PDA

View Full Version : யார் அந்த லொள்ளுவாத்தியார்



lolluvathiyar
01-03-2007, 06:31 AM
யார் அந்த லொள்ளு வாத்தியார்
வனக்கம்,
இதுதான் இந்த தளத்தில் என்னுடைய முதல் பதிப்பு. நான் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. நான் யார் என்பது யாருக்கும் பயன்படாத விசயம்.
இந்த மாதிரி தமிழ் தளங்கள் இருக்கா என்று நீண்ட நாளாக துலாவி கொண்டிருந்தேன்
சமிபத்தில் தான் இந்த தளம் என் கன்னில் பட்டது. நம் மனதில் உள்ள பல என்னங்கள், ஆலோசனைகள், இந்த மாதிரி தளத்தில் தான் பதித்து கொள்ள முடியும்
அதுவும் தமிழுக்கு இந்த தளம் செய்யும் சேவை நம்மை இங்கு கொண்டு வந்திருக்கு. அதற்க்கு இந்த தளத்திற்க்கு நண்றி சொல்வோம்

என்னை பற்றி சுருக்கமாக சொல்கிறேன்
ஆண் 40 வயது திருமனமானவன், 2 குழந்தைகள்
கோவை மாவட்டும்மெட்ரிகுலேஷன் பள்ளியில் முடித்து

ஆனால் தமிழறிவு ஓரளவுக்கு உண்டு, ஆங்கில அறிவும் ஓரளவுக்கு உண்டு
ஆனால் என் மிக பெரிய குறை , தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி எழுத்து மற்றும் இலக்கன பிழை ஏராளம் விடுவேன்

பொறியியல் படிப்பு முடித்து, விவசாயம் முக்கிய தொழில் (இப்பொழுது அதை என் அப்பா அம்மா கவனித்து கொள்கின்றனர்) ஆனால் கனினி துரையில் வேலைக்கு போகிறேன்

விவாதம், யாரையும் பதிக்காமல் செய்யும் விதண்டாவாதம் என் குணம் ஆண்மீகத்திலும் எனக்கு குறைந்த அளவு ஈடுபாடு உண்டு, நான் ஹிந்து மதம். என் மதத்தை மிகவும் நேசிப்பவன், அதுக்காக என்னை மதவெறியன் பட்டியலில் வைக்க வேண்டாம், எனக்கு பகுத்தறிவும் ஓரளவுக்கு உண்டு வரலாறில் அதிக ஆர்வம் உண்டு, ஓரளவுக்கு படித்திருகிறேன்

என் படைப்புகள்

மன்றத்து நபர்களை வைத்து நானும் மற்றவர்களும் கலந்து நகைசுவை தொடராக
மாவீரன் லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11976)
லொள்ளுவாத்தியார் 007 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13181)
தமிழ்மன்றத்தின் பேட்டி (பிரஸ் கான்பிரன்ஸ்) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15734)
லொள்ளுவாத்தியாரின் காப்பியங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=26836)


என் நகைசுவை படைப்புகள்
நாய் கடியிலிருந்து தப்பிக்க டிப்ஸ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=227561#post227561)
லொள்ளுவாத்தியாரின் வீர நக்கல் வாழ்கை வரலாறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11903)
வாழ்க சாப்பாடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11470)
முப்பதினாயிரம் நெருங்கும் லொள்ளுவாத்தி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13699)

விவாத படைப்புகள்
இரண்டு பாகம் கொண்ட இன்னும் முடிவுராத
தமிழ் என்றுமே சாகாது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8663)
மனு நீதி - லொள்ளுவாத்தியார் விளக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10391)
இது கொடுமையா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13529)
ராமர் பாலம் உண்மையா? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12791)
காதலை கைவிடலாமா? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14735)
எத்தனை பேரை காதலிக்கலாம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=17728)

நாட்டின் பிரதமரானல் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று தீர யோசித்து படைத்த
லொள்ளுவாத்தியார் பிரதமரானால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12144)


