PDA

View Full Version : புவியியல் வினா விடை



அமரன்
19-02-2007, 05:54 PM
நண்பகளே என்னால் முடிந்தளவு புவியியல் சம்பந்தமான சில தகவல்கள் வினா விடை வடிவில்.

உலகில் அதிக மழை கிடைத்த இடம் எது? எவ்வளவு மழை கிடைத்தது?

பதில் மிக விரைவில்

paarthiban
19-02-2007, 06:23 PM
சிரபுஞ்சி?

அமரன்
19-02-2007, 06:25 PM
சிரபுஞ்சி?
தவறான பதில். மீண்டும் முயற்சியுங்கள்.

ராஜா
19-12-2008, 04:42 PM
மவுசின்ராம், அசாம், இந்தியா.

ஆண்டு சராசரி : 11873 மி.மீ.

இளசு
24-12-2008, 09:15 PM
எனக்கு மிகவும் பிடித்த இயல்.. தொடர்க அமரா..

( அதிகம் பிடிக்கும்னுதான் சொன்னேன்... தெரியும்னு இல்லை!)

kishma
25-12-2008, 07:29 AM
உலகின் மிக உயரமான பீடபூமி எது

அகத்தியன்
25-12-2008, 10:24 AM
திபத் பீட பூமி