PDA

View Full Version : வணக்கம், சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி



டாக்டர் அண்ணாதுரை
27-02-2007, 06:36 AM
தமிழ் மணம் வீசும் இந்த மன்ற மேடையில் அடியேனும் ஒருவனாக உலா வருவதில் ஒப்பற்ற மகிழ்ச்சி. தோழர் மனோ அவர்கள் அடியேனை பற்றி அறிமுகம் செய்து விட்டமையால் அதற்கு மேலும் சொல்வதற்கு அதிகம் இல்லை.
என் தமிழ்ப்பனி இனிமேல் தொடரும்.
அடுத்து ஒரு கவிதையோடு.......
அன்புடன்
ஆனந்த்

மனோஜ்
27-02-2007, 06:46 AM
முன்பே உங்களை பற்றி மனோஜு அவர்கள் மூலம் அறிந்து கொன்டேம் எனினும் மீன்டும் ஒரு முறை
வருக வருக என வறவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோன்

Mano.G.
27-02-2007, 06:48 AM
பூதம் வருது
பூதம் வருது
என காத்திருந்தது

இன்று பூதமே வந்து விட்டது


வாருங்கள் தோழர் ஆனந்த் அவர்களே
உங்களை இங்கு வரவேற்பதில்
மிக்க மகிழ்ச்சி

முதலில் நமது தமிழ்மன்றத்தை உலா வாருங்கள்

இங்குள்ள உறவுகளை காணுங்கள்

அதன் பிறகு உங்கள் பங்களிப்பை
இங்கே படையுங்கள்


மீண்டும் வாழ்த்துக்கள்


மனோ.ஜி

இளசு
27-02-2007, 07:05 AM
வாருங்கள் ஆனந்த்..

உங்களை ஏற்கனவே எங்கள் மன்ற முன்னோடி மனோஜி மூலம் அறிந்து, காத்திருந்தோம்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7980

உங்கள் பங்களிப்பால் மன்றம் பரிமளிக்க வாழ்த்துகள்..

மதி
27-02-2007, 07:45 AM
வாருங்கள் ஆனந்..உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்...!

ஷீ-நிசி
27-02-2007, 07:55 AM
ஆனந்த அவர்களுக்கு வரவேற்ப்புகள்! வாழ்த்துக்கள்... உங்கள் கவிதைகளை படித்திடும் ஆவலில்...

ஆதவா
27-02-2007, 07:57 AM
ஆனந்தமாக வாருங்கள்... நல்வரவு

அறிஞர்
27-02-2007, 12:51 PM
ஆனந் (Anand) எனும்
புனைபெயரில் டாக்டர் அண்ணாதுரை
(மனோவியல்) ஆசிய காற்பந்து சங்க (AFC)
இளைஞர் மேம்பாட்டு அதிகாரியும் , முன்னால்
தமிழ் பள்ளி தமிழாசிரியரும் , ராடன் மேடியவின்
"நாளை நமதே" தொலைகாட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளரும்
நமது தமிழ் மன்றத்தில் அங்கத்துவம் பெற இணைந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

தங்களின் வரவு அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்.

pradeepkt
27-02-2007, 12:58 PM
வணக்கம் ஆனந்த் அவர்களே...
உங்களுக்கு மனமார்ந்த வரவேற்புகள்

அமரன்
27-02-2007, 01:52 PM
மனோஜி மூலம் அறிந்து எதிர்பார்க்கப்பட்ட வரவு. ஆனந்த் அவர்களை ஆனந்தத்துடன் வரவேற்கின்றேன்.

ஓவியன்
01-03-2007, 08:42 PM
ஆனந் உங்கள் பெயருக்கு ஏற்ற மாதிரி உங்களது படைப்புகளினால் இந்த தளத்திலே ஆனந்தத்தை தாண்டவமாடச் செய்யுங்கள்.

ஓவியா
06-03-2007, 03:05 PM
வணக்கம் ஆனந்த்

முன்பே தங்களுக்கு வரவேற்ப்பு பதிவு போட்டாகி விட்டது இருப்பினும் மீண்டும்

உங்கள் வரவு நல்வரவாகுக

தங்கள் கவிதைகள் அருமை