பயனுள்ள தகவல்கள்
சாப்பாட்டு குணம் − லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11613)
வந்தே மாதரம் வரலாறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11634)
மனிதன் பாதி மிருகம் பாதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13484)
சிவகாமியின் சபதம் படங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14116)
அமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14115)
தமிழர்களின் கல்வி அறிவு (ஆதி காலத்தில்) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15752)

ஆன்மீக பகுதியிலும் கூட அடியே சில பதிவுகளை தந்திருகிறேன்.
மங்கிலிய நோம்பி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14083)
மாட்டு பொங்கல் கொண்டாடுகிறார் லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14402)
தீபாவளி தேசிய பண்டிகை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13176)


என் இந்த மன்ற அனுபவங்களை தொகுத்து
ஆயிரம் தலை வாங்கிய லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10805)
2000 கொலை செய்த லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12202)
3000 குடிசைக்கு திவைத்த லொள்ளுவாத்தியார் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14084)

என் சிறுகதைகள்
மனிதன் என்று விளங்கியது. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9533)
டிராபிக் போலீஸ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9748)


என் கவிதை திறமையை பற்றி அறிமுக சுட்டியில் என் கவிதைகள் சுட்டி இருக்கும்
லொள்ளுவாத்தியார் கவிஞரா? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9203)

நான் மிகவும் கஸ்டபட்டு எழுதியது ஐந்து பாகம் கொண்டது தமிழர்கள் வரலாறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9166)
உன்மையிலேயே மிகவும் சுவாரசியமாக இருக்கும் இது
நண்றி

மனோஜ்
01-03-2007, 06:41 AM
வாருங்கள் வருக வருக
ஆரம்பமே அமேகமா இருக்கே
அதற்காக பெயறை கூறுவதில் தவறு இல்லையே எனினும் வாழ்த்துக்கள்

ஆதவா
01-03-2007, 07:08 AM
வாங்க லொள்ளு வாத்தியார்... நான் முதல்லயே நெனச்சேன். லொள்ளுன்ன உடனே நம்ம கோயம்புத்தூர்னு.... நானும் கிட்டத்தட்ட அங்கதாங்க வாத்தி.... உங்களை லொள்ளோடு வரவேற்கிறேன்... பிழைகளை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யுங்க...

Mano.G.
01-03-2007, 07:50 AM
அதுதான் அந்த லோல்லும் குசும்பும்
நல்லாவே தெரியுது
இது கோவை ஆள்னு

வாங்க வாங்க ன்னு
வரவேற்கிரோம்.

மனோ.ஜி

ஷீ-நிசி
01-03-2007, 07:55 AM
வாத்யாரே! வாங்க, வாங்க, உங்க அறிமுகப் படலமே விலாவாரியா இருக்கு... தொடர்ந்து அசத்துங்க.. இலக்கணப் பிழை வந்தால் இங்கே திருத்துவதற்கு நிறைய வாத்தியார்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இலக்கணப் பிழையின்றி எழுதக் கற்றுக்கொள்ளவும்..

praveen
01-03-2007, 08:17 AM
வணக்கம் லொல்லு வாத்தியார் அவர்களே.
உங்கள் அறிமுகம் மூலம் உங்களை நாங்கள் அறிந்து கொண்டோம்.
வாருங்கள் உங்கள் படைப்புகளை தாருங்கள்.

pradeepkt
01-03-2007, 09:46 AM
லொல்லந்தான் ஆனால் நல்லவன்

இங்கதாங்க ஒதைக்குது.
உங்கள் முதல் பதிவே பல எதிர்பார்ப்புகளைத் தூண்டி விடுகிறது. காத்திருக்கிறோம் உங்கள் பதிவுகளுக்கு!

