PDA

View Full Version : மன்றம் தடை பட்டது



அறிஞர்
19-02-2007, 03:58 PM
மன்றம் உள்ளே வர இயலாமல் தடை பட்டது.

இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது என எண்ணுகிறேன்.

ஷீ-நிசி
19-02-2007, 04:02 PM
ஆம்! அறிஞரே! நானும் நீண்ட நேரம் முயற்சித்தேன்.. இப்பொழுது சரியாகிவிட்டது. நன்றி அறிஞரே!

ஓவியா
19-02-2007, 04:18 PM
ஆமாம் நான் உள்ளே வந்தவுடன் தடைப்பட்டு விட்டது. :D :D


மினிஸ்டேர் குரோஸ் பண்ணும் பொழுது சாலை மூடப்படுமாமே அது போல் :D :D

அமரன்
19-02-2007, 04:23 PM
மினிஸ்டேர் குரோஸ் பண்ணும் பொழுது சாலை மூடப்படுமாமே அது போல்
ஆமாம். நீண்ட நேரத்துக்குப்பின்தான் நுளையமுடிந்தது. அதுக்கான காரணம் மதிப்புக்குரிய மந்திரி ஓவியா என்று இப்போதான் தெரியுது.

அறிஞர்
19-02-2007, 04:24 PM
சில மாற்றங்கள் செய்யவேண்டி இருந்ததால் அரை மணி நேரம் தடைப்பட்டது என நிர்வாகி கூறினார்.

அமரன்
19-02-2007, 04:28 PM
சில மாற்றங்கள் செய்யவேண்டி இருந்ததால் அரை மணி நேரம் தடைப்பட்டது என நிர்வாகி கூறினார்.
அப்படியா தகவலுக்கு நன்றி.