View Full Version : யாகூ இந்தியா தமிழில்
இது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.. யாகூ தமிழில் தன் சேவையை ஆரம்பித்துள்ளது. எம.எஸ்.என் ஏற்கனவே ஆரம்பித்தமை எமது மன்ற மக்கள் அறிந்ததே...
போய்ப் பாருங்கள் அட்டகாசமாக உள்ளது...
http://in.tamil.yahoo.com/
எம் எஸ் என் யாஹு எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கிறது..
புதிய நுழைவிகள் ஏதுமில்லை.. முகப்புத் தலைப்பே ஆங்கிலத்தில் இருக்குப்பா!!! மூலம் வேறு வெப்துனியாவாம்.... இவர்கள் சொந்தமில்லை...
MSN போலவே இப்போதைக்கு இப்படி ஆரம்பித்துள்ளார்கள்...
மற்றயது கூகள் போல அல்லாமல் யாகூ தரநிர்ணயத்துடன் மொழி பெயர்ப்பை செய்து வருகீன்றது.. விரைவில் யாகூ மெயில் தமிழில் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.