PDA

View Full Version : நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி!



தங்க கம்பி
01-03-2007, 08:48 AM
அன்பான எனது உடன்பிறப்புக்களே! நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி. எனது ஊர் கோயமுத்தூர். நான் சொந்தமாக பனியன் உள்ளாடை தயாரிப்பு தொழிற்சாலை வைத்துள்ளேன். மேலும் நான் உங்களை இங்கே தினமும் சந்திப்பதை பெருமையாக கருதுகிறேன். நான் எப்போழுதும் அன்புக்கு அடிமை. நாமெல்லாம் ஒருதாய் மக்கள். நன்றி.
இப்படிக்கு,
தங்கக்கம்பி.

ஆதவா
01-03-2007, 08:53 AM
வாங்க தங்கக் கம்பி... கோவை பலம் சேர்ந்துகிட்டே இருக்கே!!! உங்கள் வரவு நல்வரவு...

ஆதவா
01-03-2007, 08:53 AM
ஏற்றுமதி நிறுவனமா? அல்லது இந்திய ஆடை தயாரிப்பு நிறுவனமா? நீங்கள் வைத்திருப்பது?

ஷீ-நிசி
01-03-2007, 08:56 AM
வாங்க தம்பி தங்க கம்பி... வரவேற்கிறோம்..

poo
01-03-2007, 09:39 AM
வரவேற்கிறோம் நண்பரே...

உயர்ந்த நோக்கை உள்ளம் கொண்டுள்ளீர்... சொல்படி நடப்போம்... மன்றத்தை வளர்ப்போம்!!

pradeepkt
01-03-2007, 09:50 AM
வாங்க தங்கக்கம்பி!
பெயரைப் போலவே பதிப்புகள் வர வாழ்த்துகள்.

ஆதவா,
நீங்க உங்க இருப்பிடமா குறிப்பிட்டிருக்கும் இடம் எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை :)

தங்க கம்பி
01-03-2007, 09:55 AM
ஏற்றுமதி நிறுவனமா? அல்லது இந்திய ஆடை தயாரிப்பு நிறுவனமா? நீங்கள் வைத்திருப்பது?

ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்பு நிறுவனம்.

அன்புரசிகன்
01-03-2007, 09:57 AM
அன்பான எனது உடன்பிறப்புக்களே! நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி. எனது ஊர் கோயமுத்தூர். நான் சொந்தமாக பனியன் உள்ளாடை தயாரிப்பு தொழிற்சாலை வைத்துள்ளேன். மேலும் நான் உங்களை இங்கே தினமும் சந்திப்பதை பெருமையாக கருதுகிறேன். நான் எப்போழுதும் அன்புக்கு அடிமை. நாமெல்லாம் ஒருதாய் மக்கள். நன்றி.
இப்படிக்கு,
தங்கக்கம்பி.

வணக்கம் கம்பி ஐயா. நீங்க எத்தனை கரட்? இன்று என்ன விஷேடம்? கோயம்புத்தூர் மாப்புங்க களமிறங்கி இருக்காங்க. நீங்க ப்ளாட்டினம் கம்பியா வர வாழ்த்துக்கள் கம்பி ஐயா.

தங்க கம்பி
01-03-2007, 09:59 AM
வாங்க தங்கக்கம்பி!
பெயரைப் போலவே பதிப்புகள் வர வாழ்த்துகள்.

ஆதவா,
நீங்க உங்க இருப்பிடமா குறிப்பிட்டிருக்கும் இடம் எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை :)

இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை......?

pradeepkt
01-03-2007, 10:06 AM
இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை......?அவர் பதிவில் வலது மேலே location என்பதற்கு நேராக என்ன போட்டிருக்கிறார் என்று பாருங்கள்.

praveen
01-03-2007, 10:19 AM
பொதுவா ஒருத்தரை அறிமுகம் செய்யும் போது கிராமங்களில், தம்பி தங்க கம்பின்னு சொல்வதுன்டு, நீங்கள் உண்மையிலே அப்படித்தான் என்று உங்கள் அறிமுகம் கூறுகிறது.