அன்புரசிகன்
01-03-2007, 10:05 AM
யார் அந்த லொல்லு வாத்தியார்
என்னை பற்றி சுருக்கமாக சொல்கிறேன்
ஆண்
40 வயது
திருமனமானவன், 2 குழந்தைகள்
கோவை மாவட்டும்
மெட்ரிகுலேஷன் பள்ளியில் முடித்து

ஆனால் தமிழறிவு ஓரளவுக்கு உண்டு
ஆங்கில அறிவும் ஓரளவுக்கு உண்டு
ஆனால் என் மிக பெரிய குறை
தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி
எழுத்து மற்றும் இலக்கன பிழை ஏராளம் விடுவேன்

பொறியியல் படிப்பு முடித்து
விவசாயம் முக்கிய தொழில் (இப்பொழுது அதை என் அப்பா அம்மா கவனித்து கொள்கின்றனர்)
ஆனால் கனினி துரையில் வேலைக்கு போகிறேன்

விவாதம், யாரையும் பதிக்காமல் செய்யும் விதண்டாவாதம் என் குணம்
ஆண்மீகத்திலும் எனக்கு குறைந்த அளவு ஈடுபாடு உண்டு
நான் ஹிந்து மதம். என் மதத்தை மிகவும் நேசிப்பவன்,
அதுக்காக என்னை மதவெறியன் பட்டியலில் வைக்க வேண்டாம்
எனக்கு பகுத்தறிவும் ஓரளவுக்கு உண்டு
வரலாறில் ஆர்வம் உண்டு, ஓரளவுக்கு படித்திருகிறேன்


நண்றி

அவ்வளவு வீக்கான மெட்ரிகுலேஷன் பள்ளியா? திருமணம் முடித்தபின்னா மெட்ரிகுலேஷன் பள்ளி போனீங்க? :D
ஆரம்பமே அசத்துகிறது. நீங்க அசாதாரணமானவர்தான்.
வாழ்த்துக்கள் வாத்தியார்.

அறிஞர்
01-03-2007, 04:54 PM
லொள்ளு வாத்தியாரை இங்கு காண்பதில் மகிழ்ச்சி...

எல்லா பகுதிகளும் சென்று படியுங்கள். தங்கள் எண்ணங்களையும் தெரியப்படுத்துங்கள்.

மன்மதன்
01-03-2007, 05:30 PM
லொல்லுவாத்தியார் மன்றத்தில் பாடம் எடுக்க அன்புடன் வரவேற்கிறேன்.

Mathu
01-03-2007, 07:12 PM
வாங்க வாத்தியார் உங்கள் வகுபுகளுக்காய் காத்திருக்கிறோம்.....

இளசு
01-03-2007, 07:40 PM
வாருங்கள் நண்பரே..

அனைவரும் ஒருவரை ஒருவர் மதித்து அன்பாய் பழகிப் பதியும் இனிய தளத்துக்கு உங்களை வரவேற்கிறேன்...

கருத்தை ஒட்டிய வாதங்கள் கண்ணியமான முறையில் தாருங்கள்..

விதண்டாவாதம் இங்கே வேண்டாத ஒன்று..

தமிழ்மன்ற விதிமுறைகளைப் படித்து , எங்கும் உலவி, இனிய நட்புகள் பெற்று உயர வாழ்த்துகள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133

ஓவியன்
01-03-2007, 07:51 PM
லொள்ளு வாத்தியாரே உமது வரவு நல்வரவாகட்டும்!


வாங்க வாத்தியார் உங்கள் வகுபுகளுக்காய் காத்திருக்கிறோம்.....

இவரது வ்குப்புக்கள் லொள்ளுத்தனம் நிறந்து இருக்கும் என்று தெரிந்துமா இந்த ஆசை!?

அமரன்
02-03-2007, 09:02 AM
யப்பா அறிமுகத்திலேயே இவ்வளவு சொற்களா? வாங்க வாங்க நம்ம ஜோதியில் கலங்க.

lolluvathiyar
02-03-2007, 02:06 PM
யப்பா அறிமுகத்திலேயே இவ்வளவு சொற்களா? .

