PDA

View Full Version : மே தினம் (பழைய திஸ்கியிலிருந்து)



Mano.G.
26-02-2007, 04:54 AM
மே தினம்.
--------------------------------------------------------------------------------
மே தினம்.
மாடாய் உழைத்து,
கழுதையாய் ஆகி
கட்டெறும்பாய் தேய்ந்ததில்,
உனக்கென ஒரு நாள் விடுமுறை,
தொழிலாளர் தினம் (மே தினம்)
மே தினமே உன்னை
கொண்டாடுவது எதற்காக
தொழிலாளிக்கு என்று ஒரு
நாள் ஒதுக்கப்பட்டிருப்பதை
அடையாளம் காட்டவா?

மனோ.ஜி

pradeepkt
26-02-2007, 05:42 AM
எதற்காக?

தொழிலாளி என்று அவனுக்கு அடையாளம் காட்ட அல்ல, அதற்கு மேல் முக்கியமாக அவனும் மனிதன் என்று அடையாளம் காட்ட!

மனோ அண்ணா, உங்கள் முதல் சில வரிகள் மூலமே இந்தப் பதிலுக்கு நான் வர நேர்ந்தது. நன்றி!