வாருங்கள் மன்றத்திற்கு என வரவேற்கிறேன்.

ஆதவா
01-03-2007, 10:21 AM
வாங்க தங்கக்கம்பி!


ஆதவா,
நீங்க உங்க இருப்பிடமா குறிப்பிட்டிருக்கும் இடம் எல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை :)

இப்போதான் பார்க்கிறீங்களா?...:) சரி சரி இரவு இதுக்குன்னே ஒரு கவிதை எழுதிடறேன்..:D :eek:

அறிஞர்
01-03-2007, 04:57 PM
வாருங்கள் தங்கமான கம்பி.....

வியாபர சம்பந்தப்பட்ட விசயங்கள் சிலவற்றை ஆதவனுடன் பேசுங்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்.

மன்மதன்
01-03-2007, 05:27 PM
மன்றத்தில் அடியெடுத்து வைக்கும் தங்ககம்பியை வெள்ளிசால்வை போர்த்தி வரவேற்கிறேன்..

இளசு
01-03-2007, 07:45 PM
அன்பான வரவேற்புகள் தங்கக்கம்பி அவர்களுக்கு..

எந்நாளும் இணைந்திருந்து மன்றத்தில் பயனுலா வர வாழ்த்துகள்..

ஓவியன்
01-03-2007, 08:47 PM
பெயரில் மட்டுமில்லை தரத்திலும் கூட தங்கமாக ஜொலிக்க என் வாழ்த்துக்கள்.

அமரன்
02-03-2007, 09:05 AM
வாங்க தங்கக்கம்பி. தம்பி நீ பல படைப்புகள் தந்து பெயரைப் போல தங்கமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்பல

மயூ
02-03-2007, 02:07 PM
கோயம்புத்தூரு குசும்பு ரொம்பவே இருக்குதப்பா...
வாங்க வாங்க வரவேற்கின்றோம்.

உதயசூரியன்
03-03-2007, 05:18 AM
எங்கள் தம்பியே வருக ...
தங்க கம்பியே வருக..வருக வருக....
தங்க சூரியனை... இந்த உதயசூரியன் வரவேற்கிறேன்..வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ஓவியா
06-03-2007, 03:36 PM
அன்பான எனது உடன்பிறப்புக்களே! நாந்தனுங்க உங்க தங்கக்கம்பி. எனது ஊர் கோயமுத்தூர். நான் சொந்தமாக பனியன் உள்ளாடை தயாரிப்பு தொழிற்சாலை வைத்துள்ளேன். மேலும் நான் உங்களை இங்கே தினமும் சந்திப்பதை பெருமையாக கருதுகிறேன்.

நான் எப்போழுதும் அன்புக்கு அடிமை. நாமெல்லாம் ஒருதாய் மக்கள்.

நன்றி.

இப்படிக்கு,
தங்கக்கம்பி.


இத படித்தவுடன் தமிழ் உணர்வு பொங்குது...அடடே


தங்கக்கம்பி அண்ணாவை அன்புடன் வரவேற்க்கிறேன்

உங்கள் வரவு நல்வரவாகுக.

தொழிலில் வெற்றி பெற்று வாழ வாழ்த்துக்கள்

மனோஜ்
06-03-2007, 03:52 PM
வருக வருக உங்கள் வரவு நல்வரவுதான்
தங்களின் அனுபவங்களை மன்றத்தில் பகிர்ந்து கொன்டு பலறுக்கு பயன்அளிக்க வாழ்த்துக்கள்

வெற்றி
10-03-2007, 10:19 AM
வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி
நாமே கிட்டக்கதான் இருக்கோம்..

virumaandi
21-03-2007, 11:58 AM
தங்க கம்பி...வருக வருக..உங்களுக்கு
இந்த விருமாண்டியின் வணக்கங்கள்

விகடன்
22-03-2007, 08:17 PM
வாங்க கம்பி தங்கத்தம்பி,

உங்கள் வரவும் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துக்கள்.