இந்த தளத்துக்குதான் நான் புதியவன்.
ஆனால் மற்ற தளங்களில் தமிழ் பதித்த அனுபவமிக்கவன்
அதனால் எனக்கு சுலபமாக எகலப்பை வரும்





விதண்டாவாதம் இங்கே வேண்டாத ஒன்று..

விதண்டவாதம் இரண்டு வகை உண்டு.
ஒன்று புன்படுத்தும் நோக்கத்தில் தவறான கருத்தை தருவது
இன்னொண்று நகைசுவையாக நாசுக்கா கருத்தின் மூலம் புரிய வைக்க முயல்வது
இதில் நான் இரண்டாம் வகை





இவரது வ்குப்புக்கள் லொள்ளுத்தனம் நிறந்து இருக்கும் என்று தெரிந்துமா இந்த ஆசை!?

முடிந்த வரையில் லொல்லுடன்
கருத்தும் ஞானமும் கலந்து தர முயற்ச்சிகிறேன்

மயூ
02-03-2007, 02:12 PM
தொடர்ந்து பல கோவை அன்பபர்கள் வந்து கொண்டு இருக்கின்றார்கள். வருக.. வருகையுடன் உங்கள் குசும்புகளும் வருகின்றது...!!!

உதயசூரியன்
03-03-2007, 06:53 AM
வணக்கம்
வணக்கம்
வணக்கம்.........

வாங்க வாங்க வாத்தியார்.....
வரவேற்கிறான் இந்த உதயசூரியன்...

ஆங்கில பிழைகள் உங்களுக்கு வரலாம் அது தவறில்லை... ஏனென்றால் அது உங்கள் தாய்மொழி இல்லை...

தமிழ் மொழிக்கு அந்த துர்பாக்கியம் வரக்கூடாது... கவலை வேண்டாம்..
இங்கு பல தமிழ் அறிஞர்கள் உலாவந்து தங்கள் அரிய படைப்புக்களை.. நாம் தமிழ் அறிய ..படைத்துள்ளார்கள்..

இந்த மன்றத்தின் மூலம் தமிழ் பிழைகளை கண்டிப்பாக களைந்து விடுவீர்...
வாருங்கள்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

lolluvathiyar
03-03-2007, 08:41 AM
ஆங்கில பிழைகள் உங்களுக்கு வரலாம் அது தவறில்லை... ஏனென்றால் அது உங்கள் தாய்மொழி இல்லை...

தமிழ் மொழிக்கு அந்த துர்பாக்கியம் வரக்கூடாது... கவலை வேண்டாம்..


ஐயா வயசாகி விட்டது இனி நான் புதிதாக
பிழை திருத்த படிக்க முடியாது
அனுபவம் மூலம் திருந்தி கொள்ள முடியும்
தாய் மொழி இல்லாவிட்டால் பிழை வரலாம்
நீங்கள் என்று எப்படி கூறலாம்
ஒரு மொழியில் பிழை விட்டு பழகியவன்
அனைத்து மொழிகளிலும் பிழை விடுவான்

வெற்றி
03-03-2007, 10:36 AM
ஆஆஆ,,,,நீங்களும் இங்கேயா????
உங்க அவதார் காட்டி கொடுத்து விட்டதே!!!! இன்னும் எத்தினி பேரு இருக்காங்களோ!!!!!!
உங்க வகுப்புன்னா நல்லாத்தான் இருக்கும் ,,,

மயூ
03-03-2007, 10:38 AM
ஆஆஆ,,,,நீங்களும் இங்கேயா????
உங்க அவதார் காட்டி கொடுத்து விட்டதே!!!! இன்னும் எத்தினி பேரு இருக்காங்களோ!!!!!!
உங்க வகுப்புன்னா நல்லாத்தான் இருக்கும் ,,,
சரி சொல்லுங்க எத்தனை பேர உங்களுக்குத் தெரியும்!!! :D :D

ஓவியா
06-03-2007, 03:30 PM
வருக வருக வருக


வாத்தியார் அண்ணாவை வரவேற்க்கிறேன்.

