PDA

View Full Version : உதயசூரியன்...... நான்..



உதயசூரியன்
20-02-2007, 04:59 PM
உதயசூரியன் நான்..

சூரிய குடும்பத்தில் இணைய ஓடோடி வந்திருக்கும்
இளைய சூரியன் நான்..

இனி உங்கள் சூரியன் நான்..

உங்கள் அனைவருக்கும் எனது முதற் வணக்கம்..

உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்க விரும்புகிறேன்..


நான் சின்ன அரசு பள்ளிகூடத்தில் இருந்து கல்லுரிக்குள் நுழைந்த பிரமிப்பு.. இங்கே



வாழ்க தமிழ்

அமரன்
20-02-2007, 05:00 PM
வாருங்கள். வாருங்கள். இப்போது உன்க்க ஆட்சிதான் நாட்டில். மன்றத்திலும் உங்கள் ஆட்சி மலர வாழ்த்துக்கள்.

leomohan
20-02-2007, 05:02 PM
உதயசூரியன் நான்..

சூரிய குடும்பத்தில் இணைய ஓடோடி வந்திருக்கும்
இளைய சூரியன் நான்..

இனி உங்கள் சூரியன் நான்..

உங்கள் அனைவருக்கும் எனது முதற் வணக்கம்..

உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்க விரும்புகிறேன்..


நான் சின்ன அரசு பள்ளிகூடத்தில் இருந்து கல்லுரிக்குள் நுழைந்த பிரமிப்பு.. இங்கே



வாழ்க தமிழ்

வாருங்கள் நண்பரே. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

உதயசூரியன்
20-02-2007, 05:03 PM
நக்கீரரிடமே வரவேற்பா..

நன்றி

வாழ்க தமிழ்

ஆதவா
20-02-2007, 05:08 PM
வாங்க உதயசூரியன்.... இன்னொரு விண்மீன் இந்த மன்றத்து வானில்.... உங்கள் வரவு நல்வரவு..

மதுரகன்
20-02-2007, 05:09 PM
உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே..
மன்றமும் விழித்துக்கொள்ளட்டுமே...
வாருங்கள் உதயசூரியன் உங்கள் பதிப்புக்கள் பரவட்டும்..

அறிஞர்
20-02-2007, 06:40 PM
மன்றத்தில் உதயமாகியுள்ள உதயசூரியன்.. எங்கும் பிராகாசிக்க வாழ்த்துக்கள்...

மன்மதன்
20-02-2007, 07:36 PM
மன்றத்தின் உதயசூரியன் பிரகாசிக்க வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஓவியா
20-02-2007, 09:48 PM
இளைய சூரியன்
உங்கள் சூரியன்
உதயசூரியன்

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மிகவும் அழகான தமிழ் பெயர்.

தமிழ்ப் பூ பூக்க தினமொரு குடம் நீரூற்றி செல்லுங்கள்.

தங்களின் படைப்பினை காண ஆவலாயுள்ளோம் :)

Mathu
20-02-2007, 10:21 PM
முன்பு நிலா பின்னர் ஆதவன் இப்போ உதயசூரியன்....
மன்றம் இனி ஒளிமயமாய் இருக்கபோகிறது.

வாருங்கள் உதயசூரியன் உங்கள் வருகையால் மலரட்டும் மன்றம்.

praveen
21-02-2007, 03:18 AM
வாருங்கள் நண்பரே, உதய சூரியன் வரும் முன் நான் துயில் நீக்கி எழுந்து விடுவது உங்களை வரவேற்கத்தனோ.

வாழ்த்துக்கள், வந்து கலக்குங்கள்.

Narathar
21-02-2007, 10:12 AM
நீங்கள் ஒன்றும் அரசியல் வாதி இல்லைதானே?
வாழ்த்தி வரவேற்கின்றேன் அன்பரே..............

ஷீ-நிசி
21-02-2007, 10:33 AM
சூரியனுக்கு வாழ்த்துக்கள்! வரவேற்புகள்!

pradeepkt
21-02-2007, 11:05 AM
உதய சூரியனாய் உதித்திருக்கும் நண்பருக்கு வணக்கம்.
உங்களுக்கு எந்த ஊருங்க?
உங்க பட்டப் பெயர் கலைஞர்னு சொல்லீறாதீங்க.

virumaandi
21-02-2007, 12:30 PM
வாருங்கள்
வாருங்கள்
வாருங்கள்
வாருங்கள்
வாருங்கள்

அண்ணனே வருக...

அண்ணாவின் சின்னமே வருக...

இளசு
23-02-2007, 06:10 PM
வாருங்கள் உதயசூரியன்..

பல்வகை நண்பர்களுடனும் இணக்கமாக, இனிமையாக அளவளாவி
பயனுள்ள மன்ற உலா வர வாழ்த்துகள்..

மயூ
24-02-2007, 12:19 PM
வாங் உதய சூரியன் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மனோஜ்
24-02-2007, 12:27 PM
மன்றததில் உங்கள் கதிர்களை பறவ விடுங்கள் நன்பரே
வாழுத்தி வறவேற்கிறோன்

ஓவியன்
26-02-2007, 06:15 AM
தமிழ் மன்றத்தில் உதித்துள்ள புதிய(உதய) சூரியனை வருக வருகவென வரவேற்பதில் நான் பெரு மகிழ்வடைகின்றேன்!.

உங்கள் எழுத்தினால் இந்த மன்றத்தின் ஒளியினை இன்னமும் மெருகேற்றுவீர் என்ற நம்பிக்கை நிறையவே எனக்குண்டு.

தங்க கம்பி
01-03-2007, 10:03 AM
உதயசூரியன் நான்..

நான் சின்ன அரசு பள்ளிகூடத்தில் இருந்து கல்லுரிக்குள் நுழைந்த பிரமிப்பு.. இங்கே
வாழ்க தமிழ்

ஒரு உடன்பிறப்பை இங்கே சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

வெற்றி
03-03-2007, 10:32 AM
ஐ நீங்களும் இங்கே இருக்கீங்களா...???
உங்கள் சிகப்பு போல்டு எழுத்தை வைத்து கண்டு பிடிச்சுட்டேனே!!!
வாருங்கள் தமிழால் இணையத்தில் இணைவோம்..
(நான் யாருன்னு தெரியனுமா?? p. m பண்ணுங்க..)

lolluvathiyar
03-03-2007, 03:03 PM
வேற்றுமையில் ஒற்றுமை கானும் குணம்
கொண்டவர்கள் இந்தியர்கள்
சூரியனே நீ படைக்கும் உன் குடும்ப
கருத்துகளை அரிய ஆவலுடன்
காத்திருகிறேன்.
அங்குதானே நாம் உறவாடி உறவை
வளர்க்க முடியும்

thoorigai
03-03-2007, 10:34 PM
வாருங்கள் உதயசூரியன்,

நல்வரவு உங்கள் வரவு. தமிழ்வானில் உலா வந்து ஒளி கூட்டுங்கள்.