த்துக்கள். மேலும் விபரங்களுக்கு www.voice.yahoo.com சுட்டியில் பாருங்கள்.

மயூ
01-03-2007, 02:17 PM
தகவலுக்கு நன்றி.

ஆதவா
01-03-2007, 06:04 PM
ஓ... அப்படியா சங்கதி!! எனக்கு யாராவது போன் பண்ரீங்களா?

அறிஞர்
01-03-2007, 08:34 PM
நல்ல செய்தி.. கலக்கிட வேண்டியது தான் என்று நினைத்தால்.. போன் அவுட்டிற்கு ரிஜிஸ்டர் பண்ணுபவர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை.

saguni
03-03-2007, 11:40 AM
ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருப்போரும் இந்த சலுகையை பெறலாம். தற்போது அடிக்கடி இந்த வசதி கிடைக்கிறது. தீபாவளி, புதுவருடம் ஹோலி என முக்கிய பண்டிகைகளுக்கு யாஹ அளிக்கிறது. நாளைக்காலை 10.30வரை பயன்படுத்திக்கொள்ளலாம்

aren
03-03-2007, 12:44 PM
யாரும் சும்மா இலவசமாக கொடுக்கமாட்டார்கள். இதில் ஏதாவது ஒரு சூட்சுமம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மனோஜ்
03-03-2007, 02:06 PM
நானு எத்தனை முறை முயன்று விட்டேன் எல்லா சும்மா ஏமாத்து வேலையா தா இருக்கும் பாப்போம் நண்பரே

தங்க கம்பி
04-03-2007, 01:31 AM
காஸ்ட்லியான இலவசம்.

erode
27-03-2007, 10:31 AM
இப்ப அறிந்து என்ன செய்ய

அறிஞர்
28-03-2007, 01:15 AM
இப்ப அறிந்து என்ன செய்ய
எதிர்காலத்தில் பயன்படும்... அல்லவா...