எங்களுடன் இணைந்து தமிழ் வளர்க்க,
இந்த மாணவி தங்கச்சியின் வாழ்த்துக்கள்.

வெற்றி
14-03-2007, 12:37 PM
வாத்தியார் அண்ணாவை வரவேற்க்கிறேன்.

தங்கச்சியின் வாழ்த்துக்கள்.

லொல்லு வாத்தியாருக்கு தங்கைகள் என்றால் பிரியம் அதிகம்...
ஆமாதானுங்கண்ணா??

pradeepkt
14-03-2007, 01:33 PM
லொல்லு வாத்தியாருக்கு தங்கைகள் என்றால் பிரியம் அதிகம்...
ஆமாதானுங்கண்ணா??
இதுதாய்யா அக்மார்க்கு லொள்ளுங்கறது...
மொக்க, இது நல்லால்லை... அப்படிங்கறாரு நம்ம வாத்தி... :) :D

lolluvathiyar
14-03-2007, 04:33 PM
இதுதாய்யா அக்மார்க்கு லொள்ளுங்கறது...
மொக்க, இது நல்லால்லை... அப்படிங்கறாரு நம்ம வாத்தி... :) :D

நான் அப்படி சொன்னேனா,
ஏனுங்கோ எனக்கு பதிலா நீங்க
பதில் தரீங்க,
நான் பேருக்குதான் லொல்லு,
ஆனா அக்மார்க் நல்லவன்ங்கோ
எனக்கு தங்கையே இல்லை
அதனால் தங்கையாக வரும்
அனைவரையும் விரும்புவேன்

pradeepkt
15-03-2007, 05:27 AM
நான் அப்படி சொன்னேனா,
ஏனுங்கோ எனக்கு பதிலா நீங்க
பதில் தரீங்க,
நான் பேருக்குதான் லொல்லு,
ஆனா அக்மார்க் நல்லவன்ங்கோ
எனக்கு தங்கையே இல்லை
அதனால் தங்கையாக வரும்
அனைவரையும் விரும்புவேன்
நண்பர்கள் என்ன நினைப்பீங்கன்னு நமக்குத் தெரியாதா???
நீங்க அக்மார்க் நல்லவர்னு நீங்க சொல்லித்தான் எங்களுக்குத் தெரியணுமா? அதாவது எங்களுக்கே தெரியுமேன்னு சொல்ல வந்தேன்... :D :D

raj6272
15-03-2007, 01:21 PM
ஏனுங்க, வணக்கமுங்க, வரவேற்கிறேனுங்க........

பிச்சி
15-03-2007, 02:42 PM
உங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..
______
பிச்சி

rmsachitha
20-03-2007, 02:49 PM
வாங்க ஒரே ஒரு எழுத்த போட்டு பேரையே மாத்திவிட்டீர்கள்

lolluvathiyar
21-03-2007, 03:20 PM
வாங்க ஒரே ஒரு எழுத்த போட்டு பேரையே மாத்திவிட்டீர்கள்

பேரை மட்டும் தானெ மாத்தினேன்
குணத்தை அல்ல,
நல்லவன் என்ற குணம்

விகடன்
22-03-2007, 07:23 PM
ஆமாம் எனக்கு பரீட்சயமான (பரிச்சயமான) லொள்ளுவாத்தியார் ஒருவர் இருக்கிறார்.
அவரின் சிறப்பே குதர்க்கமாக கதைப்பதுதான்.

இந்த லொள்ளு வாத்தியார் எப்படியோ???

இருந்தாலும் எங்களுக்கு பாடமெடுத்தால் சந்தோஷமே!

