PDA

View Full Version : இலவசவலைத்தளங்களும் அவற்றின் மேம்பாடும்



தமிழ்பித்தன்
22-02-2007, 02:28 AM
இலவசமாக பல தளங்கள் வலையமைக்க இடம் வழங்கினாலும் இக்காலப்பகுதியில்
எமது தளத்தில்
இடக்கொள்ளளவு
விளம்பரம் இடும் தன்மை
script பிரயோகம்
ஆகியவற்றை கொண்டே அவற்றை நாம் தெரிவு செய்யவே அல்லது பரிந்துரைக்க கூடியதாக இருக்கும் இவற்றைக் கொண்டு கணித்ததில் இக்காலத்தில் சிறந்த 5 தளங்கள் இங்கே பட்டியல் இடப்படும் (அனைத்தும் பரிசோதித்துப் பார்க்கப் பட்டன) மேலும் அடுத்து வரும் திரிகளில் அவற்றில் எவ்வசதிகளை எற்படுத்தலாம் அல்லது மேம்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம் தளம் பற்றிய விரிவோ விளக்கமே தரப்படமாட்டாது(எல்லாம் பரிந்துரைக்கப்பட்டதாக இருக்கும் ,நேரம் போதாமை) ஆனால் மேம்படுத்துவதற்கான விளக்கங்கள் விரிவுகள் சந்தேகங்கள் தீர்க்கப்படும்
www.4freesites.com
www.5gbfree.com
www.parsgb.com (http://www.parsgb.com)
www.ooblez.com (http://www.ooblez.com)
www.05host.com (http://www.05host.com)
கொசுறு;-மேலும் புதிய தளங்கள் வருகின்ற பட்ஷத்தில் அவை புதிய திரில் இடப்படமாட்டாது இப்பகுதியே புதிப்பிக்கப்படும்

சிவாஜி
23-04-2007, 07:24 PM
நண்பரே,,,
நீங்கள் மேலே கூறி இருப்பதில் 05host.com மூடிட்டாங்கனு நினைக்குறேன்...
எனக்கு தெரிந்த தளங்கள்
110mb.com
1majorhost.com