PDA

View Full Version : ஒவ்வொரு இந்தியனுக்கும் 22,000 ரூபாய் கடன்



mgandhi
28-02-2007, 06:02 AM
ஒவ்வொரு இந்தியனுக்கும்
22,000 ரூபாய் கடன்

ஒவ்வொரு இந்தியனின் தலயிலும் ரூ.22 ஆயிரம் கடன் இருக்கிறது ஆம்.. மத்திய அரசின் மொத்த கடன சமமாக பிரித்தால், நாட்டு மக்கள் ஒவ்வொருவர தலயிலும் ரூ.22 ஆயிரம் கடன் இருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் முடிவில் மத்திய அரசின் மொத்த கடன் ரூ.24 லட்சத் 73 ஆயிரத் 562 கோடிய எட்டவுள்ளது.
1990&91ல் நாட்டின் மொத்த கடன் ரூ.3 லட்சத்தை 14 ஆயிரத்து 558 கோடியாக இருந்தது. அப்போது நாட்டின் மக்கள்தொகை 90 கோடியாக இருந்தது. கடன சமமாக பிரித்தால், குடிமக்கள் அனவருக்கும் தலக்கு ரூ.3,500 கடன் இருந்தது.
தற்போது கடன் தொகயும் எகிறிவிட்டது. மக்கள் தொகயும் அதிகரித்விட்டது. 16 ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டின் மக்கள் தொகை 112 கோடியாக உள்ளது. கடன் தொகை ரூ.24.73 லட்சம் கோடியாகிவிட்டது. இதில் ரூ.23.96 லட்சம் கோடி உள்நாட்டு கடன். ரூ.76,716 கோடி வெளிநாட்டு கடன்.
நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கயில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
10வ ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002&2007) ஆண்டுக்கு 12.6 சதவீதம் கடன் அதிகரித்lதுள்ளது. உள்நாட்டு உற்பத்தி 12.5 சதவீதம் அதிகரித்ள்ளது.

poo
28-02-2007, 07:11 AM
ம்ம்.. சற்றுமுன் செய்தித்தாளில் படித்தேன்..

நாளை பிறக்கப்போகும் குழந்தைக்கு பாரபட்சம் காட்டக்கூடாதென்றுதான், அடிக்கடி அக்கம்பக்கம் கையை நீட்டறாங்களோ?!!..
பாகிஸ்தான் நமக்கு 300-கோடி கொடுக்கனும்மாம்ல... ம்.. பிச்சையெடுத்த பெருமாள் கதைதான்.. கீழ விழுந்தாலும் மண்ணு ஒட்டலன்னு சொல்றாப்போல, அடிக்கடி நாம அடுத்த நாடுகளுக்கு நிதியுதவிவேற செய்யறமே!!...

வாழ்க இந்தியா... வளர்க கடன்!!

praveen
28-02-2007, 08:12 AM
ம், அப்ப வங்கிகளிடம் நாமும் கடன் வாங்கிறது தப்பில்லை போல.