வருக வருக.

lolluvathiyar
11-04-2007, 03:50 PM
எங்களுக்கு பாடமெடுத்தால் சந்தோஷமே!

வருக வருக.

பாடம் எடுக்க நான் ரெடி
பங்கு கொள்ள நீங்கள் ரெடியா
அசைன்மெண்ட், வீட்டு பாடம் , பரிட்சை எல்லாம் இல்லை
ஆனால் இந்த காலத்துல மானவர்களுக்கு தான் பஞ்சம்

varsha
11-04-2007, 04:01 PM
கண்ணாடி போட்டு உடைத்தது போல் உண்மை கூறி உள்ளீர்
வாருங்கள் வாழ்த்துக்கள்
நன்றி

(அநாவசிய முழு Quote அகற்றப்பட்டது. - இளசு)

lolluvathiyar
12-04-2007, 06:01 AM
வர்சா quote பன்னும்போது ஒரு பகுதியை
மட்டும் quote பன்னுங்க முழுசா பன்னினா
இந்த மன்றத்தில் இடம் அதிகமா செலவாகும்

varsha
12-04-2007, 06:34 AM
பாடம் எடுக்க நான் ரெடி
பங்கு கொள்ள நீங்கள் ரெடியா
அசைன்மெண்ட், வீட்டு பாடம் , பரிட்சை எல்லாம் இல்லை
ஆனால் இந்த காலத்துல மானவர்களுக்கு தான் பஞ்சம்





பாடங்கள் யெடுங்கல் சார் நாங்க ரெடி

ralah
12-04-2007, 10:54 AM
லொள்ளு வாத்தியார் அவர்களே,
வணக்கம்.

அறிமுகமே அசத்தலாக இருக்கிறது. தமிழ் மன்றத்தில் பாடம் எடுக்க வருக,வருக என வரவேற்கின்றேன்.

பாடம் எடுப்பதற்க்கு முன் அட்டண்டஸ் எடுங்கள்.

லொல்ளு வாத்தியார்: ரலா

ரலா: உள்ளேன் ஐயா.

அன்புடன்
ரலா.

ஓவியா
15-04-2007, 05:40 PM
06-03-2007, 04:30 PM

வருக வருக வருக
வாத்தியார் அண்ணாவை வரவேற்க்கிறேன்.

எங்களுடன் இணைந்து தமிழ் வளர்க்க,
இந்த மாணவி தங்கச்சியின் வாழ்த்துக்கள்.



லொல்லு வாத்தியாருக்கு தங்கைகள் என்றால் பிரியம் அதிகம்...
ஆமாதானுங்கண்ணா??

அப்படியா கத, தகவலுக்கு மிக்க நன்றி :sport-smiley-014:

lolluvathiyar
18-04-2007, 01:16 PM
என்ன வர்சா அவதாரை
மாற்றி விட்டீர்கள்
பழைய அவதார் அழகா இருந்ததே
அடிக்கடி அவதாரை மாற்றாதீர்கள்

ஓவியா
18-04-2007, 01:18 PM
லொள்ளுவாத்தியார்
Posts: 100

இளம்புயலுக்கு வாழ்த்துக்கள்

lolluvathiyar
12-06-2007, 03:50 PM
பாடம் எடுக்க ஆரபித்து விட்டேன் தோழர்களே
கொட்டுங்கள் என் படைப்புகளை

namsec
12-06-2007, 04:02 PM
வாங்கையா வாத்தியாரையா இன்றுத்தான் கானமுடிந்தது உங்களின் விபரத்தை வாழ்த்துக்கள்

lolluvathiyar
19-07-2007, 06:12 AM
உங்களை பூ போட்டு வரவேற்கிறேன்..
______
பிச்சி

உங்களிடம் நிறைய பூ இருக்குனு அவதாரின் தலையில் இருக்கும் பூவை பார்த்தாலெ தெரிகீறதே

ஓவியன்
19-07-2007, 06:30 AM
எனக்கொரு சின்ன சந்தேகம்.......
உங்களுக்கும் உங்கள் அவதாருக்கும் ஏதாவது சம்மந்தமிருக்கா?
ஏன்னா எனக்கும் ஷெரக்கைப் பிடிக்கும்:thumbsup: .

