PDA

View Full Version : சரியான கோணத்தில் எடுக்கப்பட்ட படம்



praveen
20-02-2007, 01:29 PM
சரியான கோணத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.
குறைந்த பட்சம் ஒரு கருத்து பதிந்த பின் அடுத்து பதிக்கிறேன். நீங்களும் இம்மாதிரி படம் கிடைத்தால் பதியுங்களேன்.

http://img405.imageshack.us/img405/8889/1nonamejo4.jpg

அறிஞர்
20-02-2007, 01:34 PM
இது மாதிரி ஈமெயிலில் பார்த்துள்ளேன்.. தங்களுக்கு கிடைக்கும் படங்களை கொடுங்கள்.

மனோஜ்
20-02-2007, 01:36 PM
தொடருங்கள் நண்பா உங்கள் கைவசம் உள்ளதை....

praveen
20-02-2007, 01:38 PM
அதற்குள் இரண்டு பதிப்புகளா, நன்றி
http://img442.imageshack.us/img442/7426/2nonameey1.jpg

அமரன்
20-02-2007, 03:21 PM
நான் காணாத புதுமாதிரியான படங்கள். இன்னும் பல தாருங்கள்.

ஓவியா
20-02-2007, 07:01 PM
இந்த படங்கள் மன்றத்தில் எற்கனவே எற்றப்படுள்ளன, இருப்பினும் தொடருங்கள்

நன்றிகள் பல

முதல் படம் செம்ம சூப்பர்

அறிஞர்
20-02-2007, 07:08 PM
இந்த படங்கள் மன்றத்தில் எற்கனவே எற்றப்படுள்ளன, இருப்பினும் தொடருங்கள்

நன்றிகள் பல

முதல் படம் செம்ம சூப்பர்
சொல்லும் போது எங்கிருக்கிறது என லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்... புதுக்கவிஞரே...

நண்பா இங்கு பாருங்கள்.. வித்தியாசமான புகைப்படங்கள் ! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7218)இதில் இல்லாத படம் இருந்தால் இன்னும் கொடுங்கள்..

மன்மதன்
20-02-2007, 07:22 PM
நல்ல புகைப்படங்கள்...!

aren
20-02-2007, 11:26 PM
இரண்டாவது படம் மிகவும் அருமை.

praveen
21-02-2007, 03:13 AM
சொல்லும் போது எங்கிருக்கிறது என லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்... புதுக்கவிஞரே...

நண்பா இங்கு பாருங்கள்.. வித்தியாசமான புகைப்படங்கள் ! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7218)இதில் இல்லாத படம் இருந்தால் இன்னும் கொடுங்கள்..

மிக்க நண்றி அறிஞர் அவர்களே, ஆர்வக்கோளாறில் முழு தளத்தையும் வாசிக்காமல் அந்த சுட்டியில் உள்ளது போலே கொடுத்திருக்கிறேன். இனி புதிதாய் தருவேன். அதற்கு முன் ஒரு பறவைப்பார்வை இந்த தளத்தை பார்த்த பின்னாலே.

உங்கள் பதிப்பு என்னை நெகிழ வைத்து விட்டது, போற போக்கில் ஏற்கெனவே இங்கு வந்து விட்டது என்றில்லாமல் சுட்டியுடன் சுட்டியது எனக்கு பிடித்து விட்டது.

அறிஞர்
21-02-2007, 03:34 AM
உங்கள் பதிப்பு என்னை நெகிழ வைத்து விட்டது, போற போக்கில் ஏற்கெனவே இங்கு வந்து விட்டது என்றில்லாமல் சுட்டியுடன் சுட்டியது எனக்கு பிடித்து விட்டது. "செய்வன திருந்த செய்" என்ற பழமொழி உண்டே அசோக்.

ஓவியா
21-02-2007, 07:03 PM
"செய்வன திருந்த செய்" என்ற பழமொழி உண்டே அசோக்.

அச்சோ சார். :eek:

என்னை போல் சின்ன பசங்களுக்கு இதெல்லாம் ரொம்ப பெரிய விதிமுறை சார் :cool:

praveen
22-02-2007, 12:44 PM
உங்களுக்காக ஓவியா பார்த்து கருத்து தாருங்கள்.
http://www.funpic.hu/files/pics/00028/00028176.jpg

leomohan
22-02-2007, 01:23 PM
பயிங்கரமா இருக்கே :)

அமரன்
22-02-2007, 01:48 PM
ம் ஒருசொல்லில் சொல்வதானால் அருமை. வாம்மா ஓவியா. பாத்துவிட்டுச் சொல்லம்மா.

அறிஞர்
22-02-2007, 01:50 PM
அசோக்... அம்மிணி கையில் இருக்கும் மரக்கட்டையை புகைப்படம் எடுத்தது அருமை..

இது போல் போட்டோ சாப்பில் கூட விளையாடலாமே.

praveen
10-03-2007, 10:48 AM
ரொம்ப நாள் கழித்து ஒரு படம்
http://www.humorpix.com/files/images/1540/p006.jpg

இளசு
17-03-2007, 12:56 AM
செம்மையான படங்கள்..

சில கோணங்களால் புதுக்கோலங்கள்..

நன்றி அசோக்.. தொடருங்கள்..!

அமரன்
17-03-2007, 09:52 AM
சரியான கோணத்தில் எடுக்கப்பட்ட படம் என்றதலைப்பு. ஆனால் உள்ளே சிந்திக்கவும் சிரிக்கவும் வித்தியாசமான படங்கள். நன்றி அஷோ.

ஓவியன்
22-03-2007, 10:18 PM
அசோ வழக்கம் போலவே தூள் கிளப்புறீங்களே!

வாழ்த்துக்கள்!

திராவிடன்
22-03-2007, 11:47 PM
பூமிப்பந்தை ஒரு பெண் தன் கையில் சுமந்துயிருப்பது போல் கொடுத்த படம் அருமை.