PDA

View Full Version : வணக்கமுங்கோ!



sureshkumaar1611
24-02-2007, 05:52 PM
வணக்கமுங்கோ.....வ்...!

நான் இன்னைக்குத் தாங்க சேர்ந்திருக்கிறேங்கோ...
எனக்கு எல்லா மன்றத்துக்கும் போறதுக்கு அனுமதி உண்டுங்களா?

என் பெயர் சுரேஷ்குமார்
வயது ????
பால் ஆண்
பொழுதுபோக்கு டீ.வி பார்ப்பது, இண்டர்நெட்டில் மேய்வது

அவ்ளோதான்ங்க!!

இளசு
24-02-2007, 08:28 PM
வாருங்கள் நண்பர் சுரேஷ்குமார் அவர்களே..

பல பகுதிகளிலும் உலாவி படைப்புகள், கருத்துகள் தாருங்கள்..

பண்பட்டவர் தகுதியும் எல்லாப் பகுதிகளையும் காணும் உரிமையும்
தாமே தேடிவரும். வாழ்த்துகள்.

மயூ
25-02-2007, 03:22 AM
வாருங்கள் அன்பரே!!!
படைப்புகளைத் தாருங்கள் அனுமதி உங்களைத் தேடி வரும்...

ஷீ-நிசி
25-02-2007, 05:03 AM
நண்பருக்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!!

மனோஜ்
25-02-2007, 05:46 AM
சுரேஷ்குமார் உங்களுக்கு சுமுகமான வரவேற்புகள்
வருக வருக வாழ்த்துக்கள்

ஓவியன்
25-02-2007, 09:35 AM
இந்தப் பூங்காவிலே மலர்ந்திருக்கும் இன்னொரு புதிய பூ சுரேஷ்குமாரை நான் அன்புடன் வரவேற்கின்றேன்!

நீங்கள் இங்கே நறுமணம் வீசி பலரையும் கவர என் வாழ்த்துக்கள்!

mgandhi
25-02-2007, 03:20 PM
சுரேஷ்குமார் வருக வருக வாழ்த்துக்கள்

pradeepkt
26-02-2007, 03:52 AM
வணக்கம் சுரேஷ்குமார்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி மகிழுங்கள். பண்பட்டவர் பகுதிக்கு மட்டும் அனுமதி தேவை. உங்கள் படைப்புகள் பொறுத்து அதுவும் தானே வந்தடையும்.
வாழ்த்துகள்.
ஆமா, உங்களுக்கு எந்த ஊருங்க?

ஆதவா
26-02-2007, 07:19 AM
வாங்க.... நல்லா மேய்ங்க.... ஹி ஹி///// உங்கள் வரவு நல்வரவு

அறிஞர்
26-02-2007, 04:12 PM
வாருங்கள் சுரேஷ்.. மன்றத்தில் எல்லா பகுதிகளும் செல்லுங்கள்.. கருத்துக்களை கொடுங்கள்.

மன்மதன்
26-02-2007, 05:26 PM
வாருங்கள் சுரேஷ்குமார்.. அனைத்து பகுதிகளுக்கும் சென்று படியுங்கள். பதியுங்கள்..

அமரன்
27-02-2007, 01:54 PM
வாங்க சுரேஷ்குமார். இன்முகத்துடன் வரவேற்கின்றேன். தடையின்றி எங்கும் உலாவரலாம்.

ஓவியா
06-03-2007, 03:03 PM
வணக்கம் சுரேஷ்குமார்

உங்கள் வரவு நல்வரவாகுக