View Full Version : யாஹеவின் இலவச தொலைபேசி
saguni
01-03-2007, 01:11 PM
யாஹеவின் இலவச தொலைபேசி
ஹோலித்திருநாளை முன்னிட்டு யாஹе மெசஞ்சரில் வாய்ஸ் கால் பேசும் அன்பர்கள் நாளை மார்ச் 2ம்தேதி காலை 10.30 மணிமுதல் அடுத்த 48மணிநேரத்திற்கு இலவசமாய் எந்த landline/cell எண்களுக்கும் பேசிக்கொண்டே இருக்கலாம். இந்த சேவையை பயன்படுத்தி மகிழ வாழ்த்துக்கள். மேலும் விபரங்களுக்கு www.voice.yahoo.com சுட்டியில் பாருங்கள்.
рооропрпВ
01-03-2007, 02:17 PM
தகவலுக்கு நன்றி.
роЖродро╡ро╛
01-03-2007, 06:04 PM
ஓ... அப்படியா சங்கதி!! எனக்கு யாராவது போன் பண்ரீங்களா?
роЕро▒ро┐роЮро░рпН
01-03-2007, 08:34 PM
நல்ல செய்தி.. கலக்கிட வேண்டியது தான் என்று நினைத்தால்.. போன் அவுட்டிற்கு ரிஜிஸ்டர் பண்ணுபவர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை.
saguni
03-03-2007, 11:40 AM
ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருப்போரும் இந்த சலுகையை பெறலாம். தற்போது அடிக்கடி இந்த வசதி கிடைக்கிறது. தீபாவளி, புதுவருடம் ஹோலி என முக்கிய பண்டிகைகளுக்கு யாஹе அளிக்கிறது. நாளைக்காலை 10.30வரை பயன்படுத்திக்கொள்ளலாம்
யாரும் சும்மா இலவசமாக கொடுக்கமாட்டார்கள். இதில் ஏதாவது ஒரு சூட்சுமம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
рооройрпЛроЬрпН
03-03-2007, 02:06 PM
நானு எத்தனை முறை முயன்று விட்டேன் எல்லா சும்மா ஏமாத்து வேலையா தா இருக்கும் பாப்போம் நண்பரே
родроЩрпНроХ роХроорпНрокро┐
04-03-2007, 01:31 AM
காஸ்ட்லியான இலவசம்.
erode
27-03-2007, 10:31 AM
இப்ப அறிந்து என்ன செய்ய
роЕро▒ро┐роЮро░рпН
28-03-2007, 01:15 AM
இப்ப அறிந்து என்ன செய்ய
எதிர்காலத்தில் பயன்படும்... அல்லவா...