இதயம்
19-07-2007, 06:31 AM
எனக்கொரு சின்ன சந்தேகம்.......
உங்களுக்கும் உங்கள் அவதாருக்கும் ஏதாவது சம்மந்தமிருக்கா?
ஏன்னா எனக்கும் ஷெரக்கைப் பிடிக்கும்:thumbsup: .

அப்ப லொள்ளை பிடிக்காதா..?!!:nature-smiley-003:

ஓவியன்
19-07-2007, 06:36 AM
இப்படியெல்லாம் லொள்ளுத்தனமாகக் கேள்வி கேட்க கூடாது!.:innocent0002:

இதயம்
19-07-2007, 06:38 AM
இப்படியெல்லாம் லொள்ளுத்தனமாகக் கேள்வி கேட்க கூடாது!.:innocent0002:

எனக்கு வாத்தியார் மாதிரி "ஜொள்ளு"த்தனமா கேள்வி கேட்க தெரியாது ஓவியன்..!!:thumbsup:

ஜோய்ஸ்
20-07-2007, 05:14 AM
மிகவும் சிறப்பான தன்னடக்கமான ஒரு அறிமுகத்தை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.வாருங்கள்.வாழ்த்துக்கள்.

lolluvathiyar
21-07-2007, 02:05 PM
தன்னடக்கமான ஒரு அறிமுகத்தை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.
கொஞ்ச*ம் மேல* என்ன* பேசி இருக்காங்க*னு ப*டிச்சு பாருங்க*

lolluvathiyar
16-08-2007, 02:31 PM
உங்களுக்கும் உங்கள் அவதாருக்கும் ஏதாவது சம்மந்தமிருக்கா?


அப்படி எந்த சம்மந்தமும் இல்லை, ஆனா சம்மந்த படுத்திக்க வேண்டியது தானே.
பார்பதற்க்கு கோர உருவம் ஆனா நல்ல குணம்

இலக்கியன்
16-08-2007, 05:06 PM
லொள்ளுவாத்தியாரின் அறிமுகம் நன்றக உள்ளது

Narathar
17-08-2007, 09:43 AM
உங்களைப்பார்க்க எனக்கு வெற்கமாக இருக்கிறது....
உங்கள் ஷ்ரெக் உடம்பை சொல்லவில்லை உங்கள் படைப்புக்களை சொன்னேன்...........

இந்த குறுகிய காலத்தில் இத்தனை பதிப்புக்கள்.

உங்களை என் பங்குக்கு வாழ்த்தி வரவேற்கின்றேன்

பூமகள்
18-08-2007, 07:58 AM
யாருங்க அங்க... அட நம்ம
லொள்ளுவாத்தியார் அண்ணாங்களா??? அசத்தி புட்டீங்க போங்க அறிமுகத்திலேயே....!

கலக்குகண்ணோவ்.................!!! எனக்கு ரொம்ப பெருமைங்கோ.... ஏங்கண்ணா எங்க* ஊருங்களா நீங்களும்....????

எக்கச்சக்க படைப்புகளோடு அசத்திப்புட்டீங்க அனைவரையும்....!:aktion033:

வாங்க.... வாங்க என்று அன்புத் தங்கை பூமகள் வரவேற்கிறாள் அனைத்து மன்றத்து தங்கைகள் சார்பாக.....!!:icon_give_rose:

Tamilanban67
12-12-2008, 09:12 AM
வணக்கம் வாத்தியாரே? நானும் உங்க ஊருதான். இன்னும் தங்கள் படைப்புகளை படிக்கவில்லை. படித்துவிட்டு விரிவாக பேசுவோம்.