PDA

View Full Version : DVDயிலிருந்து ஆடியோவை எப்படி பிரிப்பது?



தங்க கம்பி
28-02-2007, 03:35 PM
நண்பர்களே, DVD யில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி பிரிப்பது? இதற்காக ஏதாவது ஸாப்ட்வேர் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன். நன்றியுடையவனாய் இருப்பேன்.

ஷீ-நிசி
28-02-2007, 03:40 PM
www.erightsoft.com/SUPER.html

அறிஞர்
28-02-2007, 03:47 PM
உலகம் எங்கோ போய் கொண்டிருக்கிறது.... தொழில் நுட்பம் இன்னும் வளரட்டும். நன்றி ஷீ-நிசி...

மன்மதன்
28-02-2007, 03:58 PM
சூப்பர் உண்மையிலேயே சூப்பரான மென்பொருள்தான். நன்றாக இருக்கிறது..

pradeepkt
01-03-2007, 03:39 AM
இது இலவசமா?

ஷீ-நிசி
01-03-2007, 03:52 AM
முழுக்க இலவசம்தான் பிரதீப் அவர்களே!

praveen
01-03-2007, 04:09 AM
நல்ல பயனுள்ள தகவல், அந்த குறிப்ப்பிட்ட சுட்டியில் அனைத்து விவரங்களும் அந்த சுப்பர் மென்பொருள் பற்றி கூறப்பட்டிருக்கிறது.

pradeepkt
01-03-2007, 04:44 AM
முழுக்க இலவசம்தான் பிரதீப் அவர்களே!
நன்றி ஷீ..
இந்த அவர்களை எல்லாம் விட்டுருங்களேன்.

ஷீ-நிசி
01-03-2007, 04:46 AM
சரிங்க பிரதீப்.....