PDA

View Full Version : நான் கமலகண்ணன்,



க.கமலக்கண்ணன்
26-02-2007, 04:05 AM
வணக்கம்,
நான் கமலகண்ணன், தஞ்சாவூரில் இருந்து.

நான் அகர வரிசை கவிதை எழுதுவது என்னுடைய சிறப்பு.

யாருக்காவது பிறந்த நாள் என்றால்

அகர வரிசையில் கவிதை எழுதி அவர்களை மகிழ்ச்சியில் அழ்த்துவது என்னுடைய சிறப்பு.

நிறைய படைப்புகளுடன்

உங்கள் சந்திக்க வருகிறேன்.

அன்புடன்.

க.கமலகண்ணன்.

ஷீ-நிசி
26-02-2007, 04:10 AM
வாங்க நண்பரே.. வரவேற்புகள்.. உங்கள் கவிதைகளை இங்கே எங்களுக்கும் படைத்திடுங்கள்..

இளசு
26-02-2007, 06:22 AM
வாருங்கள் கமலக்கண்ணன்..

தஞ்சைத் தமிழில் எங்கள் நெஞ்சம் அள்ளும் பதிவுகள் இட வாழ்த்துகள்..

மனோஜ்
26-02-2007, 06:47 AM
வாருங்கள் நண்பா யாம்மும் அகர வரிசையில் என்னால் முடிந்ததை செய்து வருகிறோன் தாங்களும் மன்றத்தில் இனைந்து செயல்பட வாழ்த்துக்கள்

ராஜா
26-02-2007, 06:51 AM
வாங்க தஞ்சாவூராரே..!

இந்த மன்னார்குடியானின் பிறந்த நாள் மே 1 [தொழிலாளர் தினம்] அன்னிக்கு வருது.. ஹி..ஹி.. ஞாபகம் வச்சுக்கோங்க..!

ஆதவா
26-02-2007, 07:18 AM
வாங்க,,உங்களுக்கு நல்வரவு,,,,,, கவிதை எழுதி அசத்துங்க..... எனக்காக ஒரு சோகத்தை மையமா வைத்து அகர வரிசை எழுதவும்..........

Mano.G.
26-02-2007, 07:25 AM
அடடா!!
தஞ்சையிலிருந்து மற்றொரு கவிஞர்
உங்களை மன்றத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி
வாங்க வந்து கலக்குங்க.

நானும் தஞ்சாவூர்காரன் தான்
ஆனால் ஊர்தான் தெரியும்
மற்றதெல்லாம் தெரியாதப்பா

மனோ.ஜி

praveen
26-02-2007, 08:00 AM
கமலக்கண்ணன் உங்களை, வாங்க வாங்க என்று வரவேற்கிறேன்.

pradeepkt
26-02-2007, 01:56 PM
வணக்கம் கமலக்கண்ணன்.
உங்களுக்கு நல்வரவு

அறிஞர்
26-02-2007, 04:13 PM
வாருங்கள்.. கவிதை பகுதி சென்று பாருங்கள்...

சில அகர வரிசை கவிதைகள் நண்பர்கள் தந்திருக்கிறார்கள்..

தங்களின் கவிதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

மன்றத்திற்கு ஒரு அகரவரிசை கவிதை கொடுங்கள்.

மன்மதன்
26-02-2007, 05:25 PM
நல்வரவு நண்பரே.. எங்களுக்காக ஒரு கவிதை கொடுங்கள்..

அமரன்
27-02-2007, 01:55 PM
மன்றத்தை அலங்கரிக்க இன்னொரு கவிஞரா. வாங்க. வாங்க.

க.கமலக்கண்ணன்
28-02-2007, 03:25 PM
நன்றி நண்பர்களே !

எனது கவிதையை விரைவில் பதிக்கிறேன்...

மயூ
28-02-2007, 05:09 PM
வாங்க கமலக் கண்ணன் அவதார் தூக்கலா இருக்குப்பா!!!

ஓவியன்
01-03-2007, 08:49 PM
கமலக் கண்ணனே உங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.

ஓவியா
06-03-2007, 04:44 PM
வணக்கம் கமலக்கண்ணன்.

உங்களுக்கு நல்வரவு.

அகர வரிசை கவிதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

leomohan
09-03-2007, 03:30 PM
வாருங்கள் கமலகண்ணன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வெற்றி
10-03-2007, 10:14 AM
வாருங்கள் கமலக்
கலக்குங்க........ இங்கேயும்..........
எல்லோரும் நம் நன்பர்களே...

அன்புரசிகன்
30-03-2007, 05:14 PM
நான் அகர வரிசை கவிதை எழுதுவது என்னுடைய சிறப்பு.


படித்தேன். நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

விகடன்
04-04-2007, 05:58 PM
வாங்க கமலக்கண்ணன்.

உங்களை தாமதமாக வரவேற்றாலும் வரவேற்க சந்தர்ப்பம் கிடைத்ததே.

வருக..... உங்கள் பதிவை அள்ளித்தருக.

பிச்சி
05-04-2007, 10:01 AM
வாங்க, கமலகண்ணன்.
நல்வரவு