PDA

View Full Version : இணையத்தில் தமிழ் இனி எப்படியிருக்கும்?



ஷீ-நிசி
22-02-2007, 04:45 AM
நண்பர்களே! இணையத்தை உலாவியபோது கீழ்க்காணும் தலைப்பில் ஒரு தொகுப்பு கிடைத்தது. உங்களின் பார்வைக்காக.....

இணையத்தில் தமிழ் இனி எப்படியிருக்கும்?

http://www.webtamilan.com/tamilinayam/unicodetamil1.htm

http://www.webtamilan.com/tamilinayam/unicodetamil2.htm

உங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள்.

அமரன்
22-02-2007, 12:02 PM
நல்ல இணைய விலாசம் தந்துள்ளீர் நன்றி.

leomohan
22-02-2007, 12:40 PM
இணையத்தில் தமிழ் வளர்க்க இது செய்ய வேண்டும் அது செய்ய வேண்டும் என்று எழுதுகிறார்களே தவிர யாரும் ஒன்றும் செய்வதாக இல்லை. தெரியவும் இல்லை. நான் உட்பட. வெட்கப்படுகிறேன்.

மற்ற மொழிகள் இணையத்தில் எங்கோ போய்விட்டன.

மனோஜ்
22-02-2007, 12:47 PM
இதை முன்பு ஒரு முறை கூகிலியில் தேடும் பொழது கிடைத்து படித்தது
எனினும் நன்றி வளர்க தமிழ்