PDA

View Full Version : தடங்கல்



Mano.G.
26-02-2007, 05:05 AM
தடங்கல்.
உன் மனமே உனக்கு தடங்கல்
ஏன் ??
எதனால் ????
நீ !!!!!!!!!!!!!
செய்ய வேண்டியதை
செய்ய நினைப்பதை
அலட்சியப்படுத்தியதாலா?
அல்லது ?
முக்கியத்துவம் கொடுக்காததாலா ?
இல்லை
நாளை செய்யலாம் என்ற நினைப்பாலா?
இதனால்
அவதிப்படபோவதும் நீதானே
ஏன்?
உனக்கு இந்த நிலை
எல்லாம்
அலட்சியம், அலட்சியம்.

மனோ.ஜி

விகடன்
07-06-2007, 08:57 PM
நன்றே செய். அதை இன்றே செய். என்பதைப் போல இருக்கிறது.