PDA

View Full Version : விளையாட்டும் வீரர்களும்



அமரன்
19-02-2007, 04:39 PM
1.கால் பந்து-11 வீரர்கள் ஒருஅணியில்
2.ரக்பி-15 வீரர்கள் ஒருஅணியில்
3.கிரிக்கெட்-11 வீரர்கள் ஒருஅணியில்
4.ஹொக்கி-11 வீரர்கள் ஒருஅணியில்
5.நெட் போல்-6 வீரர்கள் ஒருஅணியில்
6.கரப்பந்து-6 வீரர்கள் ஒருஅணியில்
7.போலே-7 வீரர்கள் ஒருஅணியில்
8.கூடைப்பந்து-5 வீரர்கள் ஒருஅணியில்
9.டென்னிஸ் இரட்டையர்-2 வீரர்கள் ஒருஅணியில்
10.பேஸ்போல்-9 வீரர்கள் ஒருஅணியில்

ஓவியா
21-02-2007, 01:25 AM
தகவலுக்கு நன்றி சார்

5.நெட் போல்- 7 வீரர்கள் ஒருஅணியில்

http://www.ledburymagpies.co.uk/images/thesport/court2.gif



http://www.courtcraft.com.au/images/netball.gif http://home.ust.hk/~su_net/court.gif http://www.baulkhamhillsnetball.com.au/images/home_pic.jpg


http://www.mmselectronics.co.uk/netball/netballgirl.gif பெண்கள் நெட் போல்- 7 வீரர்கள் ஒரு அணியில் (ஆட்டத்தில்)


1 பயிற்ச்சியாளர்
1 தலைவி
9 பது பிரதான ஆட்டக்காரர்கள்
3 ரிசெர்வ் ஆட்டக்காரர்கள்.

ஒரு ஆட்டாம் 30 நிமிடம்

15 நிமிடம்டத்தில் (வலது அல்லது இடது) புறமாக இடம் மாற வேண்டும்

இரண்டு ஆட்டங்கள் விளையாடப்படும், சில சமயம் மூன்று ஆகலாம்.

இரண்டு நடுவர் மட்டுமே, இரண்டு விசல், இரண்டு பந்துவிழும் கம்பம், ஒரு பந்து, இரண்டு ஜோடி மேலணி ஆடை.


கை பூப்பந்து பயிற்ச்சியாளர்
ஓவியா :)


மற்றவர்களும் தங்களுக்கு தெரிந்த விளையாட்டு தகவல்களை தாருங்கள்.

praveen
21-02-2007, 02:47 AM
நெட்பால் பேஸ்கட்பால் போன்ற விளையாட்டு தானா?.

இங்கு தமிழ்நாட்டில் இதேபோல பேஸ்கட்பால் தான் விலையாடிருக்கிறேன்(ஆண்களுக்கானது).

தெரிந்தவர்கள் சற்று விளக்குங்களேன்.

மன்மதன்
21-02-2007, 08:11 AM
6.கரப்பந்து-6 வீரர்கள் ஒருஅணியில்




நன்றி நண்பரே.. கரப்பந்து என்றால் கரப்பான்ஸ் விளையாடுவதா??:rolleyes: :rolleyes:

மயூ
21-02-2007, 09:03 AM
நெட் பால் எனக்குப் பிடித்த விளையாட்டு
நம்ம பசங்களெல்லாம நெட்பால் ஸ்டேடியத்தில தொடங்கினால் வாயை திறந்து கொண்டுநிற்பாஙகள்....

Mathu
21-02-2007, 10:51 AM
நெட் பால் எனக்குப் பிடித்த விளையாட்டு
நம்ம பசங்களெல்லாம நெட்பால் ஸ்டேடியத்தில தொடங்கினால் வாயை திறந்து கொண்டுநிற்பாஙகள்....

ஆகா மயூ உங்களுக்கு நெற் பால் மீதுள்ள ரசனையும் ஈடுபாடும் புரிகிறது. எதுக்கும் போகும்போது கொஞ்சம் சுவிங்கமும் கொண்டு போங்கள்
:rolleyes: :angry: :rolleyes:

pradeepkt
21-02-2007, 11:09 AM
நெட் பால் எனக்குப் பிடித்த விளையாட்டு
நம்ம பசங்களெல்லாம நெட்பால் ஸ்டேடியத்தில தொடங்கினால் வாயை திறந்து கொண்டுநிற்பாஙகள்....
ஏன்னு எனக்கு முதலில் புரியாமல் இருந்தது.
இப்ப ஓவியா படம் போட்டு புரிய வச்சுட்டாப்புல...
அந்த பசங்க கூட்டத்தில் கால் வழுக்குவது கூடத் தெரியாமல் (அது ஏனென்று நான் சொல்லவும் வேண்டுமோ??? :D) நிற்பவன் பெயர் மயூரேசனாமே? களனிப் பல்கலைக் கண்மணிகள் சொன்னார்கள்! :D

அமரன்
21-02-2007, 01:52 PM
நன்றி நண்பரே.. கரப்பந்து என்றால் கரப்பான்ஸ் விளையாடுவதா??


இல்லை நண்பா. அது கூட மனிதர்கள் விளையாட்டுத்தான்.

