PDA

View Full Version : தன்னம்பிக்கை (பழைய திஸ்கியிலிருந்து)



Mano.G.
26-02-2007, 04:58 AM
தன்னம்பிக்கை
--------------------------------------------------------------------------------
தன்னம்பிக்கை
யானைக்கு இருப்பதோ தும்பிக்கை
உனக்கு இருக்கவேண்டியதோ தன்னம்பிக்கை
தொடங்கும் முன் வெற்றி நமதே என்ற எண்ணம்
வெற்றிகும் பிறகு இருக்க வேண்டியதோ தன்னடக்கம்
விழுவது எழுவதற்காக தான்
முன் வைத்த காலை பின் வைக்காதே
நீண்ட தூரம் தொடங்குவது
நீ எடுத்து வைக்கும் முதல் அடியினால்தான்
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

கடந்த காலம் சரித்திரம்
நிகழ்காலம் எதிர்காலத்தின் தொடக்கம்
எதிர்காலம் கையில் கிடைக்க போகும் பொக்கிஷம்
அதை முன்நோக்கி வெற்றி நடை போடு.

மனோ.ஜி.