அறிஞர்
21-02-2007, 01:53 PM
சில போட்டிகள் பற்றி தெரியாத விசயங்கள் இங்கு வருகிறது. தொடருங்கள்..

அமரன்
21-02-2007, 01:53 PM
நெட் பால் எனக்குப் பிடித்த விளையாட்டு
நம்ம பசங்களெல்லாம நெட்பால் ஸ்டேடியத்தில தொடங்கினால் வாயை திறந்து கொண்டுநிற்பாஙகள்

பலர் அப்படித்தான்.

மன்மதன்
21-02-2007, 01:57 PM
இல்லை நண்பா. அது கூட மனிதர்கள் விளையாட்டுத்தான்.

அந்த விளையாட்டை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்..

அமரன்
21-02-2007, 02:00 PM
சென்று பாருங்கள் பின்வரும் தளத்துக்கு www.volleyball.com (http://www.volleyball.com)

மன்மதன்
21-02-2007, 03:36 PM
வாலிபால்தான் கரப்பந்துவா.. !!

ஓவியா : அண்ணே .. அப்போ வைரமுத்துபால்னா என்னெண்ணே..?? :D:D

ஓவியா
21-02-2007, 08:56 PM
நெட்பால் பேஸ்கட்பால் போன்ற விளையாட்டு தானா?.

இங்கு தமிழ்நாட்டில் இதேபோல பேஸ்கட்பால் தான் விலையாடிருக்கிறேன்(ஆண்களுக்கானது).

தெரிந்தவர்கள் சற்று விளக்குங்களேன்.

1 பெண்கள் நெட்பால்லில் பந்தை எடுத்துக்கொண்டு ஓடக்கூடாது,

2 பந்தை கீலே தட்டக்கூடாது,

3 ஒரு கால் ஒரு முறை மட்டுமே அசைக்க முடியும்.

4 விசல் ஊதும் முன் நடு-விளையாட்டாளரின் கால் அசைந்தால் ஆட்டம் கை மாறும்.....

5 தடுப்பவரின் உடல் மூன்று அங்குலம் இடைவெளியில் இருக்க வேண்டும்.


இதற்க்கு மேல் போனால் நான் வகுபெடுக்க அரம்பித்து விடுவேன். :)

ஓவியா
21-02-2007, 08:59 PM
நெட் பால் எனக்குப் பிடித்த விளையாட்டு
நம்ம பசங்களெல்லாம நெட்பால் ஸ்டேடியத்தில தொடங்கினால் வாயை திறந்து கொண்டுநிற்பாஙகள்....

:D :D :D


ஏன்னு எனக்கு முதலில் புரியாமல் இருந்தது.
இப்ப ஓவியா படம் போட்டு புரிய வச்சுட்டாப்புல...
அந்த பசங்க கூட்டத்தில் கால் வழுக்குவது கூடத் தெரியாமல் (அது ஏனென்று நான் சொல்லவும் வேண்டுமோ??? :D) நிற்பவன் பெயர் மயூரேசனாமே? களனிப் பல்கலைக் கண்மணிகள் சொன்னார்கள்! :D

:D :D



வாலிபால்தான் கரப்பந்துவா.. !!

ஓவியா : அண்ணே .. அப்போ வைரமுத்துபால்னா என்னெண்ணே..?? :D:D

:D :D


ஒரு கொசுரு செய்தி
5 மீட்டர் துணி வாங்கி 15 பாவடை தைத்துக்கொள்வோம் :D

ஓவியன்
22-02-2007, 05:34 AM
கிறிக்கற்றிலே சுப்பர் சப் என்று ஒரு முறை அறிமுகப் படுத்தப் பட்டதே-அதனைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் அணி வீரர்களின் எண்ணிக்கையை 12 என்று வைத்துக் கொள்ள வேண்டி வரும்.

மயூ
22-02-2007, 05:45 AM
பலர் அப்படித்தான்.
பிரதீப் அண்ணா மதன் எல்லாரும் பாருங்கள் நான் மட்டும் இல்லலை பலர் அப்படித்ததான்.... :rolleyes: :rolleyes:

மயூ
22-02-2007, 05:48 AM
ஒரு கொசுரு செய்தி
5 மீட்டர் துணி வாங்கி 15 பாவடை தைத்துக்கொள்வோம் :D
அதனால்தான் நான் நெட்பால் இரசிகன்!!! :D

மனோஜ்
22-02-2007, 06:21 AM
புதிய விளையாட்டு செய்திகள் ஆனைவருக்கும் நன்றி
படம் காட்டிய ஓவியாவிற்கு பாறாட்டுக்கள்

அமரன்
22-02-2007, 11:46 AM
கிறிக்கற்றிலே சுப்பர் சப் என்று ஒரு முறை அறிமுகப் படுத்தப் பட்டதே-அதனைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் அணி வீரர்களின் எண்ணிக்கையை 12 என்று வைத்துக் கொள்ள வேண்டி வரும்
அதுதான் இப்போது நடைமிறையில் இல்லையே. அது ஒரு பரீட்சார்த்த முயற்சிதான். நிரந்தரமானதல்ல.

அமரன்
22-02-2007, 03:21 PM
நெட்பாலில் கம்பத்தின் உயரம் 7.33 மீட்டர் என்று நண்பர் ஒருவர் கூறுகின்றார்.
இது சரியா தவறா